Aadavendum Mayile Song Lyrics

Arunagirinathar cover
Movie: Arunagirinathar (1964)
Music: G. Ramanathan
Lyricists: T. K. Krishnasami
Singers: T. M. Soundarajan and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: .............

ஆண்: தீம் திணதோம் ததீம் கிணதோம் தததஜம் தத்தணம் தத்ததும் ததிகிணதோம் தகதஜம் தகதணம் தகததும் ததிகிணதோம் தத்தஜம் ததிகிணதோம் தா தகதஜம் ததிகிணதோம் தா தகதஜம் ததிகிணதோம் தா

ஆண்: ஆட வேண்டும் மயிலே நான் ஆட வேண்டும் மயிலே அழகோடு விளையாடும் முருகோடு நான் சேர்ந்து ஆட வேண்டும் மயிலே
பெண்: அழகோடு விளையாடும் முருகோடு நான் சேர்ந்து ஆட வேண்டும் மயிலே

ஆண்: இளமை இருக்கும் புது எழிலிருக்கும் ஆ..ஆ.. இளமை இருக்கும் புது எழிலிருக்கும் என்னை இழுக்கும் இரு விழியிருக்கும் இளமை இருக்கும் புது எழிலிருக்கும் என்னை இழுக்கும் இரு விழியிருக்கும் இன்பம் பெருக்கும் இன்னல் துடைக்கும் இன்பம் பெருக்கும் இன்னல் துடைக்கும் ஆட வேண்டும் மயிலே

பெண்: அவனோடு உறவாடி அன்போடு நான் சேர்ந்து ஆட வேண்டும் மயிலே

ஆண்: சிறு நகையும் சிங்கார நடையழகும் கருங்குழலும் காணாத பேரழகும்
பெண்: சிறு நகையும் சிங்கார நடையழகும் கருங்குழலும் காணாத பேரழகும்

ஆண்: விரிமார்பும் வித்தார சொல்லழகும் விரிமார்பும் வித்தார சொல்லழகும் முழுமதியும் முத்தாரப் பல்லழகும் இருவர்: முழுமதியும் முத்தாரப் பல்லழகும்

ஆண்: கவிதை சுரக்கும் கனி மொழி சிறக்கும் கவிதை சுரக்கும் கனி மொழி சிறக்கும் கருணை பிறக்கும் தனி உடலமைப்பும் கண்டதும் மனமெலாமழகிலே மலர்ந்துடல் சுகம் பெற குலவிட ஜோதியாய் வீசிடும் நாதனுடன் தாம் ததீம் ததீம் ததீம் தகிடவென

இருவர்: ஆட வேண்டும் மயிலே அழகோடு விளையாடும் முருகோடு நான் சேர்ந்து ஆட வேண்டும் மயிலே

Male: .......

Male: Dheemdhinathom theedheem kinathom Thathathajam thaththanam Thaththadhum thadhinginathom Thagathajam thagathanam thagathum Thadhinginathom thaththajam Thadhinginathom tha Thagathajam thadhinginathom tha Thagathajam thadhinginathom tha

Male: Aada vendum mayilae Naan aada vendum mayilae Azhagodu vilaiyaadum murugodu Naan serndhu aada vendum mayilae
Female: Azhagodu vilaiyaadum murugodu Naan serndhu aada vendum mayilae

Male: Ilamai irukkum pudhu ezhilirukkum Aaa aaa aa Ilamai irukkum pudhu ezhilirukkum Ennai izhukkum iru vizhirukkum Ilamai irukkum pudhu ezhilirukkum Ennai izhukkum iru vizhirukkum Inbam perukkum innal thudaikkum Inbam perukkum innal thudaikkum Aada vendum mayilae

Female: Avanodu uravaadi anbodu Naan serndhu aada vendum mayilae

Male: Siru nagaiyum singaara nadaiyazhagum Karunguzhalum kaanadha per azhagum
Female: Siru nagaiyum singaara nadaiyazhagum Karunguzhalum kaanadha per azhagum
Male: Virimaarbum vithaara soll azhagum Virimaarbum vithaara soll azhagum Muzhu madhiyum muthaara pal azhagum Both: Muzhu madhiyum muthaara pal azhagum

Male: Kavidhai surakkum kani mozhi sirakkum Kavidhai surakkum kani mozhi sirakkum Karunai pirakkum thani udal amaippum Kandadhum manamellam azhagilae Malarndhudal sugam pera Kulavida jodhiyaai veesidum naadhanudan Thaam thatheem thatheem thatheem thagidavena

Both: Aada vendum mayilae Azhagodu vilaiyaadum murugodu Naan serndhu aada vendum mayilae

Most Searched Keywords
  • nerunjiye

  • piano lyrics tamil songs

  • mangalyam song lyrics

  • anbe anbe song lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • namashivaya vazhga lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • gaana song lyrics in tamil

  • kutty story in tamil lyrics

  • soorarai pottru songs singers

  • kangal neeye song lyrics free download in tamil

  • vaathi raid lyrics

  • karnan lyrics tamil

  • kanne kalaimane song lyrics

  • national anthem lyrics in tamil

  • kutty pattas full movie in tamil

  • chellamma chellamma movie

  • tamil music without lyrics