Added Date: Feb 11, 2022
ஆண்: ஸ்ரீராமனா தடுமாறினான் சீதை கேட்கிறாள் ஸ்ரீராமனா தடுமாறினான் சீதை கேட்கிறாள் உன் ராமனோ மௌனம் கொண்டான் பெண் சீதை நீ கண்ணீர் கொண்டாய் வாழ்வே விடுகதைதானோ ஸ்ரீராமனா தடுமாறினான் சீதை கேட்கிறாள்
ஆண்: நதியின் வழியே படகும் போகும் காற்றும் தேவையில்லை விதியின் வழியே வாழ்க்கை போகும் கேள்வி தேவையில்லை
ஆண்: எல்லாம் வாழ்வினில் ரெண்டு இன்பம் துன்பமும் உண்டு எல்லாம் வாழ்வினில் ரெண்டு இன்பம் துன்பமும் உண்டு இதுதான் இங்கு வாழ்க்கையின் பாடங்கள் அழகிய ஸ்ரீராமனா தடுமாறினான் சீதை கேட்கிறாள்
பெண்: .........
ஆண்: ..........
ஆண்: பாதை இல்லா நிலவும் நதியும் பாதை மாறவில்லை பாதை போடும் மனிதன் மட்டும் பாதை போவதில்லை
ஆண்: நெஞ்சில் வந்தது புள்ளி நினைவில் ஆயிரம் கொள்ளி நெஞ்சில் வந்தது புள்ளி நினைவில் ஆயிரம் கொள்ளி யாரிடம் பேசிடும் பைங்கிளி அழகிய ஸ்ரீராமனா தடுமாறினான் சீதை கேட்கிறாள்
ஆண்: ஸ்ரீராமனா தடுமாறினான் சீதை கேட்கிறாள் உன் ராமனோ மௌனம் கொண்டான் பெண் சீதை நீ கண்ணீர் கொண்டாய் வாழ்வே விடுகதைதானோ ஸ்ரீராமனா தடுமாறினான் சீதை கேட்கிறாள்..

Male: Sreeraamana thadumaarinaan Seethai ketkiraal Sreeraamana thadumaarinaan Seethai ketkiraal Un raamano maunam kondaan Penn seethai nee kanneer kondaai Vaazhvae vidukadhai thaano Sreeraamana thadumaarinaan Seethai ketkiraal
Male: Nadhiyin vazhiyae padagum pogum Kaatrum thaevai illai Vidhiyin vazhiyae vaazhkai pogum Kelvi thevai illai
Male: Ellam vaazhvinil rendu Inbam thunbamum undu Ellam vaazhvinil rendu Inbam thunbamum undu Idhu thaan ingu vaazhlaiyin paadangal Azhagiya sree raamana thadumaarinaan Seethai ketkiraal
Female: Aaa...
Male: Aaa...
Male: Paadhai illaa nilavum nadhiyum Paadhai maaravillai Padhai podum manidhan mattum Paadhai povadhillai
Male: Nenjil vandhadhu pulli Ninaivil aayiram kolli Nenjil vandhadhu pulli Ninaivil aayiram kolli Yaaridam pesidum paingili Azhagiya sree raamana thadumaarinaan Seethai ketkiraal
Male: Sreeraamana thadumaarinaan Seethai ketkiraal Un raamano maunam kondaan Penn seethai nee kanneer kondaai Vaazhvae vidukadhai thaano Sreeraamana thadumaarinaan Seethai ketkiraal
en kadhale en kadhale karaoke
yellow vaya pookalaye
national anthem lyrics tamil
kai veesum
enjoy enjaami song lyrics
hanuman chalisa tamil translation pdf
piano lyrics tamil songs
tamil songs with lyrics free download
asuran song lyrics in tamil download mp3
tamil christian songs with lyrics and guitar chords
lyrics status tamil
oru manam whatsapp status download
neerparavai padal
minnale karaoke
naan unarvodu
kadhal mattum purivathillai song lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
yesu tamil
padayappa tamil padal
share chat lyrics video tamil