Em Peru Matta Song Lyrics

Annanukku Jey cover
Movie: Annanukku Jey (2018)
Music: Arrol Corelli
Lyricists: Emcee Jesz
Singers: Emcee Jesz, Stevie and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: என் பேரு மட்ட என் பேரு மட்ட என் பேரு மட்ட சேகரு

ஆண்: என்னை நீ தொட்டா என்னை நீ தொட்டா என்னை நீ தொட்டா டேஞ்சரு

ஆண்: மொக்க பீஸு டம்மி பீஸு சைடு வாங்கு காத கொடுத்து நல்ல கேளு நான்தான் வெயிட்டு அடிபட்ட புலிகிட்ட பலிக்காது உன் சேட்டை மட்ட கிட்ட மாட்டுன நீ சப்பி போட்ட கொட்டை

ஆண்: என் சொல்லு மிரட்டும் தீயா தெறிக்கும் என் படை கூட இறங்கி நெருக்கி செய்யும் மீசையை முறுக்கி வரேன் என்னை வெல்ல முடியாது என் அட்டகாசம் அதிகாரம் பட்டய கெளப்பது

ஆண்: {மெர்சல் இல்லை மெர்சல் இல்லை மெர்சல் இல்லை மெர்சல் என்பது இல்லையே} ( 2)

ஆண்: {மெர்சல் இல்லை மெர்சல் இல்லை மெர்சல் இல்லை மெர்சல் என்பது இல்லையே } (2)

ஆண்: மதயானை தோற்றுவிடும் சினம் கொண்ட சிங்கத்திடம் என்னை மோதும் படையெல்லாம் புறமுதுகு காட்டிவிடும்

ஆண்: குழி தோண்டும் பல பேரு வரும் போகும் வரலாறு ஒரு யுத்தம் வரும் போது சரி தவறு கிடையாது

ஆண்: போட்டு வருவேன் ராஜா நடை விடாமல் கொடுப்பேன் எரிச்சலை நிக்காம நிக்காம துரத்துமே நம்ம அத்திரி புத்திரி ஆட்டமே

ஆண்: கழகம் செய்யுறோம் கிளம்பிரு முன்னாடி வராதே விலகிடு கொடுக்குற சௌண்டுல கிழியுது செவுலு அடிக்கிற அடியில பிரியுமே ஜவ்வு

ஆண்: என் மக்கள் என் பக்கம் எல்லாமே என் சட்டம் ஆங்கார தாண்டவம் இனிமேல் ஆரம்பம் பயமில்லா இளங்கன்று பாயுது வெறி கொண்டு மோதவே முடியாது மூடிட்டு நீ கேளு

குழு: உடை வாளை வீசவே அதிகாரம் பிறக்குதே எதிராளி மார்பிலே பதம் பார்க்க துடிக்குதே அடையாளம் பதிக்கவே தடை மீறி பாயுதே

குழு: அண்ணனுக்கு ஜே ஜே அண்ணனுக்கு ஜே ஜே அண்ணனுக்கு ஜே ஜே அண்ணனுக்கு ஜே ஜே

குழு: அண்ணனுக்கு ஜே ஜே அண்ணனுக்கு ஜே ஜே அண்ணனுக்கு ஜே ஜே அண்ணனுக்கு ஜெ ஜெ

Male: En peru matta En peru matta En peru matta Sekar-u

Male: Ennai nee thotta Ennai nee thotta Ennai nee thotta Danger-u

Male: Mokka piece-u dammi piece-u Side-u vangu Kaatha koduthu nalla kelu Naanthan weight-u Adipatta pulikitta Palikaathu un settai Matta kitta maattuna Nee sappi potta kottai

Male: En sollu mirattum Theriya therikkum En padai kooda Irangi nerukki seyyum Meesaya murukki varen Ennai vella mudiyathu En attagasam athigaram Pattaya kelappathu

Male: En peru matta En peru matta En peru matta Sekar-u

Male: Ennai nee thotta Ennai nee thotta Ennai nee thotta Danger-u

Male: En peru matta En peru matta En peru matta Sekar-u

Male: Ennai nee thotta Ennai nee thotta Ennai nee thotta Danger-u

Male: {Mersal illai Mersal illai Mersal illai Mersal enbathu illaiyae

Male: Mersal illai Mersal illai Mersal illai Mersal enbathu illaiyae} (2)

Male: Madhayanai thotruvidum Sinam konda singathidam Enai mothum padaiyellaam Puramudhugu kaatividum

Male: Kuzhi thondum pala peru Varum pogum varalaru Oru yutham varum podhu Sari thavaru kidaiyathu

Male: Pottu varuven raja nadai Vidamal koduppen erichalai Nikkama nikkama thurathumae Namma athiri puthiri aattamae

Male: Kalagam seiyurom kilambiru Munnadi varathae vilagidu Kodukkura soundula kizhiyithu sevulu Adikkira adiyila piriyumae javvu

Male: En makkal en pakkam Ellamae en sattam Aangara thaandavam Inimela aarambam Bayamilla ilangandru Paayuthu veri kondu Mothavae mudiyathu Moodittu nee kelu

Chorus: Udai vaalai veesavae Athigaram pirakkuthae Ethiraali maarbilae Patham paarka thudikuthae Adaiyalam pathikkavae Thadai meeri paayuthae

Chorus: Annanukku jey jey Annanukku jey Annanukku jey jey Annanukku jey

Other Songs From Annanukku Jey (2018)

Most Searched Keywords
  • new tamil karaoke songs with lyrics

  • anthimaalai neram karaoke

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • chellamma song lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • tamil christian songs lyrics free download

  • unna nenachu nenachu karaoke download

  • tamil christian songs lyrics with chords free download

  • ka pae ranasingam lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • naan unarvodu

  • song lyrics in tamil with images

  • chellamma song lyrics download

  • veeram song lyrics

  • kalvare song lyrics in tamil

  • tamil happy birthday song lyrics

  • lyrics status tamil

  • tamil christian songs lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • tamil karaoke for female singers