Sirithai Antha Siripil Song Lyrics

Ananda Bhairavi cover
Movie: Ananda Bhairavi (1978)
Music: R. Ramanujam
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubramanyam and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம் அழைத்தாய் அந்த அழைப்பில் ஒரு ராகம் கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம் கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்

பெண்: சிரித்தாய் அந்த சிரிப்பில் நான் மலர்ந்தேன் அணைத்தாய் அந்த அணைப்பில் நான் கனிந்தேன் கேட்டாய் அந்த கேள்வியில் நான் மகிழ்ந்தேன் கொடுத்தாய் அந்த கருணையில் என்னை மறந்தேன்

ஆண்: சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்

பெண்: உங்களின் அன்பு நினைவினிலே என் மனம் வாழும் உலகினிலே கண்களின் ஜீவ ஒளியினிலே சொர்க்கம் தோன்றுமோ

ஆண்: தேவியின் பால் மணம் தேவனின் கோகுலம் தேவியின் பால் மணம் தேவனின் கோகுலம் அழகின் மடியில் வசந்தம் மலரும் அழகின் மடியில் வசந்தம் மலரும்
பெண்: அத்தான்...

ஆண்: சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்

ஆண்: குங்கும கோலம் முகத்தினிலே மங்கள தாலி கழுத்தினிலே சந்தன பேழை அழகினிலே தெய்வம் மயங்குமோ

பெண்: காலமே ஓடி வா காவியம் பாடி வா காலமே ஓடி வா காவியம் பாடி வா உயிரில் உணர்வில் கலந்தே மகிழ்வோம் உயிரில் உணர்வில் கலந்தே மகிழ்வோம்
ஆண்: அன்பே

பெண்: சிரித்தாய் அந்த சிரிப்பில் நான் மலர்ந்தேன் அணைத்தாய் அந்த அணைப்பில் நான் கனிந்தேன்
ஆண்: கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம் கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்

இருவர்: சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்..

Male: Siriththaai antha siripil oru mogam Azhaiththaai antha azhaippil oru raagam Kettaai antha kelviyil oru naanam Koduththaai adhai maravaen oru naalum

Female: Siriththaai antha sirippil naan malarnthaen Anaiththaai anatha anaippil naan kaninthaen Kettaai antha kelviyil naan magizhnthaen Koduththaai antha karunaiyil ennai maranthaen

Male: Siriththaai antha siripil oru mogam

Female: Ungalin anbu ninaivinilae En manam vaazhum ulaginilae Kangalin jeeva oliyinilae sorkkam thondrumo

Male: Deviyin paal manam devanin kogulam Deviyin paal manam devanin kogulam Azhagin madiyil vasantham malarum Azhagin madiyil vasantham malarum
Female: Aththaan..

Male: Siriththaai antha siripil oru mogam

Male: Kunguma kolam mugaththinilae Mangala thaali kazhuththinilae Santhana pezhai azhaginilae deivam mayangumo

Female: Kalamae odi vaa kaviyam padi vaa Kalamae odi vaa kaviyam padi vaa Uyiril unarvil kalanthae magizhvom Uyiril unarvil kalanthae magizhvom
Male: Anbae

Female: Siriththaai antha sirippil naan malarnthaen Anaiththaai anatha anaippil naan kaninthaen
Male: Kettaai antha kelviyil naan magizhnthaen Koduththaai antha karunaiyil ennai maranthaen

Both: Siriththaai antha siripil oru mogam..

Most Searched Keywords
  • minnale karaoke

  • tamil karaoke old songs with lyrics 1970

  • kadhal theeve

  • love lyrics tamil

  • vaathi raid lyrics

  • nerunjiye

  • 7m arivu song lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • neeye oli lyrics sarpatta

  • kathai poma song lyrics

  • google google vijay song lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • master vaathi coming lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • neeye oli sarpatta lyrics

  • album song lyrics in tamil

  • karaoke with lyrics in tamil

  • kichili samba song lyrics

  • nice lyrics in tamil