Un Paarvaiyil Oraayiram Song Lyrics

Amman Kovil Kizhakale cover
Movie: Amman Kovil Kizhakale (1986)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: K.J. Yesudas and K.S. Chithra

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

பெண்: உன் பார்வையில் ஓராயிரம் உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

பெண்: உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்

பெண்: உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

பெண்: அசைத்து இசைத்தது வளைக்கரம்தான்
ஆண்: இசைந்து இசைத்தது புது ஸ்வரம்தான்

பெண்: சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்
ஆண்: கழுத்தில் இருப்பது வலம்புரிதான்

ஆண்: இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்
பெண்: இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்

ஆண்: மனதை மயிலிடம் இழந்தேனே
பெண்: மயங்கி தினம் தினம் விழுந்தேனே

ஆண்: மறந்து
பெண்: இருந்து
ஆண்: பறந்து தினம் மகிழ

பெண்: உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்

பெண்: உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

பெண்: அணைத்து நனைந்தது தலையணைதான் அடுத்த அடியென்ன எடுப்பது நான் படுக்கை விரித்தது உனக்கெனத்தான் இடுப்பை வளைத்தேனை அணைத்திடத்தான்

பெண்: நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன் நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன் மறைத்த முகத்திரை திறப்பாயோ திறந்து அகசிறை இருப்பாயோ இருந்து விருந்து இரண்டு மனம் இணைய

Female: Un paarvaiyil oraayiram Un paarvaiyil oraayiram Kavithai naan yezhuthuven kaatril naanae

Female: Un paarvaiyil oraayiram Kavithai naan yezhuthuven kaatril naanae Nithamum unnai ninaikiren Ninaivinaalae anaikiren

Female: Un paarvaiyil oraayiram Kavithai naan yezhuthuven kaatril naanae

Female: Asaithu isaiththathu valaikaramdhaan
Male: Isaindhu isaiththathu pudhu swaramdhaan

Female: Siritha sirippoli silambolidhaan
Male: Kazhuthil irupadhu valampuridhaan

Male: Irukum varaikum yeduthukodukkum
Female: Irukum varaikum yeduthukodukkum

Male: Manadhai mayilidam izhanthenae
Female: Mayangi thinam thinam vizhunthenae

Male: Marandhu.
Female: Irundhu
Male: Parandhu thinam magizha.

Female: Un paarvaiyil oraayiram Kavithai naan yezhuthuven kaatril naanae Nithamum unnai ninaikiren Ninaivinaalae anaikiren

Female: Un paarvaiyil oraayiram Kavithai naanyezhuthuven kaatril naanae

Female: Anaithu nanaindhadhu thalaiyanaithaan Adutha adiyenna yedupadhu naan Padukkai virithathu unakenathaan Iduppai valaithenai anaithidathaan

Female: Ninaika marandhaai thanithu paranthen Ninaika marandhaai thanithu paranthen Maraitha mughathirai thirapaayo Thirandhu aghasirai iruppaayo Irundhu virundhu irandu manam inaiya

Female: Un paarvaiyil oraayiram Kavithai naanyezhuthuven kaatril naanae Nithamum unnai ninaikiren Ninaivinaalae anaikiren

Female: Un paarvaiyil oraayiram Kavithai naan.yezhuthuven .kaatril naanae

Most Searched Keywords
  • nerunjiye

  • master dialogue tamil lyrics

  • master song lyrics in tamil free download

  • maraigirai

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • unna nenachu song lyrics

  • maara movie song lyrics in tamil

  • thullatha manamum thullum vijay padal

  • karaoke songs with lyrics in tamil

  • marudhani lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • master song lyrics in tamil

  • tamil karaoke old songs with lyrics 1970

  • maruvarthai song lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • paatu paadava karaoke

  • master tamil lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • thullatha manamum thullum tamil padal

  • mannikka vendugiren song lyrics