Added Date: Feb 11, 2022
ஆண்: தத்துவக் கலையுடன் வித்தகர் பணியாற்றும் சங்கம் வளர்த்த தமிழே தன்மானத் தமிழகம் சன்மானம் பெற்றிட தனிப் புகழ் கொண்ட தமிழே
ஆண்: மத்தகத் திமிர்மிகும் அந்நியன் உன்னையே மதியாது எதிர் காலமோ மலையோடு தலை மோதும் மமதையின் உருவத்தை மறைந்தோட செய்வாய் தமிழே....
ஆண்: தரிந்தின தரிந்தின திரந்தின்னா தரிந்தின தரிந்தின திரந்தின்னா
ஆண்: இயல் இசை நாடகக் கலையாலே இகம் மீதில் செய்யும் தியாகம் இதனால் யாவரும் அடைவார் மோகம் இணைந்திடும் தமிழ்ச் சுவை பாராய்
ஆண்: தன்னாலே தான்கெட்ட தந்தனாக் கலைஞனே தலையை கனத்திடாதே கண்ணான இலக்கிய காதலியைக் காணாத கசடனே கலங்கிடாதே
ஆண்: அந்நாளிலே சிலர் ஆகா என்றார் என அசந்தையால் அலைந்திடாதே இந்நாளில் எங்கள் இயலிசைக் கலையை நீ எளிதாக எண்ணிடாதே...

Male: Thathuva kalaiyudan vidhagar paniyattrum Sangam valartha thamizhae Thanmaana thamizhagam sanmaanam pettrida Thani pugazh konda thamizhae
Male: Mathaga thimir migum anniyan unaiyae Madhiyaadhu edhir kaalamoo Malaiyodu thalai modhum Mamadhaiyin uruvathai Marainthoda seivaai thamizhae.ae..
Male: Tharindhina tharindhina thirandhinna Tharindhina tharindhina thirandhinna
Male: Iyal isai naadaga kalaiyaalae Igam meedhil seiyum thiyaagam Idhanaal yaavarum adaivaar mogam Inaindhidum thamizh suvai paaraai
Male: Thannaalae thaan ketta thanthana kalainganae Thalaiyai kanakidaathae Kannaana ilakkiya kaadhaliyai kaanadha Kasadanae kalangidadhae
Male: Annaalilae silar aaga endraarena Agandhaiyaal alaindhidadhae Innaalilae engal iyal isai kalaiyai Nee elithaaga ennidaathae
verithanam song lyrics
lyrics song download tamil
you are my darling tamil song
ovvoru pookalume song karaoke
putham pudhu kaalai movie songs lyrics
tamil karaoke songs with tamil lyrics
kutty pattas full movie in tamil
nanbiye nanbiye song
enjoy en jaami lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
thullatha manamum thullum vijay padal
maara movie song lyrics
cuckoo cuckoo tamil song lyrics
ilayaraja songs tamil lyrics
mahishasura mardini lyrics in tamil
bigil unakaga
mannikka vendugiren song lyrics
3 movie tamil songs lyrics
en iniya pon nilave lyrics
yellow vaya pookalaye