Oora Onnu Serndhu Song Lyrics

Vandi cover
Movie: Vandi (2018)
Music: Sooraj S Kurup
Lyricists: Snehan
Singers: Sooraj S Kurup and Sruthi Lakshmi

Added Date: Feb 11, 2022

ஆண்: ஊர ஒன்னு சேர்ந்து ஏனோ இவன் தானே உத்து பார்கிறதோ ஏல ஊர ஒன்னு சேர்ந்து

ஆண்: என்னென்னமோ பயம் என்னமோ பயம் என்ன பண்ண போற என்னென்னமோ பயம் என்னமோ பயம்

ஆண்: எங்கோ ஓடுறாண்டா எங்க ஓடுவானோ என்ன தேடுவானோ வேனா எங்கோ ஓடுறாண்டா

ஆண்: என்னென்னமோ பயம் என்னமோ பயம் எங்க போயி நிப்பா என்னென்னமோ பயம் என்னமோ பயம்

குழு: கவலைகளை மறக்கனுமா சரக்கடிடா சரக்கடிடா சரக்கடிடா சரக்கடிடா சரக்கடிச்சா அவன் பறக்கலனா சரக்கடிடா சரக்கடிடா சரக்கடிடா சரக்கடிடா

குழு: ஊத்து ஊத்து புல்லா ஊத்து ஏத்து ஏத்து நல்லா ஏத்து கவலை இல்லா மனுஷன் இந்த பூமியில யார் இருக்கா

குழு: மாத்து மாத்து ஊத்து மாத்து மூச்சு முட்ட போதை ஏத்து ஆசை பட்ட எல்லாத்தையும் அனுபவிக்க கத்துக்கடா

குழு: ...............

ஆண்: கண்ணமூச்சி வாடா வா ஆடி பார்ப்போம் வாடா வா அச்சம் எதிர்க்க வாடா வா உச்சம் தொடுவோம் வாடா வா

ஆண்: விதிய கடக்க வாடா வா சதிய கடக்க வாடா வா மதிய சுமக்க வாடா வா புதிய பாதை வாடா வா

குழு: வாடா வா..

ஆண்: இது விதியா இல்லனா சதியா சாமிகிட்ட தான் இது போயி சொன்னியா

பெண்: என் மனசு முழுக்க தான் நீ தான் இருக்குற உன்னையும் சுமக்குறேனே நான் போவும் வழியெல்லாம் நிழலை உனக்கு தான் கூட வரட்டுமா நான்

ஆண்: எல்லாம் நடக்கும் வாடா வா எதையும் ஜெயிப்போம் வாடா வா தடைகள் தாண்டி வாடா வா தயக்கம் எதிர்க்க வாடா வா

ஆண்: உலகம் பிறக்க வாடா வா உன்னோட வழியில வாடா வா பூமி இருக்க வாடா வா சாமி இருக்க வாடா வா

ஆண்: ஊர எங்கோ ஓடுறாண்டா

Male: Oora onnu serndhu Yeno ivan thaanae Uththu paarkiratho yela Oora onnu serndhu

Male: Ennennamo bayam Ennamo bayam Enna panna pora Ennennamo bayam Ennamo bayam

Male: Engo oduraanda Enga oduvaano Enna theduvaano Vena engo oduraanda

Male: Ennennamo bayam Ennamo bayam Enna panna pora Ennennamo bayam Ennamo bayam

Male: Ennennamo bayam Ennamo bayam Enga poyi nippa Ennennamo bayam Ennamo bayam

Chorus: Kavalaigalai marakanuma Sarakadidaa sarakadidaa Sarakadidaa sarakadidaa Sarakadichaa avan parakkalana Sarakadidaa sarakadidaa Sarakadidaa sarakadidaa

Chorus: Oothu oothu fulla oothu Yethu yethu nalla yethu Kavalai illa manushan intha Boomiyila yaar irukka

Chorus: Maathu maathu Oothu maathu Moochu mutta bodhai yethu Aasai patta ellathaiyum Anubavikka kathukadaa

Chorus: ...............

Male: Kannamooochi aada vaa Aadi parpom vaada vaa Achcham ethirka vaada vaa Utcham thoduvom vaada vaa

Male: Vithiya kadakka vaada vaa Sathiya kadakka vaada vaa Mathiya sumakka vaada vaa Pudhiya paadhai vaada vaa

Chorus: Vaada vaa...

Male: Ithu vithiya Illana sathiya Saamikitta thaan Ithu poyi sonniya..aa..

Female: En manasu mulukka thaan Nee thaan irukkura Unaiyum sumakkurenae naan Povum vazhiyellaam Nizhala unakku thaan Koda varatumma naan

Chorus: Kavalaigalai marakanuma Sarakadidaa sarakadidaa Sarakadidaa sarakadidaa Sarakadichaa avan parakkalana Sarakadidaa sarakadidaa Sarakadidaa sarakadidaa

Chorus: Oothu oothu fulla oothu Yethu yethu nalla yethu Kavalai illa manushan intha Boomiyila yaar irukka

Chorus: Maathu maathu Oothu maathu Moochu mutta bodhai yethu Aasai patta ellathaiyum Anubavikka kathukadaa

Male: Ellaam nadakkum vaada vaa Ethaiyum jeyipom vaada vaa Thadaigal thaandi vaada vaa Thayakkam ethirka vaada vaa

Male: Ulagam kadakka vaada vaa Unnoda vazhiyila vaada vaa Boomi irukka vaada vaa Saami irukka vaada vaa

Male: Ithu vithiya Illana sathiya Saamikitta thaan Ithu poyi sonniya..aa..

Male: Oora onnu serndhu Yeno ivan thaanae Uththu paarkiratho yela Oora onnu serndhu

Male: Ennennamo bayam Ennamo bayam Enna panna pora Ennennamo bayam Ennamo bayam

Male: Oora Engo oduraanda

Other Songs From Vandi (2018)

Va Va Enkooda Song Lyrics
Movie: Vandi
Lyricist: Snehan
Music Director: Anirudh
Most Searched Keywords
  • tamil movie songs lyrics in tamil

  • yellow vaya pookalaye

  • tamil love feeling songs lyrics for him

  • sarpatta parambarai song lyrics in tamil

  • ore oru vaanam

  • siragugal lyrics

  • marudhani song lyrics

  • lyrics song download tamil

  • lyrics of kannana kanne

  • tamil duet karaoke songs with lyrics

  • tamil new songs lyrics in english

  • isaivarigal movie download

  • oru manam movie

  • jimikki kammal lyrics tamil

  • karnan movie songs lyrics

  • christian padal padal

  • find tamil song by partial lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • tamil song lyrics whatsapp status download

  • rc christian songs lyrics in tamil