Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅ...ஆஅ..ஆஅ... ஆஅ...ஆஅ..ஆஅ... ஹா ஆஅ...ஆஅ..ஆஅ... ஹா ஆஆ..
பெண்: அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே
பெண்: {நதியோரம் பொறந்தேன் கொடி போல வளர்ந்தேன் மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன்} (2)
பெண்: உறங்காத. உறங்காத கண்களுக்கு ஓலை கொண்டு மையெழுதி கலங்காம காத்திருக்கேன் கைபிடிக்க வருவாரோ
பெண்: அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே
பெண்: {கனவோடு சில நாள் நெனவோடு சில நாள் உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்} (2)
பெண்: மழை பேஞ்சா . மழை பேஞ்சா வெதவெதச்சி நாத்து நட்டு கருதறுத்து போரடிக்கம் பொன் மாமன் பொழுதிருக்க வருவாரோ

பெண்: நதியென்றால் அங்கே கரையுண்டு காவல் கொடியென்றால் அதைக் காக்க மரமே காவல்
பெண்: புள்ளி போட்ட புள்ளி போட்ட ரவிக்கைக் காரி புளியம்பூ சேலைக்காரி நெல்லறுத்து போகையில் யார் கன்னி எந்தன் காவலடி

பெண்: அன்னக்கிளி ஒன்னத் தேடுதே அன்னக்கிளி ஒன்னத் தேடுதே

Female: Aaa..aaa.aaa..aaa.. Aa.aaa.aaa..aaa. Haa.aaa..aaa.aaa..aa.aaa.aa Haaa..aa.
Female: Annakkili onna theduthae Aaru maasam oru varusam Aavaarambu meni vaduthae

Female: {Nadhiyoram poranthen Kodipola valarnthen Mazhaiyodum veyilodum Manampol nadanthen} (2)
Female: Urangaadha Urangaadha kangalukku Olai kondu maiyezhuthi Kalangama kathirukken Kaippidikka varuvaaro
Female: Annakkili onna theduthae Aaru maasam oru varusam Aavaarambu meni vaduthae
Female: Mmm.mmm..mm.mmm..
Female: {Kanavodu silanaal Nenavodu silanaal Uravillai pirivillai Thanimai palanaal} (2)
Female: Mazhapenjaa.. Mazhapenja vethavedhachu Naathu nattu karutharuthu Poradikkum ponn maman Pozhuthirukka varuvaaro
Female: Annakkili onna theduthae Aaru maasam oru varusam Aavaarambu meni vaduthae
Female: Nadhi endraal angae Karaiyundu kaaval Kodi endraal athaikaaka Maramae kaaval
Female: Pullipotta Pullipotta ravikkaikaari Puliyamboo saelakkaari Nelaruthu pogaiyil Yaar kanni enthan kaavaladi
Female: Annakkili onna theduthae Aaru maasam oru varusam Aavaarambu meni vaduthae
Female: Annakkili onna theduthae Annakkili onna theduthae
sivapuranam namasivaya vazhga mp3 free download
kadhal psycho karaoke download
maraigirai
soundarya lahari lyrics in tamil
tamil christian songs lyrics free download
old tamil songs lyrics in tamil font
80s tamil songs lyrics
jimikki kammal lyrics tamil
mudhalvan songs lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
best tamil song lyrics for whatsapp status download
only music tamil songs without lyrics
master song lyrics in tamil free download
master vaathi raid
thalattuthe vaanam lyrics
karaoke songs in tamil with lyrics
oru porvaikul iru thukkam lyrics
um azhagana kangal karaoke mp3 download
um azhagana kangal hephzibah renjith mp3 download
na muthukumar lyrics