Added Date: Feb 11, 2022
ஆண்: பொத்திவச்ச ஆசைதான் ஒத்துகிச்சு பேசதான் சில்லுவண்டு பாத்துதான் சிரிக்கிறதே பத்திவுட்ட ஆடுதான் பட்டி வந்து சேந்துதான் பட்ட வழி யாவுமே இனிக்கிறதே
பெண்: அஞ்சு குயில் கூவாதோ நெஞ்சுகுழி ஆறாதோ நத்தை நண்டு போலே நான் நசுங்கி போறேனே
ஆண்: பத்து கிளி பேசுதோ உங்க குரல் மாறாதோ வத்த தண்ணி மீனா நான் வதங்கி போறேனே
பெண்: உழுது போட்ட புழுதி போல வானம் பாத்து வாடுறேன்
ஆண்: ஈச்சங் காட்டு ஊத்த போல நனைக்க போகிறேன் ஓ...ஓ...ஹோ...ஹோ..ஹோ..ஹோ...
பெண்: கொக்குக்கே மீனானேன் ஒரு கதையில் நானும்தான் ஒப்புகே தாயானேன் உருகுது உசுரே
ஆண்: சிக்குகே சீப்பானேன் தினருனேன் நானும்தேன் வக்கத்து போனேனே வதங்குது மனசே
பெண்: நின்னுதான் பாக்குறேன் மழை வர காணமே கண்ணுக்குள்ள காடையா துடிக்கிறேனே
ஆண்: அஞ்ச காய் போலவே சாஞ்ச தோல் காயுதே குயிலு ஒடஞ்சு குமரி அழுக ஆறு ஆனதே..ஏ..ஏ..ஏ.
பெண்: தன்டட்டி காதாக வளந்திருச்சு சோகம்தான் மண்சட்டி ஓடாக ஒடஞ்சது உசுரே
ஆண்: பன்ன பூ போலதான் பறந்துருச்சே காலம்தான் செந்தட்டி காயாக அருவுது மனசே
பெண்: மின்னத்தான் பூச்சிதான் மனசுல மேயுதே சொக்கட்டான் சோழியா சிரிக்கிறதே
ஆண்: ஓட மீனும் பாஞ்சதே நானல் பூவும் சாஞ்சதே கொளுத்தும் வெயிலா நடிக்கும் அழகில் சாரல் சாரலே. ஏ..ஏ...ஏ..
ஆண்: பொத்திவச்ச ஆசைதான் ஒத்துகிச்சு பேசதான் சில்லுவண்டு பாத்துதான் ரசிக்கிறதே
ஆண்: பத்திவுட்ட ஆடுதான் பட்டி வந்து சேந்துதான் பட்ட வழி யாவுமே இனிக்கிறதே
பெண்: அஞ்சு குயில் கூவாதோ நெஞ்சு குழி ஆறாதோ நத்தை நண்டு போலே நான் நசுங்கி போறேனே

Male: Pothi vacha aasai thaan Othukichu pesathaan Sillu vandu paathu thaan Sirikirathae Patti vutta aaduthaan Patti vanthu senthuthaan Patta vali yaavume Inikirathae
Female: Anju kuyil koovatho Nenju kuli aaratho Nathai nandu polae Naan nasungi porenae
Male: Paththu kili pesatho Ungkurala maaratho Vathathanni neenaana Naan vathangi porenae
Female: Uzhuthu potta puzhuthi pola Vaanam paathu vaaduren
Male: Eechan kaatu ooththa pola Nanaikka poguren Oh.oh.hoo hoo hoo hooo
Female: Kokkukae meenaanen Orukathaiyil naanum thaan Oppukae thaayanenen Orukadhavusurae
Male: Sikkukae seepaanen Thenarunenae naanumthaan Vakkathu ponenae Athanguthu manasae
Female: Ninnuthaan paakuren Mazha vara kaanamae Kannukulla kaadaiya Thudikirenae
Male: Aanja kaai polavae Saanja tholu kaayuthae Kuyilu odanju kumari azhuga Aaru aanathae.ae...ae...ae..
Female: Thandatti kaathaaga Valandhruchu sogam thaan Manchatti oodaaga Odanchathu usurae
Male: Panna poo polathaan Paranthuruche kaalam thaan Senthatti kaayaaga Aruvuthu manasae
Female: Minnathaan poochithaan Manasula meyuthae Sokkathaan choliya Sirikirathae
Male: Ooda meenum paanjathae Naanal poovum saanjathae Koluthum veyilae nadikum azhagil Saaral aanathae..ae..a.e...ae.
Male: Pothi vacha aasai thaan Othukichu pesathaan Sillu vandu paathu thaan Rasikirathae
Male: Patti vutta aaduthaan Patti vanthu senthuthaan Patta vali yaavumae Inikirathae
Female: Anju kuyil koovatho Nenju kuli aaratho Nathai nandu polae Naan nasungi porenae
Male: Paththu kili pesatho Ungkurala maaratho Vathathanni neenaana Naan vathangi porenae
Female: Uzhuthu potta puzhuthi pola Vaanam paathu vaaduren
Male: Eechan kaatu uththa pola Nanaikka poguren Oh.oh.hoo hoo ooo hoo ooo
3 movie tamil songs lyrics
vinayagar songs lyrics
paadariyen padippariyen lyrics
kadhal album song lyrics in tamil
mangalyam song lyrics
anirudh ravichander jai sulthan
naan nanagavay vandiroukirain lyrics
bahubali 2 tamil paadal
thendral vanthu ennai thodum karaoke with lyrics
jimikki kammal lyrics tamil
photo song lyrics in tamil
whatsapp status lyrics tamil
karaoke with lyrics in tamil
tamil paadal music
sundari kannal karaoke
thullatha manamum thullum vijay padal
whatsapp status tamil lyrics
tamil karaoke download
kuruthi aattam song lyrics
sarpatta movie song lyrics