Added Date: Feb 11, 2022
ஆண்: ஹா...ஆஅ...ஆஅ.. பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை பட்சி எனும் உக்ரதுரகமும் நீபப் பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை பட்சி எனும் உக்ரதுரகமும் நீபப் பக்குவ மலர்த் தொடையும் அக்குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடிவேலும்
ஆண்: திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும் திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும் செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கு அருள்கை மறவேனே
ஆண்: இக்கு, அவரை, நற்கனிகள், சர்க்கரை, பருப்புடன் நெய் எள், பொரி, அவல், துவரை இளநீர் இக்கு, அவரை, நற்கனிகள், சர்க்கரை, பருப்புடன் நெய் எள், பொரி, அவல், துவரை இளநீர் வண்டு எச்சில், பயறு, அப்ப வகை, பச்சரிசி பிட்டு வெள்ளரிப் பழம், இடிப் பல்வகை, தனிமூலம்
ஆண்: மிக்க அடிசில், கடலை, பட்சணம் எனக்கொள் ஒரு விக்கிந சமர்த்தன் எனும் அருள் ஆழி மிக்க அடிசில், கடலை, பட்சணம் எனக்கொள் ஒரு விக்கிந சமர்த்தன் எனும் அருள் ஆழி வெற்ப! குடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக! மருப்பு உடைய பெருமாளே!

Male: Haa.aaa.aaa.. Pakkarai visithiramani porkalanai itta nadai Patchi enum ukkurathuragamum neepa Pakkarai visithiramani porkalanai itta nadai Patchi enum ukkurathuragamum neepa Pakkuva malar thodaiyum akkuvadu pattozhiya Patturuva vittu arul kai vadivelum
Male: Thikku adhu madhikka varu Kukkudamum ratchai tharum Sittru adiyum muttriya panniru thozhum Thikku adhu madhikka varu Kukkudamum ratchai tharum Sittru adiyum muttriya panniru thozhum Seipadhiyum vaithu uyar thirupugazh viruppamodu Seppena enakku arul sei maravenae
Male: Ikku avarai narkanigal Sarkkarai paruppudan nei Ell pori aval thuvarai ilaneer Ikku avarai narkanigal Sarkkarai paruppudan nei Ell pori aval thuvarai ilaneer Vandu echil payiru appa vagai pacharisipittu Vellaripazham idipalvagai thani moolam
Male: Mikka adisil kadalai Patchanam enakkol oru Vikkinasamarththan enum arul aazhi Mikka adisil kadalai Patchanam enakkol oru Vikkinasamarththan enum arul aazhi Verppa kudila sadila vil paramar appar arul Vithaga maruppu udaiya perumaalae
lyrics of google google song from thuppakki
lyrics of kannana kanne
80s tamil songs lyrics
kattu payale full movie
anbe anbe tamil lyrics
sarpatta parambarai dialogue lyrics
sarpatta parambarai song lyrics in tamil
sundari kannal karaoke
tamil songs lyrics pdf file download
kannamma song lyrics
sarpatta parambarai lyrics tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
tamil lyrics video songs download
alagiya sirukki movie
neeye oli lyrics sarpatta
tamil christian christmas songs lyrics
sivapuranam lyrics
asuran song lyrics download
yaar azhaippadhu song download
chinna sirusunga manasukkul song lyrics