Bothaiyil Pongum Aasaiyil Song Lyrics

Amma cover
Movie: Amma (1982)
Music: Sankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: Malaysia Vasudevan and Manorama

Added Date: Feb 11, 2022

இருவர்: கிருஷ்ணா முகுந்தா முராரே ஹரே கிருஷ்ணா முகுந்தா முராரே கிருஷ்ணா முகுந்தா முராரே ஹரே கிருஷ்ணா முகுந்தா முராரே...

ஆண்: போதையில் பொங்கும் ஆசையில் எந்தன் சிட்டுக்குருவி சிறகடிக்கதோ பியூட்டியே உந்தன் கூந்தலில் வந்து நான் ஒதுங்க இடம் இருக்காதோ

பெண்: போதையில் பொங்கும் ஆசையில் உந்தன் சிட்டுக்குருவி சிறகடிக்கதோ ஏங்குதே மனம் ஏங்குதே உந்தன் சிட்டுக்குருவி தேடி வராதோ. ஹாஹா...ஆஅ...ஆ..

இருவர்: கிருஷ்ணா முகுந்தா முராரே ஹரே கிருஷ்ணா முகுந்தா முராரே

இருவர்: தினம் பிழிந்த பிறகும் ரசங்கள் இருக்கும் தனியே தினம் பிழிந்த பிறகும் ரசங்கள் இருக்கும் தனியே நீ விதையில்லா பழத்தோட்டமா அடி ஆன்டி உன் குட்டி படு சுட்டி நீ அவள விட ப்யூட்டி அடி ஆன்டி உன் குட்டி படு சுட்டி நீ அவள விட ப்யூட்டி

பெண்: ஒரு பூங்கோதை தினம் தரும் போதை ஒரு பூங்கோதை தினம் தரும் போதை அதில் வாலிபமே தள்ளாடுது என் சேலையிலே கள்ளூறுது

ஆண்: போதையில் பொங்கும் ஆசையில் எந்தன் சிட்டுக்குருவி சிறகடிக்கதோ

பெண்: ஏங்குதே மனம் ஏங்குதே உந்தன் சிட்டுக்குருவி தேடி வராதோ. ஹாஹா...

இருவர்: ராமராமா கிருஷ்ண கிருஷ்ணா ராமராமா கிருஷ்ண கிருஷ்ணா... ராமராமா கிருஷ்ண கிருஷ்ணா ராமராமா கிருஷ்ண கிருஷ்ணா...

ஆண்: அட மதுவில் மூழ்கி மாது தேட வேண்டும் இனி வயசெல்லாம் மனசோடதான் அட மதுவில் மூழ்கி மாது தேட வேண்டும் இனி வயசெல்லாம் மனசோடதான்

பெண்: என்னை நானே மறந்தேனே விழுந்தேனே அவன் தூக்கி விடுவானே என்னை நானே மறந்தேனே விழுந்தேனே அவன் தூக்கி விடுவானே

ஆண்: அடி மங்காத்தா யார் உங்காத்தா அடி மங்காத்தா யார் உங்காத்தா இங்க என் ஆச பொண்ணு மேலே இந்த பொண் ஆச கழுத மேலே...

ஆண்: போதையில் பொங்கும் ஆசையில் எந்தன் சிட்டுக்குருவி சிறகடிக்கதோ ஏங்குதே மனம் ஏங்குதே உந்தன் சிட்டுக்குருவி தேடி வராதோ.

ஆண்: போதையில் பொங்கும் ஆசையில் எந்தன் சிட்டுக்குருவி சிறகடிக்கதோ பியூட்டியே உந்தன் கூந்தலில் வந்து நான் ஒதுங்க இடம் இருக்காதோ

பெண்: உந்தன் சிட்டுக்குருவி தேடி வராதோ.
ஆண்: வந்து நான் ஒதுங்க இடம் இருக்காதோ இருவர்: ஹாஹா..ஆஅ..ஆ...

