Katcha Theevil Song Lyrics

Arthamulla Aasaigal cover
Movie: Arthamulla Aasaigal (1985)
Music: Gangai Amaran
Lyricists: Vaali
Singers: Vani Jairam

Added Date: Feb 11, 2022

பெண்: லலலலலா லலலலலா பபபபபபா லலல்லா லாலல்லா லா

பெண்: கச்சத் தீவில் கை வச்சிப் பாரு கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு அட வாய்யா ராஜாவே.. கப்பலோட்டி நங்கூரம் போடு...

பெண்: கச்சத் தீவில் கை வச்சிப் பாரு கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு

ஆண்: ............

பெண்: ஆடைக்குள் தேனூறும் ஓடைக்குள்
ஆண்: ............
பெண்: ஆழத்தீ எரியுது தேகத்தில் அது நீ தொட்டால் அணையுது ஈரத்தில் ஊறுது சுகம் ஏறுது அணை மீறுது அதில் ஏதோ ஆகுது..

பெண்: கச்சத் தீவில் கை வச்சிப் பாரு கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு அட வாய்யா ராஜாவே...ஏ...ஏ... கப்பலோட்டி நங்கூரம் போடு...

பெண்: காம்போடு பூவுண்டு அள்ளிக் கொள்
ஆண்: தகுதுதகுதுதகுதுதகுதா
பெண்: கையோடு நீ என்னை பின்னிக் கொள்
ஆண்: தகுதுதகுதுதகுதா

பெண்: அட வா இங்கே இடைவெளி ஏனிங்கே இனி நானெங்கே விலகிட நீயெங்கே நெஞ்சணை இது பஞ்சணை அதில் வஞ்சனை இனியில்லை நீ அணை...

பெண்: கச்சத் தீவில் கை வச்சிப் பாரு ஹான் கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு

Female: Lalalalalaa lalalalalaa Papapapapapapaa lalallaa laalallaa laa

Female: Katcha theevil kai vachchi paaru Kanni theevil nee sorkkam thaedu Ada vaaiyyaa rajavae... Kappalotti nangooram podu

Female: Katcha theevil kai vachchi paaru Kanni theevil nee sorkkam thaedu

Male: ........

Female: Aadaikkul thaenoorum odaikkul
Male: ........
Female: Aazhaththee eriyuthu thegaththil Adhu nee thottaal anaiyuthu eeraththil Ooruthu sugam yaeruthu anai meeruthu Adhil yaedho aaguthu

Female: Katcha theevil kai vachchi paaru Kanni theevil nee sorkkam thaedu Ada vaaiyyaa rajavae..ae..ae.. Kappalotti nangooram podu...

Female: Katcha theevil kai vachchi paaru Kanni theevil nee sorkkam thaedu

Male: ........

Female: Kaambodu poovundu allikkol
Male: Thaguthuthaguthuthaguthaguthaa
Female: Kaiyodu nee ennai pinni kol
Male: Thaguthuthaguthuthaguthaguthaa

Female: Ada vaa ingae idaiveli yaeningae Ini naanengae vilagida neeyengae Nenjanai idhu panjanai adhil Vanjanai iniyillai nee anai

Female: Katcha theevil kai vachchi paaru Kanni theevil nee sorkkam thaedu Ada vaaiyyaa rajavae..ae..ae.. Kappalotti nangooram podu...

Female: Katcha theevil kai vachchi paaru Kanni theevil nee sorkkam thaedu

Most Searched Keywords
  • master the blaster lyrics in tamil

  • soorarai pottru song lyrics tamil download

  • shiva tandava stotram lyrics in tamil

  • semmozhi song lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • ganpati bappa morya lyrics in tamil

  • tamil song lyrics whatsapp status download

  • kanakadhara stotram tamil lyrics in english

  • friendship songs in tamil lyrics audio download

  • sarpatta movie song lyrics

  • vaathi coming song lyrics

  • viswasam tamil paadal

  • neerparavai padal

  • soorarai pottru movie song lyrics

  • old tamil christian songs lyrics

  • bujjisong lyrics

  • tamil collection lyrics

  • aathangara orathil

  • tamil kannadasan padal

  • song with lyrics in tamil