Muthaitharu Pathithirunagai Song Lyrics

Arunagirinathar cover
Movie: Arunagirinathar (1964)
Music: T. R. Pappa
Lyricists: Arunagirinathar
Singers: T. M. Soundarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ..எனவோதும் முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ..எனவோதும்

ஆண்: முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் .. அடிபேணப் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் .. அடிபேணப்

ஆண்: பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் .. இரவாகப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் .. இரவாகப்

ஆண்: பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் . ஒருநாளே பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் . ஒருநாளே

ஆண்: தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு . கழுதாடத் தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு . கழுதாடத்

ஆண்: திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ... எனவோதக் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ... எனவோதக்

ஆண்: கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென . முதுகூகை கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென . முதுகூகை

ஆண்: கொட்புற்றெழ நட்புற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட வொத்துப் பொரவல . பெருமாளே கொட்புற்றெழ நட்புற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட வொத்துப் பொரவல . பெருமாளே.

Male: Muthaitharu pathith thirunagai Aththikkirai saththi saravana Muththikkoru viththu gurubara..enavodhum Muthaitharu pathith thirunagai Aththikkirai saththi saravana Muththikkoru viththu gurubara..enavodhum

Male: Mukkatpara marku suruthiyin Murpattathu karpith thiruvarum Muppaththumu varkkath thamararum adipaena Mukkatpara marku suruthiyin Murpattathu karpith thiruvarum Muppaththumu varkkath thamararum adipaena

Male: Paththu thalai thaththa kanaithodu Otraikkiri maththai poruthoru Pattappagal vatta thigiriyil iravaaga Paththu thalai thaththa kanaithodu Otraikkiri maththai poruthoru Pattappagal vatta thigiriyil iravaaga

Male: Paththarkira thaththai kadaviya Pachchaippuyal mechcha thaguporul Patchaththodu ratchith arulvadhum orunalae Paththarkira thaththai kadaviya Pachchaippuyal mechcha thaguporul Patchaththodu ratchith arulvadhum orunalae

Male: Thiththiththeya otha paripura Nirththappadham vaithu payiravi Thikkotka nadikka kazhukodu kazhuthaada Thiththiththeya otha paripura Nirththappadham vaithu payiravi Thikkotka nadikka kazhukodu kazhuthaada

Male: Thikkuppari atta payiravar Thokkuththogu thokkuth thoguthogu Chithrappavurikku thrikadaka enavodha Thikkuppari atta payiravar Thokkuththogu thokkuth thoguthogu Chithrappavurikku thrikadaka enavodha

Male: Koththupparai kotta kalamisai Kukkukkuku kukkuk kukukuku Kuththipputhai pukku pidiyena muthukogai Koththupparai kotta kalamisai Kukkukkuku kukkuk kukukuku Kuththipputhai pukku pidiyena muthukogai

Male: Kotputrezha natputtravunarai Vettippali yittu kulakiri Kuththuppada voththu poravala perumalae.. Kotputrezha natputtravunarai Vettippali yittu kulakiri Kuththuppada voththu poravala perumalae.

Most Searched Keywords
  • maruvarthai pesathe song lyrics in tamil

  • putham pudhu kaalai movie songs lyrics

  • murugan songs lyrics

  • tamil movie songs lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • tamil song lyrics in english free download

  • thangachi song lyrics

  • jai sulthan

  • bhagyada lakshmi baramma tamil

  • cuckoo enjoy enjaami

  • tamil christian songs lyrics in english

  • snegithiye songs lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • ganpati bappa morya lyrics in tamil

  • orasaadha song lyrics

  • aarathanai umake lyrics

  • cuckoo cuckoo lyrics in tamil