Annanukku Jey Song Lyrics

Annanukku Jai cover
Movie: Annanukku Jai (1989)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்
குழு: அண்ணனுக்கு ஜே. ஜே. தலைவனுக்கு ஜே. ஜே.

ஆண்
குழு: அண்ணனுக்கு ஜே. ஜே. அண்ணன் எப்பவுமே ஜே..ஜே. எங்க தலைவனுக்கு ஜே. ஜே. தலைவன் எப்பவுமே ஜே..ஜே.

ஆண்
குழு: இந்த ஊரெல்லாம் அண்ணன் வூடு. இந்த உலகெல்லாம் அண்ணன் பேரு. எங்க அண்ணனத்தான் நம்பி இருக்கோம்... அட நாங்க வம்பிழுக்கும் தம்பிகள் இல்லே. எங்க அண்ணனத்தான் நம்பி இருக்கோம்... அட நாங்க வம்பிழுக்கும் தம்பிகள் இல்லே.

ஆண்: எனக்கெதுக்கு ஜே.ஜே.. எனக்கது புடிக்கவில்ல சீ..சீ. போடு தலைவனுக்கு ஜே..ஜே. அது எனக்கெதுக்கு சீ.சீ.

ஆண்: இந்த ஊரெல்லாம் என் ஊருன்னா. அத உடனே நீ காலி பண்ணுடா.... ஒருத்தனையும் நம்பாதடா....என் தம்பி உன்ன மட்டும் நம்பி இருடா ஆமாம்... ஒருத்தனையும் நம்பாதடா...என் தம்பி உன்ன மட்டும் நம்பி இருடா டோய்...

ஆண்
குழு: அண்ணனுக்கு ஜே. ஜே.

ஆண்: வேனாயா யோவ்

ஆண்
குழு: அண்ணன் எப்பவுமே ஜே..ஜே.

ஆண்: அட வேணான்னா

ஆண்
குழு: எங்க தலைவனுக்கு ஜே. ஜே.

ஆண்: கோவம் வரும் எனக்கு

ஆண்
குழு: தலைவன் எப்பவுமே ஜே..ஜே.

ஆண்: கூழுக்கும் கஞ்சிக்கும் வாடுது. ஏழைக்கு ஏற்றம் இல்லே.. ஆட்சிகள் எத்தனை மாறுது. நம்ம வாழ்க்கையில் மாற்றம் இல்ல.

ஆண்: அவனவனின் வேல அவனவனுக்கிருக்கு. ஒன்ன எவன் பாப்பான் போடா..போ. உன்னுடைய வாழ்வு உன் உழைப்பில் இருக்கு.. ஒன்ன நம்பி மேலே வாடா வா. மேல வந்தா இந்த ஊரு உலகம் அட ஜே ஜே போடும் பாட்டு கூட பாடும்.

ஆண்
குழு: அண்ணணத்தான் நம்பி இருக்கோம்.. அட நாங்க வம்பிழுக்கும் தம்பிகள் இல்லே. அண்ணனுக்கு ஜே. ஜே.

ஆண்: இதானே வேணாகிறது

ஆண்
குழு: அண்ணன் எப்பவுமே ஜே ஜே

ஆண்: கொஞ்சம் இருங்கடா டேய் எனக்கேதுக்கு ஜெ ஜே எனக்கது புடிக்கவில்லே சீ சீ

ஆண்: சொந்தங்கள் இல்லே சம்சாரிதான் ஊருண்டு உலகமுண்டு. பந்தங்கள் உண்டு அனாதை நான்.. யாருண்டு எவனுமில்ல.

ஆண்: அண்ணனோட பாரம் பிளாட் பார்ம்தான் கண் முழிச்சு பாரு ரோட்டோரம். தட்டிக் கேட்கும் வீரம் எந்நேரந்தான் கட்டிக்குற மாட்டேன் சம்சாரம். நேத்து இல்ல.இந்த கூட்டம் எனக்கு.. என்ன தோள் மேல் தூக்கி ஜே ஜே..போடும்.

ஆண்
குழு: அண்ணணத்தான் நம்பி இருக்கோம்.. அட நாங்க வம்பிழுக்கும் தம்பிகள் இல்லே.

ஆண்: சபாஷ்

ஆண்
குழு: அண்ணன் எப்பவுமே ஜே..ஜே.

ஆண்: அய்யே எனக்கது புடிக்கவில்லே சீ சீ

ஆண்
குழு: எங்க தலைவனுக்கு ஜே ஜே

ஆண்: கோவம் வரும் அது எனக்கெதுக்கு சீ சீ

ஆண்
குழு: இந்த ஊரெல்லாம் அண்ணா ஊரு

ஆண்: அத ஒடனே நீ காலி பண்ணுடா டோய்

ஆண்
குழு: எங்க அண்ணணத்தான் நம்பி இருக்கோம்.. அட நாங்க வம்பிழுக்கும் தம்பிகள் இல்லே.

