Added Date: Feb 11, 2022
பெண்: இன்பம் நேருமா என் வாழ்வில் இன்பம் நேருமா என் எண்ணமும் நிறைவேறுமா இன்னல் எல்லாம் தீருமா இன்பம் நேருமா என் வாழ்வில் இன்பம் நேருமா
பெண்: துன்பம் தொடர்ந்து மேலும் மேலும் சூழும் போதிலே துன்பம் தொடர்ந்து மேலும் மேலும் சூழும் போதிலே அன்பு கொண்டே ஆதரிப்பார் அன்பு கொண்டே ஆதரிப்பார் யாருமே இல்லையே அலைகடல் துரும்பாகவே அலைகடல் துரும்பாகவே ஆனேன் நான் இந்நாளிலே
பெண்: இன்பம் நேருமா என் வாழ்வில் இன்பம் நேருமா
பெண்: இருள் மேவும் எந்தன் வாழ்வினிலே ஒளி பரவும் உதயம் நிலவாதோ இருள் மேவும் எந்தன் வாழ்வினிலே ஒளி பரவும் உதயம் நிலவாதோ புயற் காற்றினாலே துடிக்கும் புயற் காற்றினாலே துடிக்கும் கொடிபோலே நிலையும் ஆனதே பகற் கனவாய்ப் போனதே

Female: Inbam naerumaa en vaazhvil Inbam naerumaa En ennamum niraivaermaa Innal ellaam theerumaa Inbam naerumaa En vaazhvil inbam naerumaa
Female: Thunbam thodarndhu melum melum Soozhum podhilae Thunbam thodarndhu melum melum Soozhum podhilae Anbu kondae aadharippaar Anbu kondae aadharippaar Yaarumae illaiyae Alai kadal thurumbaagavae Alai kadal thurumbaagavae Aanaen naan innaalilae
Female: Inbam naerumaa en vaazhvil Inbam naerumaa
Female: Irul maevum endhan vaazhvinilae Oli paravum udhayam nilavaadho Irul maevum endhan vaazhvinilae Oli paravum udhayam nilavaadho Puyar kaatrinaalae thudikkum Puyar kaatrinaalae thudikkum Kodipolae nilaiyum aanadhae Pagar kanavaai ponadhae
Female: Inbam naerumaa en vaazhvil Inbam naerumaa En ennamum niraivaermaa Innal ellaam theerumaa Inbam naerumaa en vaazhvil Inbam naerumaa
easy tamil songs to sing for beginners with lyrics
jayam movie songs lyrics in tamil
paadal varigal
master the blaster lyrics in tamil
tamil christian songs lyrics in english pdf
tamil devotional songs lyrics pdf
bahubali 2 tamil paadal
cuckoo cuckoo song lyrics dhee
ondra renda aasaigal karaoke lyrics in tamil
raja raja cholan lyrics in tamil
paadariyen padippariyen lyrics
tamil songs to english translation
chellama song lyrics
master lyrics tamil
yaar alaipathu song lyrics
yaar azhaippadhu lyrics
unnai ondru ketpen karaoke
um azhagana kangal karaoke mp3 download
tamil new songs lyrics in english
tamil songs lyrics pdf file download