Yela Yela Song Lyrics

Arinthum Ariyamalum cover
Movie: Arinthum Ariyamalum (2005)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Snehan
Singers: Ranjith and Sujatha Mohan

Added Date: Feb 11, 2022

குழு: யஹ் யஹ் யஹ் யஹ் யஹ் யஹ் யஹ் யஹ் யஹ்

குழு: எல எல எல மாட்டிட்டான் பயதான் எல எல எல முடிஞ்சதே கதைதான் எல எல எல பாவம்தான் இவன்தான் கடவுளே காப்பாத்து

ஆண்: எல எல எல அழகுனா அழகு எல எல எல அசத்துற அழகு எல எல எல நெருன்குறேன் விலகு சொன்ன புரியாதே

குழு: இந்த காதலே ஏன்டா அட வம்பா போயிடும் வேண்டாம்
ஆண்: மனசுக்குள்ளே துணிவிருந்தால் காற்றை கூட நிறுத்திடலாம்

குழு: ஓ ஓஓஹோ... ஓ ஓஓஹோ ஓஒ.. ஓ ஓஓஹோ... ஓ ஓஓஹோ ஹோ ஹோ ஓஒ

ஆண்: தாவணி அணிந்திடும் பெண்களில் அவள் மட்டும் தேவதையின் மகள் என்று தெரியும் உனக்கு எங்கே அதுவும் புரியும்

குழு: ஊரு கண் பட்டிடும் சுத்தி நீ போட்டுக்கோ ஜவுளி கடை பொம்மைகள் கூட நீ சொல்லும் ஜாடையே இல்ல

ஆண்: ஹே பிரம்மன் படைத்து மறைத்து வைத்தான் தப்பி வந்த பெண்தான் என்பேன் எந்தன் கண்ணில் விழுந்த அவளை இனிமேல் வெளியே விட மாட்டேன்

குழு: எல எல எல எலே.. எல எல எல எலே.. எல எல எல எலே...

பெண்: ஆடைக்குள் பதுங்கிய அருவி நான் தெரியுமா எதிரி என்று யாருமே இல்லை இருக்கட்டுமே நண்பர்கள் தொல்லை

பெண்: பூக்களும் போர் செய்யும் புன்னகை கொலு செய்யும் பெண்களுக்கு இருமுகம் இருக்கு தெரியுமா அதுதான் உனக்கு

ஆண்: எல்லை மீறி போகும் போது இம்சைகள் இனிக்கும் இனிக்கும் என்னை மீறி இந்த மண்ணில் இனிமேல் என்ன நடக்கும் நடக்கும்

குழு: எல எல எல எல எல எல எல எல எல மாட்டிட்டான் பயதான் எல எல எல முடிஞ்சதே கதைதான்

ஆண்: எல எல எல அழகுனா அழகு எல எல எல அசத்துற அழகு எல எல எல நெருன்குறேன் விலகு சொன்ன புரியாதே.ஹே..

Male
Chorus: Yela yela yela Mattitaan payalthaan Yela yela yela Mudinchathu kathathaan Yela yela yela Paavamthaan ivanthaan Kadavulae kaappathu ...

Male: Yela yela yela Azhagunna azhagu Yela yela yela Asathura azhagu Yela yela yela Nerunguren velagu Sonna puriyathae ....

Male
Chorus: Intha kaadhalae yenda Ada vamba pogidum vendam ..

Male: Manasukkullae thunivirunthaal Kaatrai kooda nirithidalaam .

Male: Yela yela yela Azhagunna azhagu Yela yela yela Asathura azhagu Yela yela yela Nerunguren velagu Sonna puriyathae ..heyy..

Chorus: Ho ho ho oo hoo hoo Ho ho ho oo hoo hoo Ho ho ho oo Ho ho ho oo Ho ho ho oo hoo hoo

Male: Dhavani aninthidum Penngalil aval mattum Dhevadhaiyin magal endru theriyum .. Unakku engae athuvum puriyum ..

Male
Chorus: Ooru kann pattidum Suthi nee pottukko Jevuli kada bommaigal kooda Nee sollum jadaiyae illa ....

Male: Hey bhramman padaithu Maraithu veithaan Thappi vantha pennthaan enben Enthan kannil vizhuntha avalai Inimel veliyae vidamatten ..

Male
Chorus: Yela yela yela Yela yela yela Yela yela yela Yela yela yela ..eeeey

Whistling: .........

Female: Aadaikkul pathungiya Aruvi naan theriyuma. Ethiri endru yarumae illai Irukkattumae nanbargal thollai

Female: Pookkalum por seiyum Punnagai kolai seiyum Penngalukku iru mugam irukku Theriyuma atuthaan unakku ..

Male: Ellai meeri pogum pothu Imsaigal inikkum inikkum Ennai meeri intha mannil Inimel enna nadakkum nadakkum

Male
Chorus: Yela yela yela Yela yela yela Yela yela yela Mattitaan payalthaan Yela yela yela Mudinchathu kathathaan

Male
Chorus: Intha kaadhalae yenda Ada vamba pogidum vendam ..

Male: Pongadaa.

Male: Manasukkullae thunivirunthaal Kaatrai kooda nirithidalaam .

Male: Yela yela yela Azhagunna azhagu Yela yela yela Asathura azhagu Yela yela yela Nerunguren velagu Sonna puriyathae ..heyy..

Other Songs From Arinthum Ariyamalum (2005)

Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics for female

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • dingiri dingale karaoke

  • rummy song lyrics in tamil

  • aagasatha

  • thamizha thamizha song lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • john jebaraj songs lyrics

  • kaatu payale karaoke

  • malto kithapuleh

  • christian songs tamil lyrics free download

  • tamil melody lyrics

  • natpu lyrics

  • vinayagar songs tamil lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • venmathi venmathiye nillu lyrics

  • tamil worship songs lyrics in english

  • tamil song lyrics with music

  • karaoke songs tamil lyrics

  • devane naan umathandaiyil lyrics