Annamae Song Lyrics

Annakodi cover
Movie: Annakodi (2013)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Yegathasi
Singers: G. V. Prakash Kumar and Pooja Vaidhyanath

Added Date: Feb 11, 2022

ஆண்: அன்னமே என் அன்னமே தெச தொலச்ச என் அன்னமே நீ எங்க போற மலங்காட்டுல நீ எங்க போற தனியே

பெண்: தப்பி வாறா ஒரு தங்க பொண்ணு செங்காட்டு மண்ணே சொல்லாதே ஓடி வாறா ஒரு புத்த பொண்ணு நடு காட்டு முள்ளே குத்தாதே

ஆண்: உண்ண பழமில்ல உட்கார கொப்புமில்ல இனி எங்கதான் போவாளே எங்க கிளி இனி எங்கதான் போவாளே எங்க கிளி

இருவர்: மகளே நீ மாறடிக்க ஒரு தாயும் இல்ல ஒரு தாயும் இல்ல ஆத்தா நீ ஓடி வர ஒரு அப்பனும் இல்ல ஒரு அப்பனும் இல்ல

ஆண்: ஹோ ஓ ஹோ ஓஓஓ ஓஓஓ ஹோ ஓ ஹோ ஓஓஓ ஓஓஓ

ஆண்: அன்னமே என் அன்னமே தெச தொலச்ச என் அன்னமே நீ மருகியே நீ மருகியே மலங்காட்டுல தனியே

பெண்: ஹோ. சுத்துறது இந்த பூமியா என் பக்கத்துல நிக்கிறது சாமியா உன்ன பார்த்ததே என் ரெண்டாம் பொறப்பு இனி மெல் எதுக்கு உசுருக்கிறப்பு

ஆண்: உசுர எடுத்துகிட்டு இவ ஒரு நாள் போன புள்ள உசுர எடுத்துகிட்டு இவ ஒரு நாள் போன புள்ள தொட்டி சீல சுத்திக்கிட்டா இனி இவ இந்த வீட்டு புள்ள இனி இவ இந்த வீட்டு புள்ள

பெண்: ஓ...ஓ...ஓ....ஓ...ஓ...

Male: Annamae en annamae Dhesa tholacha en annamae Nee enga pora malangaattula Nee enga pora thaniyae

Female: Thappi poraa oru thanga ponnu Sengaattu mannae sollaadhae Soodi varaa oru butha ponnu Nadu kaattu mullae kuthaadhae

Male: Unna pazhamilla utkkaara goppumilla Ini enga thaan povaalo enga kili Ini enga thaan povaalo enga kili

Both: Magalae nee maaradikka oru thaaiyum illa Oru thaaiyum illa Aathaa nee odi vara oru appanum illa Oru appanum illa

Male: Hoo oo hoo ooo oooo. Hoo ooo oo hoo oooo

Male: Annamae en annamae Dhesa tholacha en annamae Nee marugiyae nee marugiyae Malangaattula thaniyae

Female: Ho. suthuradhu indha boomiyaa En pakkatthula nikkiradhu saamiyaa Unna paarthadhae en rendaam porappu Ini mael edhukku usurukkirappu

Male: Usura eduthukittu Iva oru naal pona pulla Usura eduthukittu Iva oru naal pona pulla Thotti cheela suthikkittaa Ini iva indha veetu pilla Ini iva indha veetu pilla

Female: Oo. oo. oo. oo. oo.

Other Songs From Annakodi (2013)

Most Searched Keywords
  • tamil song lyrics with music

  • ovvoru pookalume karaoke

  • kanave kanave lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • new movie songs lyrics in tamil

  • hanuman chalisa tamil translation pdf

  • master lyrics tamil

  • tamil movie songs lyrics

  • pongal songs in tamil lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • tamil hit songs lyrics

  • arariro song lyrics in tamil

  • ka pae ranasingam lyrics

  • minnale karaoke

  • saraswathi padal tamil lyrics

  • irava pagala karaoke

  • nanbiye song lyrics in tamil

  • cuckoo cuckoo tamil song lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • chellamma song lyrics