Added Date: Feb 11, 2022
குழு: {ஆஅ...ராரரி ரோஒ} (2)
பெண்: துள்ளி துள்ளி வரும் செல்லப் பிள்ளை இது எல்லோரும் பாருங்கடி தங்க தொட்டில் கட்டி பட்டு மெத்தையிட்டு தாலாட்டு பாடுங்கடி

பெண்: உண்ணாமல் விரதமோ ஊட்டினால் விலகுமோ உண்ணாமல் விரதமோ ஊட்டினால் விலகுமோ அள்ளி வைத்து வெள்ளிச் சங்கில் பாலும் தேனும் ஊட்டவோ

குழு: {தந்தன தன்னா தந்தன தன்னா தந்தன தன்னா தந்தன தன்னா} (2)
பெண்: செந்தூர பூ வந்து சீராட்டும் பிள்ளைக்கு தங்க நடை வண்டி பூட்டு செந்தூர பூ வந்து சீராட்டும் பிள்ளைக்கு தங்க நடை வண்டி பூட்டு
குழு: தங்க நடை வண்டி பூட்டு
பெண்: ஜில்லென்று காற்றோடு மெல்லென்று நீ வந்து சிங்காரம் என் கண்ணில் காட்டு ஜில்லென்று காற்றோடு மெல்லென்று நீ வந்து சிங்காரம் என் கண்ணில் காட்டு
பெண்: கார்த்திகை தீபமோ கண்களில் தோன்றுமோ விண்ணிலாடும் வெள்ளி மீன்கள் மாலையாக்கி சூட்டவோ

பெண்: கஸ்தூரி மான் குட்டி கண்ணுக்கு மை தீட்டி பூச் சூட்டி பாருங்கடி
குழு: பூச் சூட்டி பாருங்கடி
பெண்: வெண்பட்டு பொன்மேனி கண்பட்டு போகாதோ என் உள்ளம் தாங்காதடி
பெண்: பௌர்ணமி நிலவிலே பாவை என் மடியிலே நீலக் கண்கள் வளரும் போது பார்த்து பார்த்து ரசிக்கவோ

விசில்: ..........
பெண்: மங்காத பொன்னொன்று மாமாவின் பெண்ணுண்டு நாளைக்கு கல்யாணமாம்
குழு: நாளைக்கு கல்யாணமாம்
பெண்: மாப்பிள்ளை கோலத்தில் மேளத்தில் நாதத்தில் ஊர்கோலம் சந்தோஷமா இன்னுமேன் கோபமோ என்றுதான் தீருமோ காதல் தேவி கண்ணில் பேசி விருந்து தந்தால் தணியுமோ

Chorus: {Aaa..rarari rooo} (2)
Female: Thulli thulli varum Chella pillai idhu ellorum paarungadi Thanga thottil katti pattu methaiyittu Thaalaattu paadungadi

Female: Unnaamal viradhamo Oottinaal vilagumo Unnaamal viradhamo Oottinaal vilagumo Alli vaithu velli sanghil Paalum thaenum oottavo
Female: Thulli thulli varum Chella pillai idhu ellorum paarungadi Thanga thottil katti pattu methaiyittu Thaalaattu paadungadi
Chorus: {Thandhana thannaa Thandhana thannaa Thandhana thannaa Thandhana thannaa} (2)
Female: Sendhoora poo vandhu
Seeraattum pillaikku
Thanga nadai vandi poottu
Sendhoora poo vandhu
Seeraattum pillaikku
Thanga nadai vandi poottu
Chorus: Thanga nadai vandi poottu
Female: Jillendru kaattrodu Mellundru nee vandhu Singaaram yen kannil kaattu Jillendru kaattrodu Mellundru nee vandhu Singaaram yen kannil kaattu
Female: Kaarthigai dheepamo Kangalil thondrumo Vinnilaadum velli meengal Maalaiyaakki soottavo
Female: Thulli thulli varum Chella pillai idhu ellorum paarungadi Thanga thottil katti pattu methaiyittu Thaalaattu paadungadi
Female: Kasthoori maan kutti
Kannukku mai ittu
Poo chootti paarungadi
Chorus: Poo chootti paarungadi
Female: Ven pattu pon maeni
Kan pattu pogaadho
En ullam thaangaadhadi
Female: Pournami nilavilae Paavai en madiyilae Neela kangal valarum podhu Paarthu paarthu rasikkavo
Chorus: {Thandhana thannaa Thandhana thannaa Thandhana thannaa Thandhana thannaa} (2)
Whistling: .............
Female: Mangaadha ponnondru
Maamaavin pennundu
Naalaikku kalyaanamaam
Chorus: Naalaikku kalyaanamaam
Female: Maappillai kolathil Melathil naadhathil Oorkolam santhoshamaa Innumaen kobamo Endru thaan theerumo Kaadhal dhevi kannil paesi Virundhu thandhaal thaniyumo
Female: Thulli thulli varum Chella pillai idhu ellorum paarungadi Thanga thottil katti pattu methaiyittu Thaalaattu paadungadi
Chorus: {Thandhana thannaa Thandhana thannaa Thandhana thannaa Thandhana thannaa} (2)
cuckoo lyrics dhee
kayilae aagasam karaoke
tamil song lyrics
eeswaran song
neerparavai padal
tamilpaa
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
vaalibangal odum whatsapp status
putham pudhu kaalai song lyrics in tamil
best love song lyrics in tamil
album song lyrics in tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
thoda thoda malarndhadhenna lyrics
tamil2lyrics
usure soorarai pottru lyrics
tamil happy birthday song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
ithuvum kadanthu pogum song download
tamil song lyrics 2020
maara theme lyrics in tamil