Added Date: Feb 11, 2022
ஆண்: ஆத்தா மங்கத்தா எங்க மாமியாரு உங்காத்தா நாலு பேரக் கேட்டுப் பாரடி அதை நம்பாட்டி சீட்டு எழுதி போட்டுப் பாரடி
ஆண்: ஹே ஆத்தா மங்கத்தா எங்க மாமியாரு உங்காத்தா நாலு பேரக் கேட்டுப் பாரடி அதை நம்பாட்டி சீட்டு எழுதி போட்டுப் பாரடி அம்மாடி ஆத்தாடி மாலை மாத்து முன்னாடி அம்மாடி ஆத்தாடி மாலை மாத்து முன்னாடி

ஆண்: ............
ஆண்: பூ வாங்கி வச்சிருக்கேன்டி நீ போட்டுக்கத்தான் பாவாடை தச்சிருக்கேன்டி நான் பாய் வாங்கிப் போட்டிருக்கேன்டி உன் கைப்பிடிக்க பஞ்சாங்கம் பாத்திருக்கேன்டி
ஆண்: மாமான்னு கூப்பிட்டு பாரு உன் நாக்குலதான் ஊறாதோ மாம்பழச் சாறு.. என் மாமான்னு கூப்பிட்டு பாரு உன் நாக்குலதான் ஊறாதோ மாம்பழச் சாறு...
ஆண்: ஹே ஆத்தா மங்கத்தா எங்க மாமியாரு உங்காத்தா நாலு பேரக் கேட்டுப் பாரடி அதை நம்பாட்டி சீட்டு எழுதி போட்டுப் பாரடி ஹேய் ஹேய்
ஆண்: போடாத வெத்திலப்பாக்கு நீ நான் எடுத்து பூசாத வாசனை சோப்பு சூடாத மல்லிகை மாலை நீ பாகவதர் பாடாத மன்மத லீலை அடி நான் பார்த்தேன் ஆயிரம் பொண்ணு நான் பாத்ததுல நீதான்டி நூத்துல ஒன்னு
ஆண்: ஹே ஆத்தா மங்கத்தா எங்க மாமியாரு உங்காத்தா நாலு பேரக் கேட்டுப் பாரடி அதை நம்பாட்டி சீட்டு எழுதி போட்டுப் பாரடி ஹேய்..
ஆண்: ...............
ஆண்: ராத்திரி நேரம் நான் கண் முழிச்சு நேத்தோட ஒன்பது வாரம் தாங்காது ஏங்குற நெஞ்சு நீ அணில் கடிச்சு திங்காத வெள்ளரிப் பிஞ்சு நீ பாக்காதே ஆயிரம் குத்தம் நீ சம்மதிச்சா கேட்காதோ நாயன சத்தம்... நீ பாக்காதே ஆயிரம் குத்தம் நீ சம்மதிச்சா கேட்காதோ நாயன சத்தம்...
ஆண்: ஆத்தா மங்கத்தா எங்க மாமியாரு உங்காத்தா நாலு பேரக் கேட்டுப் பாரடி அதை நம்பாட்டி சீட்டு எழுதி போட்டுப் பாரடி அம்மாடி ஆத்தாடி மாலை மாத்து முன்னாடி ஹேய் அம்மாடி ஆத்தாடி மாலை மாத்து முன்னாடி

Male: Aaththaa mangaaththaa enga maamiyaaru ungaaththaa Naalu pera kettu paaradi adhai Nampaatti seettu ezhuthi pottu paaradi
Male: Hae aaththaa mangaaththaa enga maamiyaaru ungaaththaa Naalu pera kettu paaradi adhai Nampaatti seettu ezhuthi pottu paaradi Ammaadi aaththaadi maalai maaththu munnaadi Ammaadi aaththaadi maalai maaththu munnaadi
Male: Aaththaa mangaaththaa enga maamiyaaru ungaaththaa Naalu pera kettu paaradi adhai Nampaatti seettu ezhuthi pottu paaradi
Male: ........
Male: Poo vaangi vachchirukkendi nee pottukkaththaan Paavaadai thachchirukkendi Naan paai vaangi pottirukkendi Un kaipidikka panjaangam paaththirukkendi
Male: Mamannu kooppittu paaru un naakkulathaan Paavaadai thachchirukkendi Naan paai vaangi pottirukkendi Un kaippidikka panjaangam paaththirukkendi
Male: Hae aaththaa mangaaththaa enga maamiyaaru ungaaththaa Naalu pera kettu paaradi adhai Nampaatti seettu ezhuthi pottu paaradi haei haei
Male: Podaatha veththila paakku Nee naan eduththu poosaatha vaasanai soap-pu Soodaatha malligai maalai Nee paagavathar paadaatha manmatha leelai Adi naan paarththaen aayiram ponnu Naan paaththathula needhaandi nooththula onnu
Male: Hae aaththaa mangaaththaa enga maamiyaaru ungaaththaa Naalu pera kettu paaradi adhai Nampaatti seettu ezhuthi pottu paaradi haei
Male: ........
Male: Raaththiri neram Naan kann muzhichchu neththoda onbathu vaaram Thaangaathu yaenura nenju Nee anil kadichchu thingaatha vellari pinu Nee paakkaathae aayiram kuththam Nee sammathichchaa ketkaatho naayana saththam Nee paakkaathae aayiram kuththam Nee sammathichchaa ketkaatho naayana saththam
Male: Aaththaa mangaaththaa enga maamiyaaru ungaaththaa Naalu pera kettu paaradi adhai Nampaatti seettu ezhuthi pottu paaradi Ammaadi aaththaadi maalai maaththu munnaadi Ammaadi aaththaadi maalai maaththu munnaadi
Male: ........
lyrics of kannana kanne
cuckoo lyrics dhee
nila athu vanathu mela karaoke with lyrics
master song lyrics in tamil free download
sundari kannal karaoke
tamil love feeling songs lyrics video download
tamil lyrics video download
lyrical video tamil songs
aagasam song soorarai pottru mp3 download
kichili samba song lyrics
thullatha manamum thullum padal
raja raja cholan lyrics in tamil
mahabharatham song lyrics in tamil
tamil christian songs lyrics in english pdf
malto kithapuleh
geetha govindam tamil songs mp3 download lyrics
cuckoo cuckoo song lyrics dhee
master movie lyrics in tamil
kalvare song lyrics in tamil
poove sempoove karaoke with lyrics