Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: விஜய் அன்டனி
ஆண்: { அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணையில்லை அவள் அப்படி ஒன்றும் கலரில்லை ஆனால் அது ஒரு குறையில்லை } (2)
ஆண்: அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை அவளைப் படித்தேன் முடிக்கவில்லை அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை இருந்தும் கவனிக்க மறக்கவில்லை
ஆண்: அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணையில்லை அவள் அப்படி ஒன்றும் கலரில்லை ஆனால் அது ஒரு குறையில்லை
குழு: ..............
ஆண்: அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை நான் காவலிருந்தால் தடுக்கவில்லை அவள் பொம்மைகளை வைத்து உறங்கவில்லை நான் பொம்மை போல பிறக்கவில்லை
ஆண்: அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை அவள் கைவிரல் மோதிரம் தங்கமில்லை கை பிடித்திடும் ஆசை தூங்கவில்லை
ஆண்: அவள் சொந்தம் என்று எதுவுமில்லை எனக்கு எதுவுமில்லை

பெண்: ..............
குழு: ..............
ஆண்: அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை அவள் திட்டும் போதும் வலிக்கவில்லை அந்த அக்கரைப்போல வேறு இல்லை
ஆண்: அவள் வாசம் ரோஜா வாசமில்லை அவள் இல்லாமல் சுவாசமில்லை அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை

Male: {Aval appadi ondrum azhagillai Avalukku yaarum inai illai Aval appadi ondrum color illai Aanal adhu oru kurai illai.} (2)
Male: Aval peridhaai ondrum padikka villai Avalai padithen mudikka villai Aval udhuthum udaigal pidikka villai Irundhum kavanikka marakka villai.
Male: Aval appadi ondrum azhagillai Avalukku yaarum inai illai Aval appadi ondrum color illai Aanal adhu oru kurai illai.
Chorus: Thana naanaaa..nana naanaa.. Naananaana nana nanaaa. Thana naanaaa..nana naanaa.. Naananaana nana nanaaa. Thana naanaaa..nana naanaa..
Male: Aval naaikutti edhuvum valarkavillai Naan kaaval irundhaal thadukkavillai Aval bommaikalai vaithu urangavillai Naan bommai pola pirakka villai.
Male: Aval koondhal ondrum neelamillai Andha kaatil tholaithen meelavillai Aval kai viral modhiram thangamillai Kai pidithidum aasai thoongavillai
Male: Aval sondham endru eduvum illai Enakku eduvum illai
Male: Aval appadi ondrum azhagillai Avalukku yaarum inai illai Aval appadi ondrum color illai Aanal adhu oru kurai illai.
Female: Aahaaaaa..aaaaa..aaaaa.
Aaaaaaaaaa...aaaaaaaa..aaaa
Chorus: Ahaaa.ha.
Male: Aval pattu pudavai endrum anindhathillai Aval chudithar pola edhuvum sirandhathillai Aval thittum podhum valikka villai Andha akkarai pola veru illai
Male: Aval vaasam roja vaasam illai Avalillamal swasam illai Aval sondham bandham eduvum illai Aval sondham endru eduvum illai
Male: Aval sondham endru eduvum illai Enakku eduvum illai
Male: Aval appadi ondrum azhagillai Avalukku yaarum inai illai Aval appadi ondrum color illai Aanal adhu oru kurai illai
Male: Aval peridhaai ondrum padikka villai Avalai padithen mudikka villai Aval udhuthum udaigal pidikka villai Irundhum kavanikka marakka villai.
yaar azhaippadhu song download masstamilan
sarpatta parambarai song lyrics tamil
tamil tamil song lyrics
master song lyrics in tamil free download
lyrics song status tamil
semmozhi song lyrics
na muthukumar lyrics
best love lyrics tamil
tamil song meaning
kathai poma song lyrics
tamil song lyrics whatsapp status download
tik tok tamil song lyrics
hanuman chalisa tamil lyrics in english
irava pagala karaoke
cuckoo enjoy enjaami
thalattuthe vaanam lyrics
tamil paadal music
tamil lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil song lyrics in english