Yekka Yekka Song Lyrics

Anantha Poongatre cover
Movie: Anantha Poongatre (1999)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Srinivas and Swarnalatha

Added Date: Feb 11, 2022

குழு: யக்கா யக்கா... யக்கா யக்கா... பெண்
குழு: யக்கா யக்கா.. யக்கா யக்கா...

குழு: ........

பெண்: யக்கா யக்கா... யக்கா யக்கா... ஒரு மத்தியானம் மாமன் பொண்ணு மல்லாந்து படுத்திருக்கா

பெண்: சொக்கா சொக்கா ஒரு ஈ காக்கா குஞ்சு இல்லை தானாக தனிச்சிருக்கா

பெண்: ஓ..வாச பக்கம் பூட்டு போட்டு கொல்லப்பக்கம் காத்து நிக்கா ஏற்பாடு எல்லாம் பக்கா இம்முன்நேரம் சொல்லு கொக்கா தண்ணி பானை தலைக்கிமேல தாகம் எல்லாம் உம்மமேல

பெண்: யக்கா யக்கா... ஏய் யக்கா யக்கா...

குழு: .........

ஆண்: மச்சம் பெருத்தவளே மல்லுகட்டாதே உன்னை அடக்கி வைக்க சத்து பத்தாதே

குழு: ........

பெண்: மொட்டு முளைவிடும்போது மூடி வைக்காதே என்ன உசுப்பி விட்டு ஓடிபோகாதே

ஆண்: பச்சை முட்டை குடிச்சி பார்த்தேன் பாதாம் பருப்பும் தின்னும் பார்த்தேன் லட்ச கெட்ட குயிலே உனது இச்சை தீர வழியே இல்லை

பெண்: ஆனாலும் உன்ன விட்டா ஆனா யாரும் போடவும் இல்லை யக்கா யக்கா...யக்கா யக்கா...

குழு: .....

பெண்: வாச தொறந்து வச்சும் காத்த காணாமே ஆசை தொறந்து வச்சும் ஆர்வம் காணாமே

குழு: .....

ஆண்: வாழைமரத்தில் வண்டு ஊஞ்சல் கட்டாதே முள்ளில் கிணறு வெட்டி நீயும் முட்டாதே..ஏ.

பெண்: கள்ள புழிஞ்சு எண்ணெய் எடுப்பேன் வெள்ளி கிடைச்சா விடவே மாட்டேன் பார்வையாள புழிய போறேன் பாலும் தேனா வழிய போறேன்

ஆண்: அம்மம்மா ஆள விடம்மா பொண்ணு இல்லாத கிரகம் போறேன்

ஆண்: யக்கா மக்கா.. அட யக்கா மக்கா.. ஒரு ராசாத்தி என்ன எண்ணி தானாக தனிச்சிருக்கா

ஆண்: யக்கா மக்கா நானும் முத்தாடத்தான் அவ முள் மேல தவமிருக்கா

ஆண்: ஆ கண் வழியே உசுர விட்டு காதை வழி காத்து நிற்க்கா

ஆண்: ஆளாகி ஆறே மாசம் நானா கேட்டா நல்லாருக்கா ஓரம் சாரம் போவோம்முன்னா ஊரு கண்ணு நம்ம மேலே

குழு: யக்கா யக்கா... யக்கா யக்கா...யக்கா யக்கா... யக்கா யக்கா...

Chorus: Yekka yekka.. yekka yekka

Female
Chorus: Yekka yekka yekka yekka

Chorus: Thana naana naana naana Thana naana naana naana Thaana thaana naa naa naa Thaana thaana naa naa naa Thaana naana naana naana

Female: Yekka yekka. yekka yekka Oru mathiyaanam naanum Konjam mallaandhu paduthirukka Sokka sokka oru ee kaaka kunju illa Thaanaga thanichirukka

Female: Hoo oo Vaasa pakkam pottu pottu Kolla pakkam kaathu nippaa Yerpaadu ellam pakka Innum nee thaan saiva kokka Thanni paana thalaikku mela Dhaagam ellam undhan mela

Female: Yekka yekka. Hei yekka yekka

Chorus: ............

Male: Macham peruthavalae Mallu kattadhae Onna adakki veikka Sathu pathaadhae

Chorus: ............

Female: Mottu malarum bothu Moodi veikaathae Enna usuppi vittu Odi pogaadhae.ae..

Male: Pacha mutta kudichu paarthen Baadam paruppum thinnu paarthen Latja ketta kuyilae unadhu Icha theera valiyae illa
Female: Aanaalum unna vitta Aana yaarum thonavae illa

Female: Yekka yekka. yekka yekka

Chorus: ............

Chorus: Thana naana naana naana Thana naana naana naana Thaana thaana naa naa naa Thaana thaana naa naa naa Thaana naana naana naana

Female: Vaasa thorandhu vechum Kaatha kaanomae Aasa thorandhu vechum Aarvam kaanomae

Chorus: .............

Male: Vaazhamarathil vandhu Oonjal kattadhae Mullil kenaru vetti Neeyum muttadhae..ae..

Female: Kalla pulinji enna eduppen Ellu kedacha vidavae matten Paarvaiyaala puzhiya poren Paalum thaenum vazhiya poren

Male: Ammammaa aala vidamma Ponnilaadha geraham poren

Male: Yakka makka Ada yakka makka Oru rasathi enna enni Thaanaga thanichirukka

Male: Yakka makka Naanum muthaada thaan Ava mul mela thavam irukka Aaa.aaa kan vazhiyae usura vittu Kaadha vazhi kaathu nirppaa Aalaagi aarae maasam Naana ketta nallaarukka Ooram jaaram povomunna Ooru kannu namma mela

Chorus: Yekka yekka..(4)

Other Songs From Anantha Poongatre (1999)

Similiar Songs

Most Searched Keywords
  • thoorigai song lyrics

  • oru manam movie

  • kadhal sadugudu song lyrics

  • sarpatta movie song lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • tamil paadal music

  • karnan movie song lyrics in tamil

  • rasathi unna song lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • tik tok tamil song lyrics

  • tamil mp3 song with lyrics download

  • i songs lyrics in tamil

  • karnan thattan thattan song lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • natpu lyrics

  • malargale song lyrics

  • siragugal lyrics

  • velayudham song lyrics in tamil

  • rummy koodamela koodavechi lyrics

  • national anthem lyrics tamil