Added Date: Feb 11, 2022
ஆண்: ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு நின்னு நின்னு பொதுவா நெனச்சதை மெதுவா நின்னு நின்னு பொதுவா நெனச்சதை மெதுவா ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
ஆண்: ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
பெண்: அங்கொண்ணு இங்கொண்ணு தவிக்குது தவிக்குது மனசு எங்கேன்னு எப்போன்னு துடிக்குது துடிக்குது வயசு
பெண்: அங்கொண்ணு இங்கொண்ணு தவிக்குது தவிக்குது மனசு எங்கேன்னு எப்போன்னு துடிக்குது துடிக்குது வயசு
ஆண்: ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு நின்னு நின்னு பொதுவா நெனச்சதை மெதுவா ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
ஆண்: ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
பெண்: நான் ஆடையிட்டு மூடி வச்ச உடம்பு அது ஆலையிட்டுப் பிழியாத கரும்பு ஓஹோ ஓஹோ ஓஒ ஓஒ ஓஒ நான் ஆடையிட்டு மூடி வச்ச உடம்பு அது ஆலையிட்டுப் பிழியாத கரும்பு
ஆண்: நெஞ்சில் வேரு விட்டு முளைக்குது எண்ணம் அதை நீரு விட்டு வளர்க்கணும் இன்னும் ஹ்ம்ம்ம்..ஆஅ..ஆஅ... நெஞ்சில் வேரு விட்டு முளைக்குது எண்ணம் அதை நீரு விட்டு வளர்க்கணும் இன்னும்
பெண்: பட்டுப்பாய் இட்டுத்தான் படுக்குறபோதும்
ஆண்: பக்கத்துணை இல்லாட்டி துக்கம் வந்து மோதும்
பெண்: ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ..
ஆண்: ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
பெண்: நின்னு நின்னு பொதுவா
ஆண்: நெனச்சதை மெதுவா
பெண்: ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
ஆண்: ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
பெண்: நான் தேயிலையக் கிள்ளி வரும் நேரம் தென்றல் ஆசை நெஞ்சைக் கிள்ளி விட்டுப் போகும் ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ.. நான் தேயிலையக் கிள்ளி வரும் நேரம் தென்றல் ஆசை நெஞ்சைக் கிள்ளி விட்டுப் போகும்
ஆண்: அந்தக் காயத்துக்கு மருந்தொண்ணு வேணும் அது கட்டழகன் தொட்டவுடன் ஆறும் அஹா...ஆஅ...ஹ்ம்ம்... அந்தக் காயத்துக்கு மருந்தொண்ணு வேணும் அது கட்டழகன் தொட்டவுடன் ஆறும்
பெண்: கண்ணளந்து பார்த்த உடல் தள்ளித் தள்ளி நடிக்கும்
ஆண்: கையளந்து பார்க்கையிலே அள்ளி அள்ளிக் கொடுக்கும் ஆஅ...ஓஒ...ஓஹோஹோ...
ஆண்: ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
பெண்: நின்னு நின்னு பொதுவா
ஆண்: நெனச்சதை மெதுவா
பெண்: ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
இருவர்: ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு லல்லல்லா லல்லல்லா லால லாலா... லல்லல்லா லல்லல்லா லால லாலா...

Male: Onnonnaa onnonnaa sollu sollu Onnonnaa onnonnaa sollu sollu Ninnu ninnu podhuvaa nenachadhai medhuvaa Ninnu ninnu podhuvaa nenachadhai medhuvaa Onnonnaa onnonnaa sollu sollu
Male: Onnonnaa onnonnaa sollu sollu
Female: Angonnu ingonnu Thavikkudhu thavikkudhu manasu Engaennu epponnu Thudikkidhu thudikkidhu vayasu
Female: Angonnu ingonnu Thavikkudhu thavikkudhu manasu Engaennu epponnu Thudikkidhu thudikkidhu vayasu
Female: Onnonnaa onnonnaa sollu sollu Onnonnaa onnonnaa sollu sollu Ninnu ninnu podhuvaa nenachadhai medhuvaa Onnonnaa onnonnaa sollu sollu
Male: Onnonnaa onnonnaa sollu sollu
Female: Naan aadaiyittu moodi vecha udambu Adhu aalaiyittu pizhiyaadha karumbu Ohooo ohooo ooooo oooo oooo Naan aadaiyittu moodi vecha udambu Adhu aalaiyittu pizhiyaadha karumbu
Male: Nenjil vaeruvittu mulaikkudhu ennam Adhai neeru vittu valarkkanum innum Hmmmmm..aaaa...aaa.. Nenjil vaeruvittu mulaikkudhu ennam Adhai neeru vittu valarkkanum innum
Female: Pattu paai ittu thaan padukkira podhum
Male: Pakka thunai illaatti dhukkam vandhu modhum
Female: Ohoho ohoho ohoho.
Male: Onnonnaa onnonnaa sollu sollu
Female: Ninnu ninnu podhuvaa
Male: Nenachadhai medhuvaa
Female: Onnonnaa onnonnaa sollu sollu
Male: Onnonnaa onnonnaa sollu sollu
Female: Naan thaei ilaiyai killi varum neram Thendral aasai nenjai killi vittu pogum Ohooo ohooo ooooo oooo oooo Naan thaei ilaiyai killi varum neram Thendral aasai nenjai killi vittu pogum
Male: Andha kaayathukku marundhonnu venum Adhu kattazhaghan thottavudan aarum Ahaaa.aaa...hmm... Andha kaayathukku marundhonnu venum Adhu kattazhaghan thottavudan aarum
Female: Kannalandhu paartha udal Thalli thalli nadikkum
Male: Kaiyalandhu paarkkaiyilae Alli allik kodukkum Aaa. ooo. ohoho.
Male: Onnonnaa onnonnaa sollu sollu
Female: Ninnu ninnu podhuvaa
Male: Nenachadhai medhuvaa
Female: Onnonnaa onnonnaa sollu sollu
Both: Onnonnaa onnonnaa sollu sollu Onnonnaa onnonnaa sollu sollu Lallallaa lallallaa laala laala. Lallallaa lallallaa laala laala.
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil christmas songs lyrics pdf
na muthukumar lyrics
sarpatta lyrics in tamil
thabangale song lyrics
vennilave vennilave song lyrics
padayappa tamil padal
vathi coming song lyrics
lyrics with song in tamil
isha yoga songs lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status
aalankuyil koovum lyrics
vaseegara song lyrics
azhagu song lyrics
kichili samba song lyrics
kadhale kadhale 96 lyrics
aarathanai umake lyrics
mgr padal varigal
tamil songs with lyrics in tamil
ka pae ranasingam lyrics in tamil