ஆண்: நான் பாடுறேன் இருங்கடா. அட ஒருத்தனையும் நம்பாதடா. என் தம்பி உன்ன மட்டும் நம்பி இருடா..

ஆண்
குழு: அண்ணனுக்கு ஜே. ஜே.

ஆண்: அடிச்சேனா பாரு.

ஆண்
குழு: அண்ணன் எப்பவுமே ஜே..ஜே.

ஆண்: வாய மூடுங்கடா சோம்பேறிகளா. எனக்கெதுக்கு ஜே.ஜே.. எனக்கது புடிக்கவில்ல சீ...சீ...சீ..சீ...

Male
Chorus: Annanukku jae jae. Thalaivanukku jae jae. Annanukku jae jae Annan eppavumae jae jae Enga thalaivanukku jae jae Thalaivan eppavumae jae jae Indha oorellaam anna ooru Indha olagellaam annan peru Enga annana thaan nambi irukkom Ada naanga vambizhukkum thambigal illae Enga annana thaan nambi irukkom Ada naanga vambizhukkum thambigal illae

Male: Enakkedhukku jae jae Ennakkadhu pudikkavillae chee chee Podu thalaivanukku jae jae Adhu enakkedhukku chee chee Indha oorellaam en oorunnaa Adha odanae nee kaali pannu daa Oruthanaiyum nambaadhae daa yen thambi Onna mattum nambi irudaa aamaa Oruthanaiyum nambaadhae daa yen thambi Onna mattum nambi irudaa doi

Male
Chorus: Annanukku jae jae

Male: Venaayaa yov

Male
Chorus: Annan eppavumae jae jae

Male: Ada venaannaa

Male
Chorus: Enga thalaivanukku jae jae

Male: Kovam varum enakku

Male
Chorus: Thalaivan eppavumae jae jae

Male: Koozhukkum kanjikkum vaadudhu Ezhaikku yaetram illae Aatchigal ethana marudhu Namba vaazhkkaiyil maatram illae Avanavanin vaela avanavanukkirukku Onna evan paappaan poda po Unnudaiya vaazhvu un uzhaippil irukku Onna nambi melae vaadaa vaa Mela vandhaa indha oouru olagam Ada jae jae podum paattu kooda paadum

Male
Chorus: Annana thaan nambi irukkom Ada naanga vambizhukkum thambigal illae Annanukku jae jae

Male: Idhaanae venaanguradhu

Male
Chorus: Annan eppavumae jae jae

Male: Konjam irungadaa daei Enakkedhukku jae jae Ennakkadhu pudikkavillae chee chee

Male: Sondhangal illae samsaari thaan Oorundu olagam undu Bandhangal undu anaadhai naan Yaarundu yevanum illae Annanoda baaram platforam thaan Kan muzhichu paaru roattoram Thatti kekkum veeram enneram thaan Kattikkira maatten samsaaram Naethu illa indha koottam enakku Enna thol mel thookki jae jae podum

Male
Chorus: Annana thaan nambi irukkom Ada naanga vambizhukkum thambigal illae

Male: Sabaash

Male
Chorus: Annanukku jae jae

Male: Aiyae ennakkadhu pudikkavillae chee chee

Male
Chorus: Enga thalaivanukku jae jae

Male: Kovam varum adhu enakkedhukku chee chee

Male
Chorus: Indha oorellaam anna ooru

Male: Adha odanae nee kaali pannu daa doi

Male
Chorus: Enga annana thaan nambi irukkom Ada naanga vambizhukkum thambigal illae

Male: Naan paaduren irungadaa Ada oruthanaiyum nambaadhae daa En thambi onna mattum nambi irudaa

Male
Chorus: Annanukku jae jae

Male: Adichaennaa paaru

Male
Chorus: Annan yeppavumae jae jae

Male: Vaaya moodungadaa somberingalaa Enakkedhukku jae jae Ennakkadhu pudikkavillae chee chee chee

Most Searched Keywords
  • inna mylu song lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • karaoke tamil songs with english lyrics

  • dingiri dingale karaoke

  • tamil poem lyrics

  • alagiya sirukki tamil full movie

  • tamil christian christmas songs lyrics

  • tamil gana lyrics

  • new songs tamil lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • lyrics songs tamil download

  • kaathuvaakula rendu kadhal song

  • enjoy enjami song lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • teddy en iniya thanimaye

  • yaar alaipathu lyrics

  • en kadhale en kadhale karaoke

  • vaathi coming song lyrics

  • love songs lyrics in tamil 90s