Added Date: Feb 11, 2022
குழு: .........
பெண்: உன்னை சரண் அடைந்தேன் மன்னவா மன்னவா இன்னும் ஒரு தேவை சொல்லவா சொல்லவா
பெண்: இந்த அழகிய நிமிஷம் இது வளர்ந்திட வேண்டும் இது முடிகிற நேரம் உயிர் விட வேண்டும் உடலும் மனமும் உன்னையே தொடர ஆஅ ஆஅ ஆஅ ஆ உன்னை சரண் அடைந்தேன் மன்னவா மன்னவா
பெண்: ச ரி ச ரி க ம ப ச நி த க ம ப நி ச ச ரி ச ரி க ம ப ச நி த க ம ப நி ச
ஆண்: காற்று வெளி மின்மினியாய் கண்கள் வழி நீ வந்தாய் நான் எழுதும் மேஜையிலே எரியும் விளக்காய் ஒளிருகிறாய்
பெண்: ஹ்ம்ம் எனாது விரல் நீ பிடித்து உயிர் எழுத்தை எழுதுகிறாய் துணை எழுத்து நீயாக உறவின் அழகை உயர்த்துகிறாய்
ஆண்: உன் வெள்ளி மனம் பொன் மஞ்சள் நிறம் நான் என்னை மறந்தேன்
பெண்: நான் செய்த தவம் நீ தந்த வரம் நான் உன்னை அடைந்தேன்
ஆண்: அந்த சங்கீத சந்திப்பில் சந்தோஷ தித்திப்பில் ஒரு பனி மழையென மடியினில் விழுந்தேன்
பெண்: ம ம ப நி ச நி த ப
பெண்: உன்னை சரண் அடைந்தேன் மன்னவா மன்னவா
பெண்: தேய்ந்து வரும் வான் மதியாய் நேற்றுவரை வாழ்ந்திருந்தேன் இன்று உந்தன் திருமதியாய் உனது நினைவில் மலர்கிறேன்
ஆண்: பூவில் விழும் பனித்துளியாய் மனதில் உன்னை நான் சுமந்தேன் நீ கொடுத்த கனவுகளை எனது விழியில் வாங்குகிறேன்
பெண்: உன் பார்வைகளில் உன் ஸ்பரிசங்களில் நான் என்னை அறிந்தேன்
ஆண்: உன் பூவிதழில் உன் புன்னகையில் நான் இடரி விழுந்தேன்
பெண்: இங்கு உன் வாசம் என்னோடு என் வாசம் உன்னோடு கலந்திட சிறகின்றி காற்றினில் மிதந்தேன்
ஆண்: ம ம ப நி ச நி த ப

ஆண்: இந்த அழகிய நிமிஷம் இது வளர்ந்திட வேண்டும் இது முடிகிற நேரம் உயிர் விட வேண்டும் உடலும் மனமும் உன்னையே தொடர ஆஅ ஆஅ ஆஅ ஆ

Chorus: ..........
Female: Unnai charan adaindhen Mannava mannava Innum oru thevai Sollava sollava
Female: Indha azhagiya nimisham Idhu valarndhida vendum Idhu mudigira neram Uyir vida vendum Udalum manamum unaiyae Thodara aa aaa aaaa Unnai charan adaindhen Mannava mannava
Female: Sa ri sa ri ga ma Pa sa ni dha ga ma pa ni sa Sa ri sa ri ga ma Pa sa ni dha ga ma pa ni sa
Male: Kaatru veli minminiyaai Kangal vazhi nee vandhaai Naan ezhudhum mejaiyilae Eriyum vilakkaai olirugiraai
Female: Hmm enadhu viral nee pidithu Uyir ezhuthai ezhudhugiraai Thunai ezhuthu neeyaaga Uravin azhagai uyarthugiraai
Male: Un velli manam Pon manjal niram Naan ennai marandhen
Female: Naan seidha dhavam Nee thandha varam Naan unnai adaindhen
Male: Andha sageedha sandhippil
Sandhosha thithippil
Oru pani mazhayena
Madiyinil vizhundhen
Female: Ma ma pa ni sa ni dha pa
Female: Unnai charan adaindhen Mannava mannava
Female: Theindhu varum vaan madhiyaai Netruvarai vaazhndhirundhen Indru undhan thirumadhiyaai Unadhu ninaivil malarugiren
Male: Poovil vizhum panithuliyaai Manadhil unai naan sumandhen Nee kodutha kanavugalai Enadhu vizhiyil vaangugiren
Female: Un paarvaigalil Un sparisangalil Naan ennai arindhen
Male: Un poovidhazhil Un punnagayil Naan idari vizhundhen
Female: Ingu un vaasam ennodu
En vaasam unodu
Kalandhida siragindri
Kaatrinil midhandhen
Male: Ma ma pa ni sa ni dha pa
Female: Unnai charan adaindhen Mannava mannava Innum oru thevai Sollava sollava
Male: Indha azhagiya nimisham
Idhu valarndhida vendum
Idhu mudigira neram
Uyir vida vendum
Udalum manamum unaiyae
Thodara aa aaa aaaa
Female: Unnai charan adaindhen
Mannava mannava
thalapathi song in tamil
google song lyrics in tamil
dhee cuckoo
baahubali tamil paadal
thangachi song lyrics
cuckoo cuckoo song lyrics tamil
tamil whatsapp status lyrics download
master vijay ringtone lyrics
arariro song lyrics in tamil
dhee cuckoo song
tamil christian christmas songs lyrics
piano lyrics tamil songs
unna nenachu song lyrics
tamil duet karaoke songs with lyrics
enge enathu kavithai karaoke with lyrics
maara theme lyrics in tamil
maate vinadhuga lyrics in tamil
thevaram lyrics in tamil with meaning
sarpatta parambarai lyrics tamil
tamilpaa