Added Date: Feb 11, 2022
பெண்: சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை அது தேடுது தன் உறவை அன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில் அது வாழுது தன் நிழலில்
பெண்: அக்கக்கோ எனும் கீதம் அதுதானே அதன் வேதம்

பெண்: கோவில் உண்டு தீபம் உண்டு தெய்வம் உண்டு மலர்கள் உண்டு பூஜை மட்டும் காண வரம் இல்லையே

பெண்: ஓடம் உண்டு நதியும் உண்டு நதியினிலே வெள்ளம் உண்டு அக்கரைதான் அருகில் வரவில்லையே இக்கரையில் குருவிக்கென்ன வேலையே அக்கக்கோ எனும் கீதம் அதுதானே அதன் வேதம்

பெண்: பூவென்றால் தேனை வைத்து பழத்துக்குள்ளே சாறை வைத்து பிறவிக்கெல்லாம் பெரும் பயனை வைத்தானே

பெண்: பாழும் அந்த குருவி என்ன பாவங்களை செய்ததென்று பரிசாக கண்ணீரை தந்தானே நாள் முழுதும் கண்ணீரை தந்தானே அக்கக்கோ எனும் கீதம் அதுதானே அதன் வேதம்

Female: Sondham illai bandham illai Vadudhu oru paravai Adhu thedudhu than uravai Anbu kolla aadharavaai Yarum illai ulagail Adhu vazhudhu than nizhalil
Female: Akkakkoo.. enum geetham Adhuthaanae adhan vedham

Female: Kovil undu deepam undu Deivam undu malargal undu Poojai mattum kaana varam illaiyae

Female: Odam undu nadhiyum undu Nadhiyinilae vellam undu Akkaraithaan arugil varavillaiyae Ikkaraiyil kuruvikkenna velaiyae Akkakkoo.. enum geetham Adhuthaanae adhan vedham
Female: Sondham illai bandham illai Vadudhu oru paravai Adhu thedudhu than uravai Anbu kolla aadharavaai Yarum illai ulagail Adhu vazhudhu than nizhalil
Female: Poovendraal thaenai vaithu Pazhathukkullae saarai vaithu Piravikkellaam Perum payanai vaithaanae

Female: Paazhum andha kuruvi enna Pavangalai seithadhendru Parisaaga kanneerai thandhaanae Naal muzhudhum Kanneerai thandhaanae Akkakkoo.. enum geetham Adhuthaanae adhan vedham
Female: Sondham illai bandham illai Vadudhu oru paravai Adhu thedudhu than uravai Anbu kolla aadharavaai Yarum illai ulagail Adhu vazhudhu than nizhalil
kaathuvaakula rendu kadhal song
cuckoo cuckoo dhee lyrics
nanbiye nanbiye song
7m arivu song lyrics
munbe vaa song lyrics in tamil
yaar alaipathu song lyrics
national anthem lyrics in tamil
kutty pattas full movie in tamil download
nenjodu kalanthidu song lyrics
find tamil song by partial lyrics
raja raja cholan lyrics in tamil
kayilae aagasam karaoke
chinna sirusunga manasukkul song lyrics
one side love song lyrics in tamil
tamil hit songs lyrics
karnan lyrics tamil
kutty story song lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
ore oru vaanam
tamil devotional songs karaoke with lyrics