Added Date: Feb 11, 2022
பெண்: இறந்தகால வாழ்வை எண்ணி ஏங்காதே எதிர்கால இன்ப வாழ்வை உதறித் தள்ளாதே மனமே
பெண்: இறந்தகால வாழ்வை எண்ணி ஏங்காதே
பெண்: பறந்து போகும் வானம்பாடி ஜோடி பார் அவை பாடும் இனிய காதல் கீதம் தன்னைக் கேள் மனமே
பெண்: இறந்தகால வாழ்வை எண்ணி ஏங்காதே
பெண்: அருந்து போன பின்னும் அந்த யாழியிலே புதிய நரம்பை மாட்டி நாதம் சேர்ப்பதில்லையா சரிந்து போன வீட்டை இந்த உலகிலே மீண்டும் பழுது பார்த்து குடியிருப்பதில்லையா மனமா

பெண்: பிறந்த ஜென்மம் மறைவதெங்கும் சகஜமே இதை மறந்து வீணில் வருந்தி என்ன லாபமே நிறைந்த துன்பம் நீங்கி வாழ்வில் இன்பமே சிறந்து வாழும் வழியை தேட வேணுமே மனமே

Female: Iranthagaala vaazhvai enni yaengaathae Edhirkaala inba vaazhvai Udhari thallaathae manmae
Female: Iranthagaala vaazhvai enni yaengaathae
Female: Parnthu pogum vaanampaadi odi paar Avai paadum iniya kadhal geedham Thannai kel manamae
Female: Iranthagaala vaazhvai enni yaengaathae
Female: Arunthu pona pinnum antha yaazhiyilae Pudhiya narambai maatti naadham saerpathillaiyaa Sarinthu pona veetai intha ulagilae Meendum pazhuthu paarththu kudiyirupathillaiyaa manamaa
Female: Iranthagaala vaazhvai enni yaengaathae Edhirkaala inba vaazhvai Udhari thallaathae manmae
Female: Pirantha jenmam maraivathengum sagajamae Idhai maranthu veenil varunthi enna laabam Nirantha thunbam neegi vaazhvil inbamae Siranthu vaazhum vazhiyai theda venumae manamae
Female: Iranthagaala vaazhvai enni yaengaathae Edhirkaala inba vaazhvai Udhari thallaathae manmae
nenjodu kalanthidu song lyrics
master lyrics tamil
dhee cuckoo
naan movie songs lyrics in tamil
ellu vaya pookalaye lyrics download
hanuman chalisa tamil translation pdf
tamil song lyrics 2020
tik tok tamil song lyrics
tamil gana lyrics
google song lyrics in tamil
tamil songs with lyrics free download
thoda thoda malarndhadhenna lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
saraswathi padal tamil lyrics
old tamil christian songs lyrics
tamil song english translation game
tamil film song lyrics
unnodu valum nodiyil ringtone download
yaar alaipathu lyrics
tamilpaa