Sigappu Vilakku Song Lyrics

Annai Illam cover
Movie: Annai Illam (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஆலிங்கனம் செய்து அணைத்தும் உயிர் காத்து பாலிக்கும் தாயே பாவை திருமகளே நாலுக்குள் நின்று நடமாடும் குலமகளின் தாலிக்கு வேலி தந்தருள்வாய் தலைமகளே..ஆஅ...ஆஅ..

குழு: ..........

ஆண்: சிவப்பு விளக்கு எரியுதம்மா சிவப்பு விளக்கு எரியுதம்மா ஒரு ஜீவன் போவது தெரியுதம்மா தடித்த உருவம் அழைக்குதம்மா ஒரு தாலி அதை வந்து தடுக்குதம்மா

குழு: ...........

ஆண்: கோட்டைக் கதவுகள் திறக்குதம்மா ஒரு குங்குமம் வழியை மறைக்குதம்மா கோட்டைக் கதவுகள் திறக்குதம்மா ஒரு குங்குமம் வழியை மறைக்குதம்மா பூட்டிய ஆவியை அழைக்குதம்மா ஒரு பூச்சரம் அதையும் இழுக்குதம்மா சிவப்பு விளக்கு எரியுதம்மா

ஆண்: குலமாதர் வேண்டும்போது குளிர்முகம் காட்டுவாயே சிலையாக நிற்கும் தாயே தெய்வீக சக்தி நீயே நலமெல்லாம் வேண்டி நின்றோம் நங்கையர் துணையாய் நின்று மலர்களை வாழ்விப்பாயே மாங்கல்யம் காப்பாய் தாயே மாங்கல்யம் காப்பாய் தாயே

குழு: ...........

ஆண்: மங்கல மங்கை முன்னாலே அந்த மரணத்தின் தலைவன் பின்னாலே மங்கல மங்கை முன்னாலே அந்த மரணத்தின் தலைவன் பின்னாலே தங்கத்தின் கயிறு முன்னாலே அந்த தலைவனின் கயிறு பின்னாலே

குழு: ...........

ஆண்: நாளைப் பொழுது யாரிடமோ அந்த நாயகன் மேனி எவ்விடமோ தாலி அணிந்த தாயிடமோ இல்லை தர்மத் தலைவன் மேலிடமோ சிவப்பு விளக்கு எரியுதம்மா

Female: Aalinganam seidhu Anaithum uyirkaathu Paalikkum thaayae Paavai thirumagalae Naalukkul nindru Nadamaadum kulamagalin Thaalikku veli thandarulvaai Thalaimagale.. aaa..aaa.

Chorus: .........

Male: Sigappu vilakku eriyudhammaa.. Sigappu vilakku eriyudhammaa Oru jeevan povadhu theriyidhamma Thaditha uruvam azhaikkudhamma Oru thaali adai vandhu thadukkudhamma

Chorus: ..........

Male: Kottai kadhavugul thirakkudhamma Oru kungumam vazhiyai maraikkudhamma Kottai kadhavugul thirakkudhamma Oru kungumam vazhiyai maraikkudhamma Poottiya aavizhai azahaikkudhamma Oru pooccharam adhaiyum izhukkudhamma Sigappu vilakku eriyudhammaa..

Male: Kulamaadhar vendumpodhu Kulirmugam kaattuvaayae Silaiyaaga nirkkum thaayae Deiveega sakthi neeyae Nalam elam vendi nindrom Nangaiyar thunaiyaai nindru Malargalai vaazhvippaayae Maangalyam kaappaai thaayae Maangalyam kaappaai thaayae

Chorus: ..............

Male: Managal mangai munnaalae Andha maranathin thalaivan pinnaalae Managal mangai munnaalae Andha maranathin thalaivan pinnaalae Thangathin kayiru munaalae Andha thalaivanin kayiru pinnaalae

Chorus: ..............

Male: Naalai pozhudu yaaridamo Andha nayagan meni evvidamo Thaali anindha thaayidamo Illai dhrama thalaivanin melidamo Sigappu vilakku eriyudhammaa..

Other Songs From Annai Illam (1963)

Most Searched Keywords
  • aagasam song soorarai pottru

  • kalvare song lyrics in tamil

  • old tamil songs lyrics

  • amarkalam padal

  • tamil love feeling songs lyrics in tamil

  • 80s tamil songs lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • jai sulthan

  • song with lyrics in tamil

  • pularaadha

  • sarpatta parambarai song lyrics in tamil

  • kutty pattas tamil full movie

  • tamil songs lyrics pdf file download

  • neeye oli lyrics sarpatta

  • kutty story in tamil lyrics

  • ka pae ranasingam lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • kichili samba song lyrics

  • kai veesum

  • master the blaster lyrics in tamil