Anubavi Raja Anubavi Song Lyrics

Anubavi Raja Anubavi cover
Movie: Anubavi Raja Anubavi (1967)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: L. R. Eswari and P. Suseela

Added Date: Feb 11, 2022

பெண்: அனுபவி ராஜா அனுபவி,... அனுபவி ராஜா அனுபவி..

பெண்: அனுபவி ராஜா அனுபவி.. அனுபவி ராஜா அனுபவி.. {அழகுக் கிளிகளின் கையாலே அடிவிழுந்தாலும் சந்தோஷம் அதிலே தோன்றும் அடையாளம் அது ஒரு மாதிரி உல்லாசம்} (2)

இருவர்: அனுபவி ராஜா அனுபவி,... அனுபவி ராஜா அனுபவி..

பெண்: அஹ ஹ ஹோ
பெண்: ஒ ஹோ ஹோ
பெண்: அஹ ஹ ஹோ
பெண்: ஒ ஹோ ஹோ..

பெண்: {நடுத்தெருவில் ஒரு மகராஜா பார்த்தாரே ஒரு பெண்ணை
பெண்: லாபம் நஷ்டம் பாராமல் போனாரே அவள் பின்னே} ( 2)

பெண்: {கட்டுக்காவலை மீறிய கண்கள் வட்டம் போட்டதடி
பெண்: பட்டுத் தாவணி மூடிய மேனி கட்டிப் போட்டதடி} (2)

பெண்: இன்னும் பாரடி கண்ணும் நெஞ்சும் எதையோ தேடுதடி
பெண்: உண்மைதானடி கன்னம் ரெண்டும் இன்னும் கேட்குதடி

இருவர்: அனுபவி ராஜா அனுபவி.. அனுபவி ராஜா அனுபவி.. அழகுக் கிளிகளின் கையாலே அடிவிழுந்தாலும் சந்தோஷம் அதிலே தோன்றும் அடையாளம் அது ஒரு மாதிரி உல்லாசம்

பெண்: {அடுத்த வீட்டுப் பெண்ணெல்லாம் அம்மான் மகளோ ராஜா
பெண்: அம்மான் மகள்தான் என்றாலும் சும்மா வருமோ ராஜா} (2)

பெண்: {சாலை வழியே போகும் பெண்ணை ஜாடை காட்டாதே
பெண்: சேலை போகும் பாதை எல்லாம் வாலை நீட்டாதே} (2)

பெண்: அங்கும் இங்குமே கண்கள் ஓடினால் அனுபவம் இது ராஜா
பெண்: மங்கை கைகளில் வாங்கும் பூஜை மாறட்டும் மகராஜா

இருவர்: அனுபவி ராஜா அனுபவி.. அனுபவி ராஜா அனுபவி..

Female: Anubavi raajaa anubavi Anubavi raajaa anubavi

Female: Anubavi raajaa anubavi Anubavi raajaa anubavi {Azhaguk kiligalin kaiyaalae Adi vizhundhaalum sandhosham Adhilae thondrum adaiyaalam Adhu oru maadhiri ullaasam} (2)

Both: Anubavi raajaa anubavi Anubavi raajaa anubavi

Female: Ahaa ha ho
Female: Oh ho ho
Female: Ahaa ha ho
Female: Oh ho ho...

Female: {Naduththeruvil oru magaraajaa Paarththaarae oru pennai
Female: Laabam nashtam paaraamal Ponaarae aval pinnae} (2)

Female: {Kattukkaavalai meeriya kangal Vattam pottadhadi
Female: Pattuth dhaavani moodiya maeni Kattip pottadhadi} (2)

Female: Innum paaradi kannum nenjum Edhaiyo thaedudhadi
Female: Unmaidhaanadi kannam rendum Innum kaetkudhadi

Both: Anubavi raajaa anubavi Anubavi raajaa anubavi Azhaguk kiligalin kaiyaalae Adi vizhundhaalum sandhosham Adhilae thondrum adaiyaalam Adhu oru maadhiri ullaasam

Female: {Aduththa Veettup Pennellaam Ammaan magalo raajaa
Female: Ammaan magaldhaan endraalum Summaa varumo raajaa} (2)

Female: {Saalai vazhiyae pogum pennai Jaadai kaattaadhae
Female: Saelai pogum paadhai ellaam Vaalai neettaadhae} (2)

Female: Angum ingumae kangal odinaal Anubavam idhu raajaa
Female: Mangai kaigalil vaangum poojai Maarattum magaraajaa

Both: Anubavi raajaa anubavi Anubavi raajaa anubavi Azhaguk kiligalin kaiyaalae Adi vizhundhaalum sandhosham Adhilae thondrum adaiyaalam Adhu oru maadhiri ullaasam

Both: Anubavi raajaa anubavi Anubavi raajaa anubavi

Most Searched Keywords
  • murugan songs lyrics

  • tamil christian christmas songs lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • chellamma song lyrics download

  • siragugal lyrics

  • friendship song lyrics in tamil

  • oru manam song karaoke

  • sarpatta parambarai songs lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • tamil song lyrics video

  • maara song lyrics in tamil

  • tamil christian songs lyrics in english

  • narumugaye song lyrics

  • aathangara marame karaoke

  • mgr padal varigal

  • only music tamil songs without lyrics

  • kanave kanave lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • you are my darling tamil song

  • mulumathy lyrics