Akka Pasanga Song Lyrics

Annan Ennada Thambi Ennada cover
Movie: Annan Ennada Thambi Ennada (1992)
Music: Gyan Varma
Lyricists: Aabavanan
Singers: T. M. Soundarajan and Balraj

Added Date: Feb 11, 2022

ஆண்: அக்கா பசங்க திருட்டு பசங்க ஒருத்தனையும் நம்பாதே மாமாங்கிற உறவு முறைய திரும்ப வந்து சொல்லாதே

ஆண்: கொட்டி வச்சேன் கொட்டி வச்சேன் கொள்ள பாசம் கொட்டி வச்சேன் கொட்டி வச்ச பாசத்துல சொந்த வாழ்க்கைய விட்டு வச்சேன்

ஆண்: நெல்லுப் போட்டு காத்திருந்தேன் முள்ளு வௌஞ்சிருச்சு அய்யா கொள்ளுப் போட்டு காத்திருந்தேன் கல்லு வௌஞ்சிருச்சு புள்ள பாசம் வெதச்சு வெச்சேன் பகை வௌஞ்சிருச்சு இந்த மாமனோட வெள்ள மனசுல இடி விழுந்துருச்சு

ஆண்: எல்லாமே போயாச்சு சாமி என் சோகத்த தாங்காது பூமி எல்லாமே போயாச்சு சாமி என் சோகத்த தாங்காது பூமி

ஆண்: அறியாத பருவம் முதல் பாசம் வச்சிருந்தேன் மாமா எல்லாமே நீதான்னு ஆசை வச்சிருந்தேன் மலையைப் போல நம்ம ஒறவ நெனச்சு வச்சிருந்தேன் மாமா அலையைப் போல திரும்ப திரும்ப புடிச்சு வச்சிருந்தேன்

ஆண்: எல்லாமே நீதானே மாமா நீ இல்லாமே நான் ஏங்கலாமா எல்லாமே நீதானே மாமா நீ இல்லாமே நான் ஏங்கலாமா

ஆண்: அக்கா பையன் நல்ல பையன் இவன மட்டும் நம்பிப்புடு மாமாங்கிற உறவு முறைய ஒருத்தன் மட்டும் சொல்லிப்புடு

ஆண்: கொட்டி வச்சே கொட்டி வச்சே கொள்ள பாசம் கொட்டி வச்சே கொட்டி வச்ச பாசத்துல உன் சொந்த வாழ்க்கைய விட்டு வச்சே..வச்சே...

ஆண்: கொட்டி வச்சே கொட்டி வச்சே மாமா கொள்ள பாசம் கொட்டி வச்சே

ஆண்: கொட்டி வச்ச பாசத்துல மாப்ளே சொந்த வாழ்க்கைய விட்டு வச்சேன்...
ஆண்: மாமோய்
ஆண்: மாப்ளே
ஆண்: மாமோய்...
ஆண்: மாப்ளே ஹ்ஹஹா..

Male: Akka pasanga thiruttu pasanga Oruththanaiyum namppathae Maamangira uravu muraiya Thirumba vanthu sollaathae

Male: Kotti vachaen kotti vachaen Kolla paasam kotti vachaen Kotti vachcha paasaththula Sontha vaazhkkaiya vittu vachchaen

Male: Nellu pottu kaaththirunthaen Mullu velainjiruchchu Aiyyaa kollu pottu kaaththirunthaen Kallu velainjiruchchu Pulla paasam vedhachchu vachaen Pagai velainjiruchchu Intha maamanoda vella manasula Idi vizhunthuruchchu

Male: Ellaamae poyaachchu saami En sogaththa thaangaathu bhoomi Ellaamae poyaachchu saami En sogaththa thaangaathu bhoomi

Male: Akka pasanga thiruttu pasanga Oruththanaiyum namppathae Maamangira uravu muraiya Thirumba vanthu sollaathae

Male: Kotti vachaen kotti vachaen Kolla paasam kotti vachaen Kotti vachcha paasaththula Sontha vaazhkkaiya vittu vachchaen

Male: Ariyatha paruvam muthal Paasam vachirunthaen Mama ellaamae neethaanu Malaiyai pola namma orava Nenachchu vachchirunthaen Mama alaiyai pola Thirumpa thirumpa pudichchu vachchirunthaen

Male: Ellamae neethaanae mama Nee illaamae naan yaegalaamaa Ellamae neethaanae mama Nee illaamae naan yaegalaamaa

Male: Akka paiyan nalla paiyan Ivana mattum nambippudu Mamangira uravu muraiya Oruththan mattum sollipudu

Male: Kotti vachche kotti vachche Kolla paasam kotti vachche Kotti vachcha paasaththula Un sontha vaazhkkaiya Vittu vachche vachae...

Male: Kotti vachche kotti vachche Kolla paasam kotti vachche

Male: Kotti vachcha pasaththula Mappilae sontha vaazhkkaiya vittu vachchen
Male: Maamoi..
Male: Maaplae..
Male: Maamoi..
Male: Maaplae hhaaha..

Most Searched Keywords
  • ovvoru pookalume karaoke download

  • bigil unakaga

  • sarpatta parambarai songs lyrics

  • alagiya sirukki full movie

  • master movie songs lyrics in tamil

  • snegithiye songs lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • alaipayuthey karaoke with lyrics

  • semmozhi song lyrics

  • tamil mp3 song with lyrics download

  • aagasatha

  • tamil2lyrics

  • azhage azhage saivam karaoke

  • theera nadhi maara lyrics

  • tamilpaa gana song

  • google google song lyrics in tamil

  • padayappa tamil padal

  • google google tamil song lyrics in english

  • google google song tamil lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil