Added Date: Feb 11, 2022
ஆண்: சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே
ஆண்: சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ

ஆண்: நில்லாத வைகையிலே நீராடப் போகையிலே சொல்லாத சைகையிலே நீ ஜாட செய்கையிலே கல்லாகிப் போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன் கைசேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன்
ஆண்: உள்ள கணத்ததடி ராகம் பாடி நாளும் தேடி நீ அடிக்கடி அணைக்கனும் கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ

ஆண்: பட்டுத் துணியுடுத்தி உச்சி முடி திருத்தி தொட்டு அடியெடுத்து எட்டி நடந்த புள்ள உன் சேல காத்தில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட உன் கூந்தல் வாசம் பாத்து என் எண்ணம் கூத்தாட
ஆண்: மாராப்பு சேலையில நூலப்போல நானிருக்க நான் சாமிய வேண்டுறேன் கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ

ஆண்: .........

Male: Chinna mani kuyilae Mella varum mayilae.
Male: Chinna mani kuyilae mella varum mayilae Enghae un jodi naan poren thedi Inghae un jodiyillaama kettaakaa badhilum sollaama Kukkoovena koovuvadhen adi kanmani kanmani Badhil sollu nee... sollu nee..

Male: Nillaadha vaigaiyilae neeraada poghayilae Sollaadha saigaiyilae nee jaada seigaiyilae Kallaagi ponen naanum kan paarthaa aalaaven Kaiserum kaalam vandhaa tholoodu tholaaven
Male: Ulla ganathadhadi raagam paadi naalum thedi Nee.eee adikadi anaikanum kanmani kanmani Badhil sollu nee. sollu nee..
Male: Chinna mani kuyilae mella varum mayilae Enghae un jodi naan poren thedi Inghae un jodiyillaama kettaakaa badhilum sollaama Kukkoovena koovuvadhen adi kanmani kanmani Badhil sollu nee... sollu nee..
Male: Pattu thuniyuduthi uchchi mudi thiruthi Thottu adiyeduthu etti nadandha pulla Un selaa kaathil aada en nenjum serndhaada Un koondhal vaasam paathu en ennam koothaada
Male: Maaraappu selaiyila noolapola naanirukka Naan saamiya venduren kanmani kanmani Badhil sollu nee. sollu nee.
Male: Chinna mani kuyilae mella varum mayilae Enghae un jodi naan poren thedi Inghae un jodiyillaama kettaakaa badhilum sollaama Kukkoovena koovuvadhen adi kanmani kanmani Badhil sollu nee... sollu nee..
Male: Adi thannan naa thaanan naaa.. Naana.thannan naa thaanan naaa..
kalvare song lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics
master dialogue tamil lyrics
vennilavai poovai vaipene song lyrics
best love song lyrics in tamil
tamil christian christmas songs lyrics
tamil hit songs lyrics
aigiri nandini lyrics in tamil
maate vinadhuga lyrics in tamil
kichili samba song lyrics
tamil karaoke male songs with lyrics
yesu tamil
veeram song lyrics
lyrics with song in tamil
thullatha manamum thullum padal
ovvoru pookalume song
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
murugan songs lyrics
asuran mp3 songs download tamil lyrics
tamil lyrics video songs download