Kannale Kadhal Kavithai Song Lyrics

Athma cover
Movie: Athma (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: K.J. Yesudas and S. Janaki

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக

பெண்: கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக

ஆண்: கல்லூரி வந்து போகும் வானவில் நீதான் அழகே நீ எங்கே என் பார்வை அங்கே

பெண்: கடற்கரை தன்னில் நீயும் நானும் உலவும் பொழுது

ஆண்: பறவையை போல் கானம் பாடி பறக்கும் மனது

பெண்: இங்கு பாய்வது புது வெள்ளமே இணை சேர்ந்தது இரு உள்ளமே

ஆண்: குளிர் வாடை தான் செந்தளிரிலே இந்த வாலிபம் தன் துணையிலே

பெண்: இளம் மேனி உன் வசமோ

பெண்: உனக்கென மணி வாசல் போலே மனதை திறந்தேன்

ஆண்: மனதிற்குள் ஒரு ஊஞ்சல் ஆடி உலகை மறந்தேன்

பெண்: வலையோசைகள் உன் வரவைக் கண்டு இசை கூட்டிடும் என் தலைவன் என்று

ஆண்: நெடுங் காலங்கள் நம் உறவை கண்டு நம்மை வாழ்த்திட நல் இதயம் உண்டு

பெண்: இன்ப ஊர்வலம் இதுவோ

Male: Kannaalae kaadhal kavithai Sonnaalae enakaagha

Female: Kannaalan aasai manathai Thanthaanae adharkaagha

Male: Kalloori vandhu poghum Vaanavil neethaan Azhagae nee enghae En paarvai. anghae

Female: Kadarkarai thannil neeyum naanum Ulavum pozhuthu

Male: Paravaiyai pol gaanam paadi Parakum manadhu

Female: Ingu paaivathu pudhu vellamae Inai sernthathu iru ullamae

Male: Kulir vaadai thaan senthalirilae Intha vaalibam than thunaiyilae

Female: Ilam meni un vasamoo.

Male: Kannaalae kaadhal kavithai Sonnaalae enakaagha

Female: Kannaalan aasai manathai Thanthaanae adharkaagha

Female: Unakkena mani vaasal polae Manathai thiranthen

Male: Manathirkul oru oonjal aadi Ulaghai maranthen

Female: Valaiyosaigal un varavai kandu Isai koottidum en thalaivan endru

Male: Nedun kaalangal nam uravai kandu Nammai vaazhthida nal idhayam undu

Female: Inba oorvalam idhuvoo..

Male: Kannaalae kaadhal kavithai Sonnaalae enakaagha

Female: Kannaalan aasai manathai Thanthaanae adharkaagha

Male: Kalloori vandhu poghum Vaanavil neethaan Azhagae nee enghae En paarvai. anghae

Female: Kannaalan aasai manathai Thanthaanae adharkaagha

Male: Kannaalae kaadhal kavithai Sonnaalae enakaagha

Other Songs From Athma (1993)

Inarul Tharum Song Lyrics
Movie: Athma
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Ninaikkindra Paadhaiyil Song Lyrics
Movie: Athma
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Vaarayo Unnake Saran Song Lyrics
Movie: Athma
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Vidiyum Pozhudhu Song Lyrics
Movie: Athma
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Vilakku Vaipom Song Lyrics
Movie: Athma
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • tamil collection lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • devathayai kanden song lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • sarpatta lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • master movie lyrics in tamil

  • kadhalar dhinam songs lyrics

  • raja raja cholan song karaoke

  • yellow vaya pookalaye

  • mulumathy lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • karaoke songs in tamil with lyrics

  • karaoke with lyrics in tamil

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • master lyrics in tamil

  • unna nenachu lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • asku maaro karaoke