Irubadhu Vayasu Song Lyrics

Arasatchi cover
Movie: Arasatchi (2004)
Music: Harris Jayaraj
Lyricists: Viveka
Singers: Harini and Febi Mani

Added Date: Feb 11, 2022

பெண்: இருபது வயசுகள் ஆர்வக்கோளாறு ஆசைப்படாதவன் பார்வைகோளறு

பெண்: இருபது வயசு ஆர்வக்கோளாறு என்னை ஆசைப்படாதவன் பார்வைகோளறு நான் இருபது வயசு ஆர்வக்கோளாறு என்னை ஆசைப்படாதவன் பார்வைகோளறு

பெண்: மூக்குத்தி பாரம் கூட தாளா உடம்பு முகத்தில் எனக்கிங்கே மழையும் துரும்பு பூவொன்று மோதினால் புண்ணாகும் மனது போகத்தில் பாய்கின்ற புலியும் எறும்பு

பெண்: ஆஆஹா ஆஹா ஆஹா. ஆஹாஆஆஹா ஆஹா

பெண்: இருபது வயசு ஆர்வக்கோளாறு என்னை ஆசைப்படாதவன் பார்வைகோளறு

பெண்: நெஞ்சிலே ஒரு மாதிரி ஐயோ பண்ணுதே உன்னைக்கண்டதும்
குழு: போஸா
பெண்: ஒளிவும் சிறு மறைவும் இங்கு இல்லவே இல்லை என்னிடம்
குழு: போ போஸா

பெண்: மிக மிக கொடியது எது இளமையில் தனித்திருப்பது வெட்கங்கள் வேண்டாம் ஒட்டிக் கொள்ளடா

பெண்: மிருகத்தின் வெறியுடன் தொடு உடலெங்கும் பதியட்டும் வடு ஆண்மைக்கு அசுரன் பெண் நான் அல்லடா

பெண்: நெஞ்சிலே ஒரு மாதிரி ஐயோ பண்ணுதே உன்னைக்கண்டதும் ஒளிவோ மறைவோ இங்கு இல்லவே இல்லை என்னிடம்

பெண்: கையால் கட்டிகொள்ளடா முழுசாய் தொட்டு கொள்ளடா என் மார்போடு சாய்ந்து நீ தூங்கலாம்

பெண்: இளமை ஒரு நூலகம் அதில் நானே புது புத்தகம்

குழு: .......

பெண்: நீதான் நல்ல வாசகன் வந்து கற்றிடு என்னை மொத்தமும்

குழு: .....

பெண்: திடிக்கிட செய்யுது உடல் திமிங்கலம் நான் நீ கடல் எப்போது உந்தன் எல்லை காண்பது

பெண்: உடைகளில் ஒரு வித சுமை உடனடியாய் வந்து குறை உன் தேகம் ஆடை ஆனால் நல்லது

பெண்: இளமை ஒரு நூலகம் அதில் நானே புது புத்தகம் நீதான் நல்ல வாசகன் வந்து கற்றிடு என்னை மொத்தமும்

பெண்: மர்ம நாவல் நானடா புரட்டி படித்து பாரடா பக்கங்கள் எல்லாம் தனி தனி சுவை தானடா

Female: Irubadhu vayasula Aarva kolaaru Aasai padaathavan Paarvai kolaaru

Female: Irubadhu vayasu Aarva kolaaru Ennai aasai padaathavan Paarvai kolaaru

Female: Naan Irubadhu vayasu Aarva kolaaru Ennai aasai padaathavan Paarvai kolaaru

Female: Mookkuthi baaram kooda Thaalaa udambu Mogathil enakku ingae Malaiyum thurumbu Poovondru modhinaal Punnaagum manadhu Mogathil paaigindra Puliyum erumbu

Female: Ohoo oo oo ooo ooo Oho ooo oo oo ooo oo ooo

Female: Irubadhu vayasu Aarva kolaaru Ennai aasai padaathavan Paarvai kolaaru

Female: Nenjilae oru maadhiri Aiyo pannudhae unnai kandadhum
Chorus: .......
Female: Olivum siru maraivum Ingu illavae illai ennidam
Chorus: .........

Female: Miga miga kodiyadhu edhu Ilamaiyil thanithu iruppadhu Vetkangal vendaam otti kolladaa Mirugathin veriyudan thodu Udalengum pathiyattum vadu Aanmaikku asarum penn naaan alladaa

Female: Nenjilae oru maadhiri Aiyo pannudhae unnai kandadhum Olivo maraivoo ingu illai ennidam Kaiyaal katti kollalaam Muzhusaai thottu kollalaam En maarboadu saaindhu nee thoongalaam

Female: Irubadhu vayasu Aarva kolaaru Ennai aasai padaathavan Paarvai kolaaru

Female: Ilamai oru noolagam Adhil naanae oru puthagam
Chorus: .........
Female: Nee dhaan nalla vaasagan Vandhu katridu ennai mothamum
Chorus: .........

Female: Thidukkida seiyudhu udal Thimingalam naan nee kadal Eppodhu undhan ellai kaanbadhu Udaigalil oru vidha sumai Udanadiyaai vandhu kurai Un dhegam aadai aanaal nalladhu

Female: Ilamai oru noolagam Adhil naanae oru puthagam Nee dhaan nalla vaasagan Vandhu katridu ennai mothamum Marma novel naanada Puratti padithu paarada Pakkangal ellaam Thani thani suvai dhaanada

Female: Irubadhu vayasu Aarva kolaaru Ennai aasai padaathavan Paarvai kolaaru

Female: Mookkuthi baaram kooda Thaalaa udambu Mogathil enakku ingae Malaiyum thurumbu Poovondru modhinaal Punnaagum manadhu Mogathil paaigindra Puliyum erumbu

Other Songs From Arasatchi (2004)

Similiar Songs

Most Searched Keywords
  • kanakangiren song lyrics

  • meherezyla meaning

  • tamil melody lyrics

  • maara tamil lyrics

  • alagiya sirukki full movie

  • new movie songs lyrics in tamil

  • tamil lyrics video

  • uyire uyire song lyrics

  • tamil song lyrics with music

  • happy birthday tamil song lyrics in english

  • soorarai pottru lyrics tamil

  • kadhal song lyrics

  • tamil tamil song lyrics

  • love songs lyrics in tamil 90s

  • vaseegara song lyrics

  • soorarai pottru theme song lyrics

  • tamil collection lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • medley song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics video download