Yen Minukki Song Lyrics

Asuran cover
Movie: Asuran (2019)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Eknaath
Singers: Teejay Arunasalam and Chinmayi

Added Date: Feb 11, 2022

ஆண்: நானானே நானானே நானே நன்னே நானானன்னே நானானன்னே

ஆண்: ஒத்த நிலவை போல குத்த வச்ச அழகுதாம்ல எனை பிச்சி திங்கிதாம்ல எம் மினுக்கிக் காத்திருக்கா எனை உலுக்கிப் பூத்திருக்கா

ஆண்: நெத்தி வகுடுக்குள்ள ஆம்பளைய சாச்சிருக்கா ஆறப்போட்டு வச்சிருக்கா எம் மினுக்கிக் காத்திருக்கா எனை உலுக்கிப் பூத்திருக்கா

பெண்: ஹேய் சுத்தி வரும் பூமிக்குள்ள என்னை சுத்தும் சாமி புள்ள முந்தியில முடிச்சிவைக்க உம்ம மினுக்கிக் காத்திருக்கா உம்ம உலுக்கிப் பூத்திருக்கா

பெண்: கம்மங் கூழைப் போல கருவாட்டு துண்டப் போல சொல்லாம முழுங்கத்தாம்மயா உம்ம மினுக்கிக் காத்திருக்கா உம்ம உலுக்கிப் பூத்திருக்கா உம்ம உலுக்கிப் பூத்திருக்கா

ஆண்: யெஹ் நானானே நானானே நானே நன்னே நானானன்னே நானானன்னே நானானே நானானே நானே நன்னே நானானன்னே நானானன்னே யெஹ்

பெண்: கோழி கூட்டுக்குள்ள எதுக்கு புல்லு வைக்கேன் நான் மாட்டு தொழுவுல எதுக்கு முட்டை தேடுதேன்

பெண்: நானும் கோட்டி ஆயிட்டேனே அட இது எதனால தலை முட்டி ஒட வைக்காம் இது அந்த எழவல

ஆண்: குவிச்சு வச்ச நெல்ல போல் கூர்பாயும் நெஞ்சால எனை குத்தி கொல்லதம்ல எம் மினுக்கிக் காத்திருக்கா எனை உலுக்கிப் பூத்திருக்கா எனை உலுக்கிப் பூத்திருக்கா

ஆண்: ஹேய் நண்டு பாதையில நானும் வண்டியோட்டுதேன் வண்டு போச்சுன்னா அதுட்ட நின்னு பேசுதேன்

ஆண்: பனை மேல கலையாம நான் தொங்கி நிக்கேனே பறைக்குள்ள இசை போல நான் ஒளிஞ்சிருக்கேம்ல

பெண்: அவன் முன்ன வந்துட்டா அசங்காம கொன்னுட்டா வலிக்காம வதைக்கதாம்யா உம்ம மினுக்கிக் காத்திருக்கா உம்ம உலுக்கிப் பூத்திருக்கா உம்ம உலுக்கிப் பூத்திருக்கா

ஆண்: ஹேய் ஒத்த நிலவை போல குத்த வச்ச அழகுதாம்ல எனை பிச்சி திங்கிதாம்ல எம் மினுக்கிக் காத்திருக்கா எனை உலுக்கிப் பூத்திருக்கா

Male: Naanaanae naanaanae naanae nannae Naanaanaenae naanaanaenae

Male: Oththa nilavai pola Kuththa vacha azhaguthamla Enai pichi thinguthamla Em minukki kaathirukka Enai ulukki poothirukka

Male: Neththi vagudukulla Aambalaiya saachirukka Aarappottu vachirukka Em minukki kaathirukka Enai ulukki poothirukka

Female: Suththi varum boomikulla Ennai suththum saami pulla Mundhiyila mudichivaikka Umma minukki kaathirukka Umma ulukki poothirukka

Female: Kammang koozha pola Karuvaattu thunda pola Sollaama muzhungathamaya Umma minukki kaathirukka Umma ulukki poothirukka Umma ulukki poothirukka

Male: Yeahhh Naanaanae naanaanae naanae nannae Naanaanae naanaanae naanae nannae Yeahhh

Female: Kozhi koottukkulla Edhukku pullu vaikken naan Maattu thozhuvula Edhukku muttai thedudhen

Female: Naanum kotti aayittenae Ada idhu edhanaala Thalai mutti ooda vaikkam Idhu andha ezhavala

Male: Kuvichu vacha nella pola Koorpaayum nenjaala Enai kuththi kollathamla Em minukki kaathirukka Enai ulukki poothirukka Enai ulukki poothirukka

Male: Hey nandu paadhaiyila Naanum vandiyottudhen Vaandu pochunna Adhutta ninnu pesudhen

Male: Panai mela kalaiyaama Naan thongi nikkenae Paraikkulla isai pola Naan olinchirukkemla

Female: Avan munna vandhutta Asangaama konnutta Valikkaama vathaikkathamya Umma minukki kaathirukka Umma ulukki poothirukka Umma ulukki poothirukka

Male: Heyy oththa nilavai pola Kuththa vacha azhaguthamla Enai pichi thinguthamla Em minukki kaathirukka Enai ulukki poothirukka

Male: Neththi vagudukulla Aambalaiya saachirukka Aarappottu vachirukka Em minukki kaathirukka Enai ulukki poothirukka

Female: Heyy suththi varum boomikulla Ennai suththum saami pulla Mundhiyila mudichivaikka Umma minukki kaathirukka Umma ulukki poothirukka

Female: Kammang koozha pola Karuvaattu thunda pola Sollaama muzhungathamaya Umma minukki kaathirukka Umma ulukki poothirukka Umma ulukki poothirukka

Male: Naanaanae naanaanae naanae nannae Naanaanae naanaanae naanae nannae

Most Searched Keywords
  • venmegam pennaga karaoke with lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • tamil mp3 song with lyrics download

  • rummy koodamela koodavechi lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • tamil mp3 songs with lyrics display download

  • usure soorarai pottru

  • mannikka vendugiren song lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • theriyatha thendral full movie

  • soorarai pottru theme song lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • gaana song lyrics in tamil

  • kanave kanave lyrics

  • tholgal

  • tamil new songs lyrics in english

  • bhaja govindam lyrics in tamil

  • varalakshmi songs lyrics in tamil

  • new tamil karaoke songs with lyrics