Added Date: Feb 11, 2022
ஆண்: நான் சொன்னால் கேளம்மா கண்ணால் பாரம்மா ஓ என் ஆசைக் கிளியே நீ வா என் ஆசைக் கிளியே என் மேல் கோபமா ஏதோ தாபமா ஓ என் ஆசைக் கிளியே பதில் தா என் ஆசைக் கிளியே பூங்காற்றில் ஆடும் தாவணி காதில் பாடும் லாவணி
ஆண்: நான் சொன்னால் கேளம்மா கண்ணால் பாரம்மா ஓ என் ஆசைக் கிளியே நீ வா என் ஆசைக் கிளியே என் மேல் கோபமா ஏதோ தாபமா ஓ என் ஆசைக் கிளியே பதில் தா என் ஆசைக் கிளியே
ஆண்: பந்தக்கால் எப்பவோ ஓ ஓஓ..பத்திரிகை அச்சிடவோ பக்கம் நான் நிற்கவோ ஓ ஓஓ..பூ முடித்து பொட்டிடவோ
ஆண்: மத்தளங்கள் கொட்டும் நீ மஞ்சள் தாலி கட்டும் திருநாள் வரக் கூடும் ராத்திரி அடி நித்தம் நித்தம் இதழ் வார்த்திடும் பல முத்தம் முத்தம் காலம் நேரம் கூடலாம் கலயாணக் கோலம் கொண்டாடலாம்
ஆண்: சொன்னால் கேளம்மா கண்ணால் பாரம்மா ஓ என் ஆசைக் கிளியே நீ வா என் ஆசைக் கிளியே என் மேல் கோபமா ஏதோ தாபமா ஓ என் ஆசைக் கிளியே பதில் தா என் ஆசைக் கிளியே பூங்காற்றில் ஆடும் தாவணி காதில் பாடும் லாவணி
ஆண்: சொன்னால் கேளம்மா கண்ணால் பாரம்மா ஓ என் ஆசைக் கிளியே நீ வா என் ஆசைக் கிளியே
ஆண்: மெல்லத்தான் தொட்டுக்கோ ஓ ஓஓ...தென்பழநி சந்தனத்தை மாலையாய் கட்டிக்கோ ஓ ஓஓ...தென் மதுரை மல்லிகையை
ஆண்: கை இரண்டும் அள்ள நீ சம்மதமும் சொல்ல கிடைத்தால் விடுவேனோ பூ மகள் எந்தன் சொந்தம் சொந்தம் ஒன்று சேர்ந்த பின் புது சந்தம் சந்தம் காலை மாலை கேட்கிறேன் கண்ணே உன் பாட்டு கச்சேரி தான்

Male: Naan sonnaal kelammaa Kannaal paaarammaa O en aasai kiliyae Nee vaa en aasai kiliyae En mel kobamaa yaedho thaabamaa O en aasai kiliyae Badhil thaa en aasai kiliyae Poongaatril aadum dhaavani Kaadhil paadum laavani
Male: Naan sonnaal kelammaa Kannaal paaarammaa O en aasai kiliyae Nee vaa en aasai kiliyae En mel kobamaa yaedho thaabamaa O en aasai kiliyae Badhil thaa en aasai kiliyae
Male: Pandha kaal eppavo O ooo. pathirikai achidavo Pakkam naan nirkkavao O ooo.. poo mudithu pottidavo
Male: Mathalangal kottum Nee manjal thaali kattum Thirunaal varakoodum Raathiri adi nitham nitham Idhazh vaarthidum Pala mutham mutham Kaalam neram koodalaam Kalyaana kolam kondaadalaam
Male: Sonnaal kelammaa Kannaal paaarammaa O en aasai kiliyae Nee vaa en aasai kiliyae En mel kobamaa yaedho thaabamaa O en aasai kiliyae Badhil thaa en aasai kiliyae Poongaatril aadum dhaavani Kaadhil paadum laavani
Male: Sonnaal kelammaa Kannaal paaarammaa O en aasai kiliyae Nee vaa en aasai kiliyae
Male: Mella thaan thottukko O ooo. thenpazhani sandhanathai Maalaiyaai kattikko O ooo. then madhurai malligaiyai
Male: Kai irandum alla Nee sammadhamum solla Kidaithaal viduvaeno Poo magal endhan sondham sondham Ondru serndha pin Pudhu sandham sandham Kaalai maalai ketkiren Kannae un paattu kachaeri thaan
Male: Naan sonnaal kelammaa Kannaal paaarammaa O en aasai kiliyae Nee vaa en aasai kiliyae En mel kobamaa yaedho thaabamaa O en aasai kiliyae Badhil thaa en aasai kiliyae Poongaatril aadum dhaavani Kaadhil paadum laavani
Male: Sonnaal kelammaa Kannaal paaarammaa O en aasai kiliyae Nee vaa en aasai kiliyae
tamil love song lyrics for whatsapp status download
tamil female karaoke songs with lyrics
chellama song lyrics
kanakangiren song lyrics
tamil songs lyrics download free
kadhalar dhinam songs lyrics
spb songs karaoke with lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
kutty pattas full movie tamil
thamizha thamizha song lyrics
soorarai pottru songs lyrics in english
youtube tamil karaoke songs with lyrics
karaoke with lyrics tamil
sarpatta song lyrics
tamil karaoke video songs with lyrics free download
tamil christian songs lyrics
amma song tamil lyrics
meherezyla meaning
kattu payale full movie
3 movie tamil songs lyrics