Added Date: Feb 11, 2022
ஆண்: தாய் அறியாத தாமரையே தந்தையின் நிழலில் வாழ்ந்தாயே யார் பறித்தாரோ யார் அறிவாரோ எடுத்தவர் மீண்டும் கொடுப்பாரோ
ஆண்: தாய் அறியாத தாமரையே தந்தையின் நிழலில் வாழ்ந்தாயே
பெண்: வா இன்னும் இன்னும் இன்பங்கள் சுரக்கும் இங்கே வந்தால்..
பெண்: பார் இன்னும் இன்னும் சொர்க்கங்கள் திறக்கும் என் பேர் சொன்னால்..
பெண்: வாய்யா வாய்யா வாய்யா மலரின் வாசம் பார்த்தாயா... தாய்யா தாய்யா தாய்யா விலையை பேசித் தீர்த்தாயா...
பெண்: கேள் இன்றும் என்றும் முத்தங்கள் கிடைக்கும் இங்கே வந்தால்..
பெண்: பார் தத்தும் தத்தை மெத்தைகள் விரிக்கும் அன்பே என்றால்...

குழு: ரப்பப் பப்ப்ப ரப்ப பாம் பாம் ரப்பப் பப்ப்ப ரப்ப பாம் பாம் ரப்பப் பப்ப்ப ரப்ப பாம் பாம்
குழு: எதையும் நெனச்சா நெனச்சு போராட இதயம் இருக்கு நமக்குத்தான் படைகள் திரண்டு துணிந்த முன்னேற தடைகள் வருமோ நமக்குத்தான்
குழு: ராஜா ராஜா ராஜா ராஜா நமக்கு நாமே மகராஜா ஜா ஜா ஜா ஜா ஜா நமக்கு ஜாக்பாட் அடிச்சாச்சா
குழு: {வா மச்சான் மச்சான் சில்லறை கெடச்சா அச்சா அச்சா.. ஏய்..கிச்சா கிச்சா கெடச்சு பிடிச்சா ஜல்சா ஜல்சா} (2)
விசில்: ..........

Male: Thaai ariyatha thaamaraiyae Thandhaiyin nizhalil vaazhnthaaiyae Yaar parithaaroo Yaar arivaaroo Eduthavar meendum koduppaaroo
Male: Thaai ariyatha thaamaraiyae Thandhaiyin nizhalil vaazhnthaaiyae
Female: Vaa innum innum Inbangal surakkum Ingae vandhaal
Female: Paar innum innum Sorgangal thirakkum En per sonnaal
Female: Vaayaa vaayaa vaayaa Malarin vaasam paarthaaiyaa Thaayaa thaayaa thaayaa Vilaiyai pesi theerthaayaa
Female: Kel indrum endrum Muthangal kedaikkum Ingae vandhaal
Female: Kaal thattum thaththai Meththaigal virikkum Anbae endraal
Male: Thaai ariyatha thaamaraiyae Thandhaiyin nizhalil vaazhnthaaiyae Yaar parithaaroo Yaar arivaaroo Eduthavar meendum koduppaaroo
Chorus: ............
Chorus: Edhaiyum nenachaa Nenachu poraada Idhayam irukku namakku thaan Padaigal thirandu thuninthu munnera Thadaigal varumo namakku thaan
Chorus: Rajaa rajaa rajaa Namakku naamae maharajaa Chacha chacha chacha Namakku jackpot adichaachaa
Chorus: {Vaa machaan machaan Sillarai kedacha achchaa achchaa Yei kichaa kichaa Kedachu pidichaa jalsaa jalsaa} (2)
Whsitling: .............
paatu paadava karaoke
tamil bhajans lyrics
eeswaran song
kanakangiren song lyrics
karaoke tamil songs with english lyrics
teddy en iniya thanimaye
kodiyile malligai poo karaoke with lyrics
tamil bhajan songs lyrics pdf
tamil christian songs lyrics with chords free download
saivam azhagu karaoke with lyrics
saraswathi padal tamil lyrics
gaana songs tamil lyrics
tamil christian karaoke songs with lyrics
alagiya sirukki ringtone download
tamil christmas songs lyrics
kutty pattas full movie tamil
lyrics of soorarai pottru
chinna chinna aasai karaoke download masstamilan
nanbiye song lyrics
photo song lyrics in tamil