Thandaiyani Vendai Song Lyrics

Arunagirinathar cover
Movie: Arunagirinathar (1964)
Music: G. Ramanathan
Lyricists: Arunagirinathar
Singers: T. M. Soundarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கையும் தண் கழல் சிலம்புடன் கொஞ்சவே தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கையும் தண் கழல் சிலம்புடன் கொஞ்சவே நின் தந்தையினை முன் பரிந்து இன்பவுரி கொண்டு நன் சந்தொடம் அணைந்து நின்ற அன்பு போலே

ஆண்: கண்டுற கடம்புடன் சந்த மகுடங்களும் கஞ்ச மலர் செங்கையும் சிந்து வேலும் கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும் கண் குளிர என்றன் முன் சந்தியாவோ

ஆண்: தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கையும் தண் கழல் சிலம்புடன் கொஞ்சவே

ஆண்: புண்டரிகர் அண்டமும் கொண்ட பகிரண்டமும் பொங்கி எழ வெங்களம் கொண்ட போது பொன் கிரி எனச் சிறந்து எங்கினும் வளர்ந்து முன் புண்டரிகர் தந்தையும் சிந்தை கூரக்

ஆண்: கொண்ட நடனம் பதம் செந்திலிலும் என்றன் முன் கொஞ்சி நடனம் கொளும் கந்தவேலே கொங்கை குற மங்கையின் சந்த மணம் உண்டிடும் கும்பமுனி கும்பிடும் தம்பிரானே!

Male: Thandaiyani vendaiyangkinkini sathangaiyum Than kazhal silambudan konjavae Thandaiyani vendaiyangkinkini sathangaiyum Than kazhal silambudan konjavae Nin thandhaiyinai mun parindhu inbavuri kondu nan Sandhodam anaindhu nindra anbu polae

Male: Kandura kadambudan sandha magudangalum Kanja malar sengaiyum sindhu velum Kangalum mugangalum chandira nirangalum Kann kulira endran munn sandhiyavo

Male: Thandaiyani vendaiyangkinkini sathangaiyum Than kazhal silambudan konjavae

Male: Pundarigar andamum konda bagirandamum Pongi ezha vengalam konda podhu Ponn kiri ena sirandhu enginum valarndhu munn Pundarigar thandhaiyum sindhai koora

Male: Konda nadanam padham Sendhililum endran munn Konji nadanam kolum kandhavelae Kongai kura mangaiyin sandha manam undidum Kumbamuni kumbidum thambiraanae

Most Searched Keywords
  • bahubali 2 tamil paadal

  • munbe vaa song lyrics in tamil

  • nerunjiye

  • sarpatta movie song lyrics in tamil

  • yaanji song lyrics

  • tamil song lyrics video

  • valayapatti song lyrics

  • tamil song lyrics in english free download

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • tamil christian karaoke songs with lyrics free download

  • azhage azhage saivam karaoke

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • tamil love song lyrics in english

  • mappillai songs lyrics

  • rc christian songs lyrics in tamil

  • only tamil music no lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • new songs tamil lyrics

  • jai sulthan