Kangal Rendum Vandu Niram Song Lyrics

Amuthavalli cover

பெண்: கண்கள் ரெண்டும் வண்டு நிறம் கன்னம் ரோஜாச் செண்டு நிறம் கண்கள் ரெண்டும் வண்டு நிறம் கன்னம் ரோஜாச் செண்டு நிறம் கலையே வடிவாய் வருவாள் அவளங்கம் தங்க நிறம் கலையே வடிவாய் வருவாள் அவளங்கம் தங்க நிறம்

பெண்: கண்கள் ரெண்டும் வண்டு நிறம் கன்னம் ரோஜாச் செண்டு நிறம்

பெண்: விண்ணில் பிறந்த மின்னல் இறங்கி மண்ணில் நடந்து வந்ததுபோல்

பெண்: ஆஅ..ஆஅ..ஆ.

பெண்: விண்ணில் பிறந்த மின்னல் இறங்கி மண்ணில் நடந்து வந்ததுபோல் வண்ண மலர் மாலை கொண்டு வாழ்வினிலே ஆசை கொண்டு வந்திடுவாள் நாணம் கொண்டு மணமகளும் நானே யென்று வாலிபரை அழகில் வென்று வாட்டிடுவாள் சபையில் நின்று

பெண்: கண்கள் ரெண்டும் வண்டு நிறம் கன்னம் ரோஜாச் செண்டு நிறம் கலையே வடிவாய் வருவாள் அவளங்கம் தங்க நிறம்

பெண்: மோகத் தென்றலில் ஆடும் கூந்தல் மேகத்தோடு சிநேகம்

பெண்: ஆஅ..ஆஅ..ஆஅ.

பெண்: மோகத் தென்றலில் ஆடும் கூந்தல் மேகத்தோடு சிநேகம் குறியாகப் பாய்ந்திடும் நாணப் பார்வைகள் வீரன் கணையிலும் வேகம்

பெண்: நளின நடை அன்னம் போலே நெளியும் இடை மின்னல் போலே ஆடை கொடி பின்னல் போலே அன்பு மொழி கன்னல் போலே நெஞ்சினிலே நேசத்தாலே நீந்திடுவேன் மீனைப் போலே

பெண்: அங்கம் யாவும் தங்க நிறம் ஆசை உள்ளம் சங்கு நிறம் அழகே வடிவாய் வரும் மங்கையென் மாமுகம் மஞ்சள் நிறம் அங்கம் யாவும் தங்க நிறம் ஆசை உள்ளம் சங்கு நிறம்

பெண்: அழகு விருந்தெனை அடைய நினைத்திடும் ஆண் மகனும் எவரோ அறிவு மிகுந்தொரு உறவு கலந்திடும் அளவு தெரிந்தவரோ

பெண்: பகைவரிடம் பல்லைக்காட்டித் தளபதியாய் வந்தவர் வேண்டாம்

பெண்: பாவையரை அருகில் வைத்து பார்த்து ருசி கண்டவர் வேண்டாம்

பெண்: கடமையுணர்ந்தவர் அருகில் அமர்ந்திட கண்கள் விரைந்திடுதே இளமை குலுங்கிடும் இவரை மணந்திட இதயம் விரும்பிடுதே ஆஅ.ஆஅ..ஆஅ..

Female: Kangal rendum vandu niram Kannam roja chendu niram Kangal rendum vandu niram Kannam roja chendu niram Kalaiyae vadivaai varuvaal Aval angam thanga niram Kalaiyae vadivaai varuvaal Aval angam thanga niram

Female: Kangal rendum vandu niram Kannam roja chendu niram

Female: Vinnil pirandha minnal irangi Mannil nadanthu vandhadhu pol

Female: Aaa..aaa..aaaa..

Female: Vinnil pirandha minnal irangi Mannil nadanthu vandhadhu pol Vanna malar maalai kondu Vaazhvinilae aasai kondu Vandhiduvaal naanam kondu Manamagalum nanae endru Vaalibarai azhagil vendru Vaatiduval sabaiyil nindru

Female: Kangal rendum vandu niram Kannam roja chendu niram Kalaiyae vadivaai varuvaal Aval angam thanga niram

Female: Kangal rendum vandu niram Kannam roja chendu niram

Female: Moga thendralil aadum koondhal Megathodu sneham Aaa..aaa..aaaa..

Female: Moga thendralil aadum koondhal Megathodu sneham Kuriyaaga paaindhidum naana paarvaigal Veeran kanaiyilum vegam

Female: Nalina nadai annam polae Neliyum idai minnal polae Anbu mozhi kannal polae Aadai kodi pinnal polae Nenjinilae nesathaalae Neendhiduven meenai polae

Female: Angam yaavum thanga niram Aasai ullam sangu niram Azhagae vadivaai varum Mangaiyen maamugam manjal niram Angam yaavum thanga niram Aasai ullam sangu niram

Female: Azhagu virunthennai adaiya ninaithidum Aan maganum evaroo Arivu migunthathoru uravu kalanthidum Alavu therindhavaroo

Female: Pagaivaridam pallaikaatti Thalapathiyaai vandhavar vendaam

Female: Paavaiyarai arugil vaithu Paarthu rusi kandavar vendaam

Female: Kadamai unarndhavar arugil amarnthida Kangal viraindhidudhae Ilamai kulangidum ivarai mananthida Idhayam virumbidudhae Aaa..aaa..aaa..

Female: Angam yaavum thanga niram Aasai ullam sangu niram Azhagae vadivaai varum Mangaiyen maamugam manjal niram Angam yaavum thanga niram Aasai ullam sangu niram

Most Searched Keywords
  • jayam movie songs lyrics in tamil

  • kadhal valarthen karaoke

  • sarpatta lyrics

  • anegan songs lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • kutty pattas full movie in tamil

  • lyrics song download tamil

  • top 100 worship songs lyrics tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • ovvoru pookalume karaoke

  • best tamil song lyrics

  • sarpatta movie song lyrics

  • oru yaagam

  • kai veesum kaatrai karaoke download

  • kannana kanne malayalam

  • tamil song lyrics 2020

  • bigil song lyrics

  • whatsapp status lyrics tamil