Both: Krishna mukuntha muraare Hare krishna mukuntha muraare Krishna mukuntha muraare Hare krishna mukuntha muraare

Male: Bothaiyil pongum aasaiyil Endhan sittukkuruvi siragadikkadho Beautyiae undhan koondhalil Vandhu naan odhunga idam irukkaadhoo

Female: Bothaiyil pongum aasaiyil Undhan sittukkuruvi siragadikkadho Yaengudhae manam yaengudhae Undhan sittukkuruvi thedi vaaraathoo Haahaa..aaa..aa.

Both: Krishna mukuntha muraare Hare krishna mukuntha muraare

Male: Dhinam pizhindha piragum Rasangal irukkum kaniyae Nee vidhaiyilla pazhathottamaa Dhinam pizhindha piragum Rasangal irukkum kaniyae..ae. Nee vidhaiyilla pazhathottama Adi aunty un kutti padu sutti Nee avala vida beauty Adi aunty un kutti padu sutti Nee avala vida beauty

Female: Oru poongodhai Dhinam tharum bodhai Oru poongodhai Dhinam tharum bodhai Adhil vaalibamae thallaadudhu En saelaiyilae kalooruthu

Male: Bothaiyil pongum aasaiyil Endhan sittukkuruvi siragadikkadho

Female: Yaengudhae manam yaengudhae Undhan sittukkuruvi thedi vaaraathoo Haahaa..

Both: Raama raama krishna krishnaa Raama raama krishna krishnaa Raama raama krishna krishnaa Raama raama krishna krishnaa

Male: Ada madhuvil moozhgi Maadhu theda vendum Ini vayasellaam manasodu thaan Ada madhuvil moozhgi Maadhu theda vendum Ini vayasellaam manasodu thaan

Female: Ennai naane maranthenae Vizhundhenae Avan thooki viduvaanae Ennai naane maranthenae Vizhundhenae Avan thooki viduvaanae

Male: Adi mangaatha yaar ungaatha Adi mangaatha yaar ungaatha Inga en aasa ponnu melae Indha ponn aasa kaludha melae

Female: Bothaiyil pongum aasaiyil Undhan sittukkuruvi siragadikkadho Yaengudhae manam yaengudhae Undhan sittukkuruvi thedi vaaraathoo

Male: Bothaiyil pongum aasaiyil Endhan sittukkuruvi siragadikkadho ho ho ho Beautyiae undhan koondhalil Vandhu naan odhunga idam irukkaadhoo aiyoo

Female: Undhan sittukkuruvi thedi vaaraathoo
Male: Vandhu naan odhunga idam irukkaadhoo Both: Haahaa..aaa..aa.

Other Songs From Amma (1982)

Ammave Deivam Song Lyrics
Movie: Amma
Lyricist: Vairamuthu
Music Director: Sankar Ganesh
Mazhaiye Mazhaiye Song Lyrics
Movie: Amma
Lyricist: Vairamuthu
Music Director: Sankar Ganesh
Poo Mugam Sivakka Song Lyrics
Movie: Amma
Lyricist: Vairamuthu
Music Director: Sankar Ganesh

Similiar Songs

Most Searched Keywords
  • master vaathi coming lyrics

  • oh azhage maara song lyrics

  • kutty pattas movie

  • friendship song lyrics in tamil

  • amarkalam padal

  • alagiya sirukki movie

  • 3 movie song lyrics in tamil

  • malto kithapuleh

  • song with lyrics in tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • teddy en iniya thanimaye

  • tamil christian songs lyrics pdf

  • anbe anbe song lyrics

  • alli pookalaye song download

  • raja raja cholan song lyrics tamil

  • tamil movie karaoke songs with lyrics

  • tamil love song lyrics in english

  • tamil love feeling songs lyrics video download

  • tholgal

  • theriyatha thendral full movie