Added Date: Feb 11, 2022
பெண்: எள்ளு வய பூக்கலையே ஏறெடுத்தும் பாக்கலையே ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா
பெண்: கொல்லையில வாழ எல கொட்டடியில் கோழி குஞ்சு அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா
பெண்: காத்தோட உன் வாசம் காடெல்லாம் ஒம் பாசம் ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா சாவையும் கூறு போட்டு கொல்லய்யா
பெண்: கல்லாக நின்னாயோ கால் நோக நின்னாயோ கண்ணே நீ திரும்பி வரணும் வீட்டுக்கு
பெண்: மல்லாந்து போனாலும் மண்ணோடு சாஞ்சாலும் அய்யா நீ பெருமை சாதி சனத்துக்கு
பெண்: தலைச்சம் புள்ளை இல்லாம சரிஞ்சது எத்தன ஆட்சி நீயே எங்க ராசா வா வா களத்துக்கு தாயோட பாரம் மாசம் பத்தய்யா தாங்காம நீயும் போனா தப்பய்யா

பெண்: வாள் ஏந்தி வந்தாலும் வாழாம செத்தாலும் கம்பீரம் கொறைஞ்சிடாத நெருப்பு நீ
பெண்: அய்யோன்னு போனாலும் ஆகாசம் போனாலும் தண்ணீர கொளத்தில் சேர்க்கும் வரப்பு நீ
பெண்: உழைக்க எண்ணுற ஆள உதைச்சி தள்ளுற ஊர கைய கால வெட்டி வீசும் கருப்பு நீ காட்டேரி உன்னை கண்டா ஓடாதோ காப்பாத்த தெய்வம் வந்து சேராதோ

Female: Ellu vaya pookalayae Yereduthum paakalayae Aalala un sirippu koththuthaiyaa Acharuntha raattinam pola suthuthaiyaa
Female: Kollaiyila vaazha yela Kottadiyil kozhi kunju Aththanaiyum un mugatha solluthaiyaa Aadum maadum verum vaaya melluthaiya
Female: Kaathoda un vaasam Kaadellaam un paasam Oothaattam on nenappae ooruthaiyaa Salsaappu venam vandhu nillaiyaa Saavaiyum kooru pottu kollaiyaa
Female: Kallaaga ninnaaiyo Kaal nooga ninnaaiyo Kannae nee thirumbi varanum Veettukku
Female: Mallandhu ponaalum Mannodu saanjaalum Aiyaa nee perumai saadhi Sanaththukku
Female: Thalachan pullai illaama Sarinjathu yethena aatchi Neeyae enga raasa vaa vaa kalaththikku Thaaiyoda baaram maasam paththaiyaa Thaangaama neeyum ponaa thappaiyaa
Female: Ellu vaya pookalayae Yereduthum paakalayae Aalala un sirippu koththuthaiyaa Acharuntha raattinam pola suthuthaiyaa
Female: Vaal yendhi vanthaalum Vaazhaama seththaalum Gambeeram koranjidatha Neruppu nee
Female: Aiyonnu ponaalum Aagasam ponaalum Thanneera kolaththil serkkum Varappu nee
Female: Uzhaikka ennura aala Udhaichi thallura oora Kaiya kaala vetti veesum Karuppu nee Katteri unnai kanda odaatho Kaapaatha deivam vandhu seraadho
Female: Ellu vaya pookalayae Yereduthum paakalayae Aalala un sirippu koththuthaiyaa Acharuntha raattinam pola suthuthaiyaa
Female: Kollaiyila vaazha yela Kottadiyil kozhi kunju Aththanaiyum un mugatha solluthaiyaa Aadum maadum verum vaaya melluthaiya
Female: Kaathoda un vaasam Kaadellaam un paasam Oothaattam on nenappae ooruthaiyaa Salsaappu venam vandhu nillaiyaa Saavaiyum kooru pottu kollaiyaa
devathayai kanden song lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
tamil album song lyrics in english
tamil love song lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
thoorigai song lyrics
inna mylu song lyrics
google google song tamil lyrics
mannikka vendugiren song lyrics
rasathi unna song lyrics
ka pae ranasingam lyrics
karaoke songs with lyrics tamil free download
tamil christmas songs lyrics pdf
old tamil karaoke songs with lyrics
enjoy enjami song lyrics
believer lyrics in tamil
ovvoru pookalume song karaoke
ellu vaya pookalaye lyrics download
sarpatta parambarai neeye oli lyrics
arariro song lyrics in tamil