Alaigalil Midhakkudhu Song Lyrics

Andha Oru Nimidam cover
Movie: Andha Oru Nimidam (1985)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and  S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஹ ஆஆ ஹ ஹா ஆஅ ஹ ஆஆ ஹ ஹா ஆஅ அலைகளில் மிதக்குது நிலவொன்று குளிக்குது கை கொடு குளிக்கின்ற நிலவுக்கு முதுகினில் அரிக்குது கை தொடு தேகம் உருகியதே ஆடை உருவியதே நீரும் சூடு ஏற

ஆண்: வழி ஒன்னும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி தேகம் மரத்துருச்சே நீச்சல் மறந்திருச்சே கூச்சம் ஆகி போச்சே

ஆண்: வழி ஒன்னும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி

பெண்: முத்தங்கள் முன்னூறு நீ தந்து முன்னேறு

ஆண்: அய்யோ முன்னூறும் தாங்காது தந்தாலும் தகராறு

பெண்: இவள் வசம் புது ரசம் இவள் வசம் புது ரசம் இதழ் ரசம் இலவசம் நீ குடி

ஆண்: ஓ..புதுரசம் அழைக்குது பழரசம் கொதிக்குது பாரடி

பெண்: நானிங்கு நானில்லை நீ இன்றி ஆளில்லை ஆடை காணவில்லை

பெண்: அலைகளில் மிதக்குது நிலவொன்று குளிக்குது கை கொடு குளிக்கின்ற நிலவுக்கு முதுகினில் அரிக்குது கை தொடு

ஆண்: தேகம் மரத்துருச்சே நீச்சல் மறந்திருச்சே கூச்சம் ஆகி போச்சே

ஆண்: வழி ஒன்னும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி
பெண்: ஆஹா ஹா ஹா ஹா

பெண்: லா.ல.லா.ல
ஆண்: ஹா.ஹ.ஹா.ஹ
பெண்: லா.ல.ல.லல.லல.லல..லல
ஆண்: ஹா.ஹ.ஹ.ஹா.ஆ.ஹ.ஆ..
பெண்: லா.ல.ல.லா.ல.ல.ல.ல
ஆண்: ஹா.ஹா..ஆ...ஆஆ..

பெண்: ஆணுக்கு ஆவேசம் ஹ ஹ வந்தாலே சந்தோசம்
ஆண்: உன்பாடு உல்லாசம் என்பாடு படு மோசம்

பெண்: வெயிலுக்கு நிழல்கொடு வெயிலுக்கு நிழல் கொடு மயிலுக்கு உடை கொடு மாமனே

ஆண்: அய்யய்யோ இருக்குற வேட்டிய கொடுத்துட்டு தவிப்பது பாவமே

பெண்: பஞ்சாங்கம் பாக்காதே என் அங்கம் தாங்காதே நீரில் ஈரம் இல்லை

ஆண்: வழி ஒன்னும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி

பெண்: தேகம்
ஆண்: ஹா...
பெண்: உருகியதே
ஆண்: ஹோ
பெண்: ஆடை
ஆண்: ஹா
பெண்: உருவியதே..
ஆண்: ஹோ
பெண்: நீரும் சூடு ஏற அலைகளில் மிதக்குது நிலவொன்று குளிக்குது கை கொடு

ஆண்: வழி ஒன்னும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி

Female: Ha aaaa ha haa aa Ha aaaa ha haa aa Alaigalil midhakkudhu Nilavondru kulikkidhu kai kodu Kulikindra nilavukku Mudhuginil arikkidhu kai thodu Dhegam urugiyadhae aadai uruviyadhae Neerum soodu yera

Male: Vazhi onnum theriyala Vayasukku varavilla naanadi Kulippadhu neeyadi Kulirvadhu enakkadi yenadi Dhegam maraththuruchae Neechchal marandhuruchae Koochamaagi pochu

Male: Vazhi onnum theriyala Vayasukku varavilla naanadi Kulippadhu neeyadi Kulirvadhu enakkadi yenadi

Female: Muthangal munnooru Nee thandhu munneru

Male: Haiyo munnoorum thaangaadhu Thandhaalum thagaraaru

Female: Ival vasam pudhu rasam Ival vasam pudhu rasam Idhaz rasam ilavasam nee kudi

Male: Ho pudhu rasam azhaikkidhu Pazha rasam kodhikkidhu paaradi

Female: Naan ingae naan illai Nee indri aalillai Aadai kaanavillai

Female: Alaigalil midhakkudhu Nilavondru kulikkidhu kai kodu Kulikindra nilavukku Mudhuginil arikkidhu kai thodu

Male: Dhegam maraththuruchae Neechchal marandhuruchae Koochamaagi pochu

Male: Vazhi onnum theriyala Vayasukku varavilla naanadi Kulippadhu neeyadi Kulirvadhu enakkadi yenadi
Female: Hahahahaha

Female: Laa..la laa la
Male: Haa..ha..haa..ha
Female: Laa..la..la..lala..lala..lala..lala..
Male: Haa..ha..ha..haaa..aa.haa..aa.
Female: Laa..la..la..laa..la..la..la..
Male: Haa..haa..aa.aaa

Female: Aanukku aavesam Vandhaalae sandhosham
Male: Un paadu ullaasam En paadu padumosam

Female: Veyilukku nizhal kodu Veyilukku nizhal kodu Mayilukku udai kodu maamanae

Male: Aiyayayo irukkura Vaettiya koduthuttu Thavippadhu paavamae

Female: Panjaangam paakaadhae En angam thaangaadhae Neeril eeramillai

Male: Vazhi onnum theriyala Vayasukku varavilla naanadi Kulippadhu neeyadi Kulirvadhu enakkadi yenadi

Female: Dhegam
Male: Haaa..
Female: Urugiyadhae
Male: Hoo..
Female: Aadai
Male: Haa
Female: Uruviyadhae
Male: Hoo..
Female: Neerum soodu yera Alaigalil midhakkudhu Nilavondru kulikkidhu kai kodu

Male: Vazhi onnum theriyala Vayasukku varavilla naanadi

Other Songs From Andha Oru Nimidam (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • vaathi coming song lyrics

  • tamil songs with english words

  • google song lyrics in tamil

  • kutty pattas full movie download

  • tamil songs lyrics download free

  • aarariraro song lyrics

  • kutty story in tamil lyrics

  • tamil song lyrics in english

  • shiva tandava stotram lyrics in tamil

  • kutty pattas tamil full movie

  • lyrics status tamil

  • kanne kalaimane song karaoke with lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics free download

  • soorarai pottru song tamil lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • kaatu payale karaoke