Added Date: Feb 11, 2022
ஆண்: மதி இருந்தும் பிழை செய்த பிறவிக்கு பெருமையுண்டோ அம்மா விதியென்ன கதியென்ன வீண் பிறவி அழிப்பதன்றோ.அம்மா
ஆண்: உடன் வந்த தமைக்கைக்கும் வசை தேடித் தந்த பாவி..அம்மா உணதன்பும் அறிவுரையும் உதறிவிட்ட பாவியன்றோ.பாவியன்றோ
ஆண்: ஊராரும் நகைத்திடவே உற்றாரும் நகைத்தாரே..அம்மா உறுதுணையாம் மனையாளும் நகைத்தாள் இழிவன்றோ
ஆண்: எத்தனையோ பிறவி பெற்று இழைத்திடும் தீமையெல்லாம் இப்பிறவி ஒன்று பெற்று அதனையும் முடித்துவிட்டேன் எத்தனையோ பிறவி பெற்று இழைத்திடும் தீமையெல்லாம் இப்பிறவி ஒன்று பெற்று அதனையும் முடித்துவிட்டேன்
ஆண்: எனக்கினிப் பிறவி வேண்டாம் முருகா எனக்கினிப் பிறவி வேண்டாம் இறைவா உன் அருளால் எனக்கினிப் பிறவி வேண்டாம் இறைவா உன் அருளால் எனக்கினிப் பிறவி வேண்டாம் எனக்கினி இன்பம் வேண்டும் ஈனம் எல்லாம் மறைய வேண்டும் எனக்கினி இன்பம் வேண்டும் ஈனம் எல்லாம் மறைய வேண்டும்
ஆண்: எத்தனையோ பிறவி பெற்று இழைத்திடும் தீமையெல்லாம் இப்பிறவி ஒன்று பெற்று அதனையும் முடித்துவிட்டேன்
ஆண்: முருகா முருகா முருகா

Male: Madhi irundhum pizhai seidha
Piravikku perumaiyundo Ammaaa vidhiyenna kadhiyenna Veen piravi azhipadhandro.amma.
Male: Udan vandha thamakaikkum Vasai thedi thandha paavi.ammaaa. Unadhanbum arivuraiyum Udharivittu paaviyandro.paaviyandro Oorarum nagaithidavae Uttraarum nagaithaarae.ammaa.. Uruthunaiyaam manaiyaalum Nagaithaalae izhivandro
Male: Ethanaiyoo piravi pettru Izhaithidum theemaiyellam Ippiravi ondru pettru Athanaiyum mudithuvitten Ethanaiyoo piravi pettru Izhaithidum theemaiyellam Ippiravi ondru pettru Athanaiyum mudithuvitten
Male: Enakkini piravi vendaam Murugaa Enakkini piravi vendaam Iraivaa un arulaal Enakkini piravi vendaam Iraivaa un arulaal Enakkini inbam vendum Eenam ellam maraiya vendum Enakkini inbam vendum Eenam ellam maraiya vendum
Male: Ethanaiyoo piravi pettru Izhaithidum theemaiyellam Ippiravi ondru pettru Athanaiyum mudithuvitten
Male: Muruga.. murugaa.. murugaa
snegithiye songs lyrics
tamil love feeling songs lyrics in tamil
karaoke for female singers tamil
vathi coming song lyrics
thalattuthe vaanam lyrics
master tamilpaa
tamil tamil song lyrics
tamil christian songs lyrics with chords free download
tamil karaoke with lyrics
google goole song lyrics in tamil
lyrics of kannana kanne
karnan lyrics
azhagu song lyrics
chellamma chellamma movie
velayudham song lyrics in tamil
maara song tamil
arariro song lyrics in tamil
lyrics video in tamil
worship songs lyrics tamil
tamil songs lyrics pdf file download