Added Date: Feb 11, 2022
பெண்: அணைக்கும் துணியில் எரிக்கும் கரங்கள் உனது நேசங்களே எனக்கு துணைகள் உனது இல்லை எனது ஸ்வாசங்களே
பெண்: அணைக்கும் துணியில் எரிக்கும் கரங்கள் உனது நேசங்களே என்னை ஆளும் தேசமே
பெண்: எனக்கு துணைகள் உனது இல்லை எனது ஸ்வாசங்களே என்னை ஆளும் தேசமே
பெண்: கண்களை எரிக்கலாம் கனவு எரியுமோ தலைமுறை கனவுகள் உனக்கு புரியுமோ
பெண்: குடிசை விளக்கில் வளரும் நான் ஒரு ஞான சூரியன் என்னை ஆளும் தேசமே
பெண்: பாலும் கதவு என்னை கண்டு வழி மூட மீறி நுழைந்தேன் நான் அந்த ஒளி போல
பெண்: நூலை கடந்து நான் என்ன விதி போட நூலை அறுத்தேன் காத்தாடி போல் ஆட
பெண்: கலைந்து போகாத சோகங்கள் கிடையாது கடலில் நீ தேடும் மீனுக்கு தொலைவேது
பெண்: குடிசை விளக்கில் வளரும் நான் ஒரு ஞான சூரியன் என்னை ஆளும் தேசமே
பெண்: ஆஹா ஓஓஹோ ஓஹோ ஓஓ ஓஓஓ ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோ ஓஓ ஓஹோ ஓஹோ ஹோ ஓஓ ஹோ ஹோ ஹோ ஓஓஓ ஹோ ஹோ ஹோ ஓஓஓ ஹோ ஓஓ ஓஓஓ

Female: Anaikkum thuniyil Erikkum karangal Unadhu nesangalae Enakku thunaigal Unathu illai Enathu swasangalae
Female: Anaikkum thuniyil Erikkum karangal Unadhu nesangalae Enai aalum dhesamae
Female: Enakku thunaigal Unathu illai Enathu swasangalae Enai aalum dhesamae
Female: Kangalai erikkalam Kanavu eriyummo Thalaimurai kanavugal Unakku puriyummo
Female: Kudisai vilakil Valarum naan oru Gyaana sooriyan Enai aalum dhesamae
Female: Paalum kathavu Ennai kandu vazhi mooda Meeri nuzhaithen Naan andha oli pola
Female: Noolai kadanthu Naan enna vidhi poda Noolai aruthen Kaathadi pol aada
Female: Kalainthu pogatha Sogangal kidaiyathu Kadalil nee thedum Meenuku tholaivethu
Female: Kudisai vilakil Valarum naan oru Gyaana sooriyan Enai aalum dhesamae
Female: Ahaa.ooohoooo.. Ohooo.ooo.ooooo..ohooo.. Ohoooo.ohoooo..hoooo.ooo Ohoooo.ohoooo..hoooo.ooo Hoo..hooo.hooo.oooo. Hoo..hooo.hooo.oooo. Hoo.ooo.oooo..
tamil song lyrics download
find tamil song by partial lyrics
tamil mp3 song with lyrics download
tamil music without lyrics
tamil songs lyrics with karaoke
yaar azhaippadhu song download
songs with lyrics tamil
kadhale kadhale 96 lyrics
tamil lyrics video download
rummy koodamela koodavechi lyrics
en iniya thanimaye
yellow vaya pookalaye
maara song tamil lyrics
cuckoo cuckoo lyrics dhee
kanne kalaimane karaoke download
kai veesum kaatrai karaoke download
jimikki kammal lyrics tamil
mangalyam song lyrics
best tamil song lyrics
indru netru naalai song lyrics