Added Date: Feb 11, 2022
ஆண்: இதயமே...போகுதே... காதலில்...வேகுதே..
ஆண்: துணி மேலே காதல் குறியைப் போட்டு வைத்த மானே நெஞ்சினிலே குறியைப் போட மறந்து போனாய் ஏனோ
ஆண்: துணி மேலே காதல் குறியைப் போட்டு வைத்த மானே நெஞ்சினிலே குறியைப் போட மறந்து போனாய் ஏனோ இதயமே போகுதே காதலில் வேகுதே கனவுகள் கலையுதே நினைவுகள் அலையுதே.

ஆண்: ஓ...ஓஒ...ஓஒ..ஹோ..ஓஒ..ஹோ...
ஆண்: வெள்ளாவியில் வேக வச்ச வெளுத்த துணி நானு புள்ள கச்சிதமா கஞ்சி போட்டு தேச்ச துணி நீதான் புள்ள ஆத்துக்குள்ளே நீ இறங்கி நிக்கையிலே ஒரு சொகுசு துணி எடுத்து துவைக்கிறப்போ துவண்டு விடும் என் மனசு
ஆண்: காஞ்சிபுரம் பட்டில் மின்னும் பொன்னப் போல உன் மேனி எப்போதும் சாயம் போகா சிலுக்கு துணி கண்ணே நீ நான் தேடியே வாடுறேன் தேவியே..

ஆண்: கட்ட வண்டி பசங்களெல்லாம் காதலிக்க கண்ணடிப்பார் மொட்ட சுவர் ஓரத்திலே பேதலிச்சு தம் அடிப்பார் வெக்கங்கெட்டு வேலை கெட்டு வெட்டி பேச்சு பேசிடுவார் வெட்ட வெய்யில் வேளையிலும் கட்டழகுக்கு ஏங்கிடுவார்
ஆண்: டாவடிக்கும் பசங்க பக்கம் ஏரெடுத்துப் பாக்காதே நோவடிச்சு எம் மனச துணியப் போல துவைக்காதே நான் தேடியே வாடுறேன் தேவியே..

Male: Idhayamae. pogudhae. Kaadhalil. vaegudhae.
Male: Thuni melae kaadhal kuriyai pottu vaitha maanae Nenjinilae kuriyai poda marandhu ponaai yaeno Thuni melae kaadhal kuriyai pottu vaitha maanae Nenjinilae kuriyai poda marandhu ponaai yaeno Idhayamae pogudhae kaadhalil vaegudhae Kanavugal kalaiyudhae ninaivugal alaiyudhae
Male: Thuni melae kaadhal kuriyai pottu vaitha maanae Nenjinilae kuriyai poda marandhu ponaai yaeno
Male: Oo..ooo..ooo..hooo...ooo..hooo.
Male: Vellaaviyil vaega vacha Velutha thuni naanu pulla Kachidhamaa kanji pottu Thaecha thuni nee thaan pulla Aathukkullae nee irangi nikkaiyilae Oru sogusu Thuni eduthu thovaikkirappo Thuvandu vidum en manasu
Male: Kanchipuram pattil minnum Ponna pola un maeni Eppodhumae saayam pogaa Silukku thuni kannae nee Naan thaediyae vaaduren dheviyae
Male: Thuni melae kaadhal kuriyai pottu vaitha maanae Nenjinilae kuriyai poda marandhu ponaai yaeno
Male: Katta vandi pasangalellaam Kaadhalikka kannadippaar Motta suvar orathilae paedhalichu Dhum adippaar Vekkangettu velai kettu Vetti paechu pesiduvaar Vetta veyil velaiyilum Kattazhagukku yengiduvaar
Male: Daavadikkum pasanga pakkam Yereduthu paakkaadhae Novadichu em manasa Thuniya pola thuvaikkaadhae Naan thaediyae vaaduren dheviyae
Male: Thuni melae kaadhal kuriyai pottu vaitha maanae Nenjinilae kuriyai poda marandhu ponaai yaeno Idhayamae pogudhae kaadhalil vaegudhae Kanavugal kalaiyudhae ninaivugal alaiyudhae
Male: Thuni melae kaadhal kuriyai pottu vaitha maanae Nenjinilae kuriyai poda marandhu ponaai yaeno
sarpatta movie song lyrics in tamil
en kadhal solla lyrics
3 movie songs lyrics tamil
sarpatta movie song lyrics
karnan movie lyrics
mangalyam song lyrics
believer lyrics in tamil
oru porvaikul iru thukkam lyrics
tamil karaoke with lyrics
tamil whatsapp status lyrics download
maara song lyrics in tamil
google google tamil song lyrics in english
bujjisong lyrics
kai veesum kaatrai karaoke download
asuran mp3 songs download tamil lyrics
oh azhage maara song lyrics
ilayaraja songs karaoke with lyrics
paadal varigal
tamil love song lyrics for whatsapp status
whatsapp status lyrics tamil