En Kannodu Song Lyrics

Arinthum Ariyamalum cover
Movie: Arinthum Ariyamalum (2005)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pa.Vijay
Singers: Yuvan Shankar Raja and Nidesh Gopalan

Added Date: Feb 11, 2022

குழு: ஓ பி பியா இல் கை யஹைன தன் ஓ ரஷ்யா இல் கை வஹைன தன் ஓ பி பியா இல் கை யஹைன தன் ஓ ரஷ்யா இல் கை வஹைன தன்

ஆண்: என் கண்ணோடு நெஞ்சோடு மூச்சோடும் நீயடி.. கண் காணாத உயிரோடு வாழ்ந்தாய் நீதானடி... நீ நீதான் என்று நான் அன்றே கண்டேன் அந்த சந்தோசத்தில் தூள் தூள் ஆகிறேன் ஓ...

குழு: ஓஒ ஓ ஓஹோ ஹோ

ஆண்: என் கண்ணோடு நெஞ்சோடு மூச்சோடும் நீயடி.. கண் காணாத உயிரோடு வாழ்ந்தாய் நீதானடி...

ஆண்: ஏன் என் மனம் எம்பி குதித்துதான் கடலும் மலைகளும் தாண்டுதோ ஏன் என் நிழல் ஆதிவாசி போல் ஆடை மறந்துதான் திரியுதோ

ஆண்: விண்ணைத்தாண்டி வெளியே சென்றேன் உன்னைப் பார்த்ததால் பறக்கிறேன் எல்லை மீறி இன்பம் கொண்டேன் உன்னைக் கண்டத்தில் சிலிர்க்கிறேன் தங்க முடியாத ஆனந்தம் தூங்க முடியாத பேரின்பம் ஓ... ஓஒ ஓஓஹோ ஹோ வோ

ஆண்: என் கண்ணோடு நெஞ்சோடு மூச்சோடும் நீயடி.. கண் காணாத உயிரோடு வாழ்ந்தாய் நீதானடி..

Male: En kannodu nenjodu Moochodum neeyadi Kann kaanaadha uyirodu Vaazhndhai neethaanadi

Male: Nee neethaan endru Naan andrae kanden Andha sandhosathil Thool thool aagiren oh oh.

Chorus: ..........

Male: En kannodu nenjodu Moochodum neeyadi Kann kaanaadha uyirodu Vaazhndhai neethaanadi

Male: Yen en manam Embi gudhiththu thaan Kadalum alaigalum thaandudho Yen en nizhal aadhivaasi pol Aadai marandhu thaan thiriyudho

Male: Vinnai thaandi veliyae sendren Unnai parthathaal parakkiren Ellai meeri inbam konden Unnai kandadhil silirkkiren Thaanga mudiyaatha aanantham Thoonga mudiyaatha perinbam Hoo hoo ooo oh.hoo oo wow wow

Chorus: ..........

Male: En kannodu nenjodu Moochodum neeyadi Kann kaanaadha uyirodu Vaazhndhai neethaanadi

Chorus: ..........

Other Songs From Arinthum Ariyamalum (2005)

Most Searched Keywords
  • tamil christmas songs lyrics

  • unna nenachu song lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • sri guru paduka stotram lyrics in tamil

  • kannana kanne malayalam

  • lyrics of google google song from thuppakki

  • tamil kannadasan padal

  • tamil devotional songs karaoke with lyrics

  • veeram song lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • en iniya thanimaye

  • soorarai pottru songs lyrics in tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • asuran song lyrics

  • neerparavai padal

  • poove sempoove karaoke with lyrics

  • john jebaraj songs lyrics

  • soorarai pottru dialogue lyrics

Recommended Music Directors