Sirippu En Song Lyrics

Anjaan cover
Movie: Anjaan (2014)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Viveka
Singers: Manasi

Added Date: Feb 11, 2022

பெண்: சிரிப்பு என் ஸ்பெசாலிட்டி சில்க் ஸ்மிதா கம்யூனிட்டி

குழு: ஆஹான் ஆஹான் ஆஹா ஹாஹாஹா ஹான் ஆஹான்

பெண்: டே பை டே மஜோரிடி டேக் இட் ஈசி மெண்டாலிட்டி

குழு: ஆஹான் ஆஹான் ஆஹா ஹாஹாஹா ஹான் ஆஹான்

பெண்: ஹே பாப்பா போல மெஜ்யுரிட்டி அட பசங்க கூட்டம் செக்யூரிட்டி என் அழகுக்கே நான் அத்தாரிட்டி என் அடிமை இந்த மும்பை சிட்டி

பெண்: ரெயின்போ ரெயின்போ தேகம் தான் ரெஸ்ட் எல்லாம் வேகம் தான் ஏழு கடலின் தாகம் தான் நானடா

பெண்: ஓரக்கண்ணால் நோக்கவா உந்தன் கர்வம் நீக்கவா தழும்பும் அழகால் தாக்கவா சொல்லடா

குழு: ............

பெண்: ஆர்தோடாஸ் பேமிலி ஸ்ட்ரிக்ட்டா இருப்போமே பாய்ஸ் கிட்ட மட்டும் தான் நாங்க ஹார்ட்ட திறப்போமே

பெண்: ஹே ஹே ஏழு எட்டு வருஷமா தனிமை கிடையாது வாழ்வில் எந்த நேரமும் நான் டூயல் சிம் கார்டு

பெண்: மனசு பறக்குமே காத்தோடு உலகம் இனிக்குமே யூத்தோடு எனக்கு பிடிக்குமே கூத்தாட இளமை தேகமே பூத்தாட

பெண்: கூல்லா வாடா ஸ்பீடா சூடா மாற செய்வேனே

பெண்: ஹான் ஹான் ஆஹா ஆடி ஹம்மர் கார் எல்லாம் வீட்டு முன்னாடி காத்திருந்து கெஞ்சுதே என்ன ஹையோ அம்மாடி

பெண்: பேன்ஸ் தொல்ல தாங்கல வாசல் முன்னாடி ஹார்ட்ட அடகு வாங்குவேன் நான் மாடர்ன் மார்வாடி

பெண்: படுத்து தூங்கிட ஃபைவ் ஸ்டாரு பருகும் பானமோ டின் பீரு பிடிச்ச ஆளுதான் லாங் டூரு பிப்டி கிஸ் தான் என் ஷேரு

பெண்: மும்பை தாதா எல்லாம் என்முன் ரொம்ப சாதாடா

Female: Sirippu en speciality Silk smitha community
Chorus: Ahann ..ahann.. Ahaa hahaha ..haan ahaaan..

Female: Day by day majority Take it easy mentality
Chorus: Ahann ..ahann.. Ahaa hahaha ..haan ahaaan..

Female: Hey paapa pola maturity Ada pasanga kootam security En azhagukae naan authority En adimai indha mumbai city

Female: Rainbow rainbow dhegam thaan Rest ellam vegam thaan Ezhu kadalin thaagam thaan Naanada..aaa.

Female: Ora kannal nokkava Undhan garvam neekava Thazhumbun azhagaal thaakava Sollada

Female: Sirippu en speciality Silk smitha community
Chorus: Ahann ..ahann.. Ahaa hahaha ..haan ahaaan..

Chorus: .............

Female: Orthodox family Strict-ah iruppomae Boys kitta mattumthaan Naanga heart ah thirappomae

Female: Hei..hei..ezhu ettu varushama Thanimai kidaiyaadhu Vaazhvil endha neramum Naan dual sim card-u

Female: Manasu parakkumae kaathodu Ulagam inikkumae youthodu Enaku pidikumae koothaada Ilamai dhegamae poothaada

Female: Coola vaada speed ah Sooda-ah maara seivenae.

Female: Rainbow rainbow dhegam thaan Rest ellam vegam thaan Ezhu kadalin thaagam thaan Naanada..aaa.

Female: Haan haan ahaa. Audi hummer car ellam Veetu munnadi Kaathirindhu kenjudhae enna Haiyo ammaadi

Female: Fans tholla thaangala Vaasal munnadi Heart eh adagu vaanguven Naan modern maarwaadi

Female: Paduthu thoongida five staru Parugum baanamo tin beer-u Pidicha aaludan long touru Fifty kiss dhaan en share-u

Female: Mumbai dhaadha ellam En mun romba saadha da

Most Searched Keywords
  • tamil christmas songs lyrics pdf

  • aagasam song soorarai pottru download

  • tamil song writing

  • tamil christian songs lyrics in english pdf

  • maraigirai full movie tamil

  • ka pae ranasingam lyrics in tamil

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • en iniya pon nilave lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • cuckoo cuckoo tamil song lyrics

  • naan pogiren mele mele song lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • best tamil song lyrics for whatsapp status download

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • mudhalvane song lyrics

  • thabangale song lyrics

  • best love lyrics tamil

  • only music tamil songs without lyrics

  • kattu payale full movie

  • murugan songs lyrics

Recommended Music Directors