Aasai Mele Aasai Song Lyrics

Annan Ennada Thambi Ennada cover
Movie: Annan Ennada Thambi Ennada (1992)
Music: Gyan Varma
Lyricists: Aabavanan
Singers: B. Sasirekha and Hariharan

Added Date: Feb 11, 2022

பெண்: ஓ...ஓ..ஹோ..ஓஒ... ஓ...ஓ..ஹோ..ஓஒ... ஓஒ..ஓஒ..ஓஒ...ஓ...

பெண்: ஆசை மேலே ஆசை வச்ச மச்சான் என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான் ஹான் ஆ...ஆசை மேலே ஆசை வச்ச மச்சான் என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான்

பெண்: ஆசை மேலே ஆசை வச்ச மச்சான் என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான்

பெண்: மாசி மாசம் மாரியம்மன் தேரு உன் மனசுக்கேத்த ஜோடி நானு பாரு மாசி மாசம் மாரியம்மன் தேரு உன் மனசுக்கேத்த ஜோடி நானு பாரு

பெண்: ஆசை மேலே... ஆசை மேலே ஆசை வச்ச மச்சான் என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான்

ஆண்: சாந்து பொட்டழகி அடடா சருகு பட்டழகி மஞ்ச முகத்தழகி அடடா இஞ்சி இடுப்பழகி கொஞ்சி சிரிக்கும் வெள்ளை சிரிப்பில் முல்லை சரத்தழகி

பெண்: கொல்லப்பட்டி சந்தையிலே வாங்கி வந்தேன் கருவாடு வெல்லக்கட்டி மாமனுக்கு விருந்து வெக்கோணும்

ஆண்: ஆசை மேலே...
பெண்: ஹான்
ஆண்: ஆசை மேலே ஆசை வச்ச மச்சான் உன்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான்

ஆண்: மாசி மாசம் மாரியம்மன் தேரு உன் மனசுக்கேத்த ஜோடி நானு பாரு

பெண்: ஆசை மேலே ஆசை மேலே ஆசை வச்ச மச்சான் என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான்...ஆ..

பெண்: அந்திக் கருக்கலிலே அடடா முந்தி இருக்கையிலே கள்ளிச் செடி அருகே எனக்கு சொல்லிக் கொடுத்த மச்சான் அள்ளி அணைச்ச வேளையிலே ஆசைய வெதச்சான்

ஆண்: ஆத்தோரம் தோட்டம் வெட்டி அதுல நல்ல பாத்திக் கட்டி வெதச்சு வெச்ச ஆசையத்தான் மொளைக்க வெச்சாளே

பெண்: ஆசை மேலே ஆசை மேலே ஆசை வச்ச மச்சான் என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான்

ஆண்: மாசி மாசம் மாரியம்மன் தேரு உன் மனசுக்கேத்த ஜோடி நானு பாரு

இருவர்: ஆசை மேலே ஆசை வச்ச மச்சான் என்ன ஆத்து மேட்டில் கத படிக்க வெச்சான்

Female: Oo..oo..ho..ooo.. Oo..oo..ho..ooo.. Ooo..ooo...ooo..oo..

Female: Aasai melae aasai vachcha machchaan Enna aaththu maettil kadha padikka vechchaan Haan aa.Aasai melae aasai vachcha machchaan Enna aaththu maettil kadha padikka vechchaan

Female: Aasai melae aasai vachcha machchaan Enna aaththu maettil kadha padikka vechchaan

Female: Maasi maasam maariyamman thaeru Un manasukeththa jodi naanu paaru Maasi maasam maariyamman thaeru Un manasukeththa jodi naanu paaru

Female: Aasai melae... Aasai melae aasai vachcha machchaan Enna aaththu maettil kadha padikka vechchaan

Male: Saanthu pottazhagi Adadaa sarugu pattazhagi Manja mugaththazhagi Adadaa inji iduppazhagi Konji sirikkum vellai sirippil Mullai saraththazhagi

Male: Aasai melae...
Female: Haan..
Male: Aasai melae aasai vachcha machchaan Unna aaththu maettil kadha padikka vechchaan.aa..

Female: Anthi karukkalilae Adadaa munthi irukkaiyilae Kalli chedi arugae Enakku solli koduththa machchaan Alli anaichcha velaiyilae

Male: Aaththoram thottam vetti Adhula nalla paaththi katti Vedhachchu vachcha aasaiyaththaan Molaikka vachchaalae

Female: Aasai melae... Aasai melae aasai vachcha machchaan Enna aaththu maettil kadha padikka vechchaan

Male: Maasi maasam maariyamman thaeru Un manasukeththa jodi naanu paaru

Both: Aasai melae aasai vachcha machchaan Enna aaththu maettil kadha padikka vechchaan

Most Searched Keywords
  • kathai poma song lyrics

  • yaar alaipathu song lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • karaoke lyrics tamil songs

  • jai sulthan

  • sarpatta movie song lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • en kadhale en kadhale karaoke

  • yaar alaipathu lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • tamil songs without lyrics only music free download

  • youtube tamil line

  • christian songs tamil lyrics free download

  • ellu vaya pookalaye lyrics download

  • chinna sirusunga manasukkul song lyrics

  • naan movie songs lyrics in tamil

  • new tamil songs lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • kannamma song lyrics in tamil