Added Date: Feb 11, 2022
குழு: ............
குழு: பங் பங் பங் பங் பங் பங்
ஆண்: எந்த தோட்டாவை எடுத்தாலும் ஒரு பேரு தான் மும்பை கேட்டுக்கும் ரோட்டுக்கும் ஒரு பேருதான்
ஆண்: இங்க அப்பப்பா அங்கங்க தீ பத்துமே ஒரு ஆபத்தில் அவன் பேர் காப்பாத்துமே அந்தேரிபுலி பேர சொன்னா அடிநெஞ்சுல
குழு: பங் பங் பங் { ராஜுபாய் உன்ன கண்ணாலே பாத்தாலே பங் பங் பங் ராஜுபாய் வந்து முன்னால நின்னா பங் பங் பங் } (2)

ஆண்: பாசம் கேட்டா கொட்டித்தள்ளு வேஷம் போட்டா வெட்டித்தள்ளு ராஜுபாயின் மந்திரமே அதுதானே
ஆண்: கோவம் வந்தா ஆரப்போடு நேரம் வந்தா கூறுபோடு ராஜுபாயின் தந்திரமே அதுதானே
ஆண்: ஹே காட்சி மாறும் போதும் அவன் ஆட்டம் மாறாதே ஹே ஆட்சி மாறும் போதும் இந்த கூட்டம் மாறாதே
குழு: ஹரே வா வா வா வா வாரே வாரே வா பங் பங் பங் பங் பங் பங்
விஷ்லிங்: ..........
குழு: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஆண்: ஊர் முழுக்க அன்பிருக்கு தோள் கொடுக்க நட்பிருக்கு நாங்க சோ்த்த சொத்து எல்லாம் அதுதானே
ஆண்: நியாயம் வெல்ல சட்டம் வேணா தர்மம் செய்ய பட்டம் வேணா வாழ்க்கையோட தத்துவமே அதுதானே
ஆண்: நீ காச வீசிப்பாரு இங்க வேலைக்காகாதே உன் ரெண்டு சொட்டு கண்ணீர் போதும் ஏதும் பேசாதே

குழு: ராஜுபாய் உன்ன கண்ணாலே பாத்தாலே பங் பங் பங் ராஜுபாய் வந்து முன்னால நின்னா பங் பங் பங்

Chorus: ..............
Chorus: Bang bang bang Bang bang bang
Male: Endha thotaavai eduthaalum Oru peyru dhaan Mumbai gatekum roatirkum Oru peyru dhaan
Male: Inga appappa Anganga theepathumae Oru aabathil Avan per kaapathumae Andheri puli pera sonna Adi nenjulla
Chorus: Bang bang bang {Raju bhai unna kannalae paathaalae Bang bang bang Raju bhai vandhu munnala ninna Bang bang bang} (2)
Male: Endha thotaavai eduthaalum Oru peyru dhaan Mumbai gatekum roatirkum Oru peyru dhaan
Male: Paasam ketta kotti thallu Vesham potta vetti thallu Raju bhaiyin manthiramae Adhu dhaanae
Male: Kovam vandha aara podu Neram vandha kooru podu Raju bhaiyin thanthiramae Adhu dhaanae
Male: Hey kaatchi maarum bothum Avan aatam maaradhae Hey aatchi maarum bothum Indha kootam maaradhae
Chorus: Arey vah vah vah vah Varae varae vah Bang bang bang Bang bang bang
Whistling: ................
Chorus: Hei hei hei hei hei hei.
Male: Oor muzhukka anbirukku Thol kodukka natpirukku Naanga sertha soththu ellam Adhu dhaanae
Male: Gnyayam vella sattam vena Dharmam seiya pattam vena Vaazhkaiyoda thathuvamae Adhu dhaanae
Male: Nee kaasa veesi paaru Inga velaikaagadhae Un rendu sottu kanner podhum Yedhum pesadhae
Chorus: Arey vah vah vah vah Varae varae vah Bang bang bang Bang bang bang
Chorus: Raju bhai unna kannalae paathaalae Bang bang bang Raju bhai vandhu munnala ninna Bang bang bang
maara song lyrics in tamil
soorarai pottru lyrics in tamil
tamil christian songs lyrics
karnan lyrics
orasaadha song lyrics
kanakangiren song lyrics
nanbiye song lyrics in tamil
mg ramachandran tamil padal
ovvoru pookalume song karaoke
tamil love song lyrics for whatsapp status
new movie songs lyrics in tamil
vijay and padalgal
yaar azhaippadhu song download
asku maaro lyrics
aarariraro song lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
thangachi song lyrics
maraigirai movie
sri guru paduka stotram lyrics in tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3