Added Date: Feb 11, 2022
பெண்: மலை அருவி மணிக்குருவி ஹோ..ஹோ.
பெண்: மலை அருவி மணிக்குருவி ஹோ..ஹோ. உன் முன்னால் பறக்குதய்யா உன் கண்ணால் சிரிக்குதய்யா வேல் படைச்சான் விழியில் வச்சான் அழகா படைத்து வச்சான் அட அழகா படைத்து வச்சான்
பெண்: ஹோ.ஹோ. மலை அருவி மணிக்குருவி ஹோ..ஹோ.
பெண்: காடெல்லாம் பூக்கள் வாசம் பூமேலே ஈக்கள் வாசம் பாரு... நானும் ஒரு காட்டுப் பூவு நெஞ்சுக்குள் காதல் நோவு தீரு மலர்ந்திருக்கு கண்ணு வளர்ந்திருக்கு பொண்ணு போகாதே..

பெண்: காதார நித்தம் நித்தம் காலோடு சலங்கை சத்தம். கேட்க்க ஊதாப்பூ என்னைக் கண்டு உன்னாட்டம் வந்த வண்டு.. கேட்க்க பறக்குதய்யா பார்த்து ரசிக்கணும் நீ கேட்டு போகாதே...

பெண்: மானெல்லாம் எந்தன் தோழி மானத்தில் மானின் ஜாதி நானே.. மனிதர்க்கு எங்கும் வீடு நான் வாழ இந்த காடு. தானே உனக்கெதுக்கு வேட்டை நான் கிழிச்ச கோட்டை போகாதே..

Female: Hoo hoo oo hoo oo hoo..(2)
Female: Malai aruvi mani kuruvi Hoo hoo
Female: Malai aruvi mani kuruvi Hoo hoo Un munaal parakkudhaiyaa Un kannaal sirikkudhaiyaa Vel padaichaan vizhiyil vechaan Azhagaa padaichu vechaan Ada azhagaa padaichu vechaan
Female: Hoo hoo Malai aruvi mani kuruvi Hoo hoo
Female: Kaadellaam pookal vaasam Poomelae eekal vaasam. paaru Naanum oru kaattu poovu Nenjukkul kaadhal novvu ..theeru Malarnthirukku kannu Valanthirukku ponnu Pogaadhae...
Female: Hoo hoo Malai aruvi mani kuruvi Hoo hoo
Female: Kaathaara nitham nitham Kaalodu salangai satham. ketkka Oothaappoo ennai kandu Unnaattam vandha vandu.ketkka Parakkudhaiyaa paarthu Rasikanum nee kaettu Pogaadhae....
Female: Hoo hoo Malai aruvi mani kuruvi Hoo hoo
Female: Maanellaam endhan thozhi Maanathil maanin jaathi .naanae Manitharkku engum veedu Naan vaazha indha kaadu. thaanae Unakkedukku vettai Naan kilicha kottai Pogaadhae....
Female: Hoo hoo Malai aruvi mani kuruvi Hoo hoo
lyrics tamil christian songs
raja raja cholan song karaoke
nanbiye song lyrics
vennilave vennilave song lyrics
kanne kalaimane song lyrics
raja raja cholan song lyrics tamil
mudhalvan songs lyrics
cuckoo enjoy enjaami
maara movie lyrics in tamil
soorarai pottru dialogue lyrics
kannalaga song lyrics in tamil
lyrics of soorarai pottru
sirikkadhey song lyrics
thaabangale karaoke
unakaga poranthene enathalaga song lyrics in tamil
happy birthday lyrics in tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
tamil karaoke songs with tamil lyrics
lyrics songs tamil download
ka pae ranasingam lyrics in tamil