Added Date: Feb 11, 2022
ஆண்: உன் பார்வையில் ஓராயிரம் உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
ஆண்: உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்
ஆண்: உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
ஆண்: அசைத்து இசைத்தது வளைக்கரம்தான் இசைந்து இசைத்தது புது ஸ்வரம்தான்
ஆண்: சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான் கழுத்தில் இருப்பது வலம்புரிதான்
ஆண்: இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும் இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும் மனதை மயிலிடம் இழந்தேனே மயங்கி தினம் தினம் விழுந்தேனே
ஆண்: மறந்து...இருந்து பறந்து தினம் மகிழ..

ஆண்: அணைத்து நனைந்தது தலையணைதான் அடுத்த அடியென்ன எடுப்பது நான் படுக்கை விரித்தது உனக்கெனத்தான் இடுப்பை வளைத்தெனை அணைத்திடத்தான்
ஆண்: நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன் நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன் மறைத்த முகத்திரை திறப்பாயோ திறந்து அகசிறை இருப்பாயோ இருந்து விருந்து இரண்டு மனம் இணைய

Male: Un paarvaiyil oraayiram Un paarvaiyil oraayiram Kavithai naan ezhuthuven kaatril naanae
Male: Un paarvaiyil oraayiram Kavithai naan ezhuthuven kaatril naanae Nithamum unnai ninaikiren Ninaivinaalae anaikiren
Male: Un paarvaiyil oraayiram Kavithai naan ezhuthuven kaatril naanae
Male: Asaithu isaiththathu valaikaramdhaan Isaindhu isaiththathu pudhu swaramdhaan
Male: Siritha sirippoli silambolidhaan Kazhuthil irupadhu valampuridhaan
Male: Irukum varaikum eduthukodukkum Irukum varaikum eduthukodukkum Manadhai mayilidam izhanthenae Mayangi thinam thinam vizhunthenae
Male: Marandhu.irundhu Parandhu thinam magizha.
Male: Un paarvaiyil oraayiram Kavithai naan ezhuthuven kaatril naanae Nithamum unnai ninaikiren Ninaivinaalae anaikiren
Male: Un paarvaiyil oraayiram Kavithai naan ezhuthuven kaatril naanae
Male: Anaithu nanaindhadhu thalaiyanaithaan Adutha adiyenna edupadhu naan Padukkai virithathu unakenathaan Iduppai valaithunai anaithidathaan
Male: Ninaika marandhaai thanithu paranthen Ninaika marandhaai thanithu paranthen Maraitha mugathirai thirapaayo Thirandhu agasirai iruppaayo Irundhu virundhu irandu manam inaiya
Male: Un paarvaiyil oraayiram Kavithai naan ezhuthuven kaatril naanae Nithamum unnai ninaikiren Ninaivinaalae anaikiren
Male: Un paarvaiyil oraayiram Kavithai naan.ezhuthuven .kaatril naanae
kutty pattas full movie download
vinayagar songs tamil lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
vijay and padalgal
soorarai pottru theme song lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
ilayaraja songs karaoke with lyrics
tamil songs with lyrics free download
asuran mp3 songs download tamil lyrics
aasirvathiyum karthare song lyrics
tamil song english translation game
putham pudhu kaalai movie songs lyrics
kutty pattas movie
marudhani song lyrics
tamil love song lyrics
famous carnatic songs in tamil lyrics
dhee cuckoo
tamil duet karaoke songs with lyrics
best tamil song lyrics in tamil
soorarai pottru movie song lyrics