Eena Meena Deeka (Male) Song Lyrics

Athisaya Penn cover
Movie: Athisaya Penn (1959)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: V. Seetharaman
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஈனா மீனா டீகா ஜெய் ஜாம நீகா மாக நாக நாகா ஆன் சீகா பீகா ரீகா

ஆண்: ஈனா மீனா ரீகா டீகா ஜெய் ஜெய் ஜாம நீகா மாக நாகா மாக நாகா சீகா பீகா ரோலா ரீகா சொன்னாலே சந்தோசம்...

ஆண்: அன்னநடை நடந்து வரும் தங்கம் அதிசயப் பெண் இதுபோல இல்லை எங்கும் அன்னநடை நடந்து வரும் தங்கம் அதிசயப் பெண் இதுபோல இல்லை எங்கும்

ஆண்: சொன்ன சொல்லைத் தட்டாது சோறு தண்ணி கேக்காது கண்ணாடி முன் நிக்காது கடைத் தெருவைச் சுத்தாது... அஹ ஆ...இய் ஈ...உஹூஊ...ஊ ஊய்...

ஆண்: ஈனா மீனா டீகா
குழு: ஈனா மீனா டீகா
ஆண்: ஜெய் ஜாம நீகா
குழு: ஜெய் ஜாம நீகா
ஆண்: மாக நாக நாகா
குழு: மாக நாக நாகா
ஆண்: சீகா பீகா ரீகா
குழு: சீகா பீகா ரீகா

ஆண் மற்றும்
குழு: ஈனா மீனா ரீகா டீகா ஜெய் ஜெய் ஜாம நீகா மாக நாகா மாக நாகா சீகா பீகா ரோலா ரீகா சொன்னாலே சந்தோசம்...

ஆண்: புடவை நகை பொருளும் கேக்க மாட்டாள் புருஷனையும் சண்டைக்கு இழுக்க மாட்டாள் புடவை நகை பொருளும் கேக்க மாட்டாள் புருஷனையும் சண்டைக்கு இழுக்க மாட்டாள்

ஆண்: ஆத்திரமே கொண்டு நாத்தியை திட்டமாட்டா அப்பாவி மாமியாரை ஆட்டியே வைக்க மாட்டாள் அஹ ஆ...இய் ஈ...உஹூஊ...ஊ ஊய்...

ஆண்: கணவனையே தன் தெய்வமெனும் மங்கை கற்பு நகை அணிவாள் இந்த நங்கை

ஆண்: கற்பனையுமில்லே சொப்பனமும் இல்லே இப்படியோர் பெண்ணை எங்கும் கண்டதில்லை ஆனாலும் ஒண்ணும் இல்லை ஆனாலும் ஒண்ணும் இல்லை

குழு: என்ன

ஆண்: பேச்சிலே மூச்சிலே உயிரே இல்லை ஹே...

Male: Eenaa meenaa teegaa Jei jaamaa neegaa Maaga naaga naagaa Seegaa peegaa reegaa

Male: Eenaa meenaa reegaa teegaa Jei jei jaamaa neegaa Maaga naaga maaga naagaa Seegaa peegaa rolaa reegaa Sonnaalae sandhosam..

Female: Anna nadai nadanthu varum thangam Adhisaya pen ithu pola illai engum Anna nadai nadanthu varum thangam Adhisaya pen ithu pola illai engum

Male: Sonna sollai thattaathu Soru thanni ketkaathu Kannaadi mun nikaathu Kadai theruvai suththaathu Aha aa..iie ee.ooohoooo..ooo oooii..

Male: Eenaa meenaa teegaa
Chorus: Eenaa meenaa teegaa
Male: Jei jaamaa neegaa
Chorus: Jei jaamaa neegaa
Male: Maaga naaga naagaa
Chorus: Maaga naaga naagaa
Male: Seegaa peegaa reegaa
Chorus: Seegaa peegaa reegaa

Male and
Chorus: Eenaa meenaa reegaa teegaa Jei jei jaamaa neegaa Maaga naaga maaga naagaa Seegaa peegaa rolaa reegaa Sonnaalae sandhosam..

Male: Pudavai nagai porulum Ketkamaattaal Purushanaiyum sandaikku Izhukkamattaal Pudavai nagai porulum Ketkamaattaal Purushanaiyum sandaikku Izhukkamattaal

Male: Aaththirame kondu Naaththiyai thitta maataa Appaavi maamiyaarai Aattiyae vaikkamattaal Aha aa..iie ee.ooohoooo..ooo oooii..

Male: Eenaa meenaa teegaa
Chorus: Eenaa meenaa teegaa
Male: Jei jaamaa neegaa
Chorus: Jei jaamaa neegaa
Male: Maaga naaga naagaa
Chorus: Maaga naaga naagaa
Male: Seegaa peegaa reegaa
Chorus: Seegaa peegaa reegaa

Male and
Chorus: Eenaa meenaa reegaa teegaa Jei jei jaamaa neegaa Maaga naaga maaga naagaa Seegaa peegaa rolaa reegaa Sonnaalae sandhosam..

Male: Kanavanaaiyea than Dhievamenum mangai Karpu nagai anivaal intha nangai

Male: Karpanaiyumillae soppanamum illae ippadiyor pennai engum kandathillai Aanaalum onnum illai Aanaalum onnum illai

Chorus: Enna

Male: Pechilae moochilae uyirae illai hae

Male: Eenaa meenaa teegaa
Chorus: Eenaa meenaa teegaa
Male: Jei jaamaa neegaa
Chorus: Jei jaamaa neegaa
Male: Maaga naaga naagaa
Chorus: Maaga naaga naagaa
Male: Seegaa peegaa reegaa
Chorus: Seegaa peegaa reegaa

Male and
Chorus: Eenaa meenaa reegaa teegaa Jei jei jaamaa neegaa Maaga naaga maaga naagaa Seegaa peegaa rolaa reegaa Sonnaalae sandhosam..

Most Searched Keywords
  • christian padal padal

  • thabangale song lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • tamil karaoke songs with lyrics for female

  • tamil song lyrics video

  • movie songs lyrics in tamil

  • find tamil song by partial lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • neerparavai padal

  • maara movie song lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • isaivarigal movie download

  • google google panni parthen ulagathula song lyrics

  • thoorigai song lyrics

  • aagasatha

  • bujji song tamil

  • soorarai pottru kaattu payale lyrics

  • vinayagar songs lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • oru manam song karaoke