Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: பரத்வாஜ்
ஆண்: ஹே பொள்ளாச்சி இளநீரே நீ வந்தால் என்ன என் கையோட
பெண்: ஹே குன்னூரு கோனாரே ஊர் தாங்காது இப்போ நீ தள்ளி போ
ஆண்: வாலிபத்தை ஒத்தி வைக்க வழி இருக்கா வாழைப்பழ பத்தியத்தில் கொறங்கிருக்க
பெண்: கட்சி மாற பண்ணாதே எச்சி வைக்க எண்ணாதே
ஆண்: இச்சையான காதல் தீர்க்க உச்சு மரத்தில் உருண்டு பிரண்டு

ஆண்: மண்பானையில் வச்ச தண்ணிய போல் உள்ள சில்லுனு நீ இருக்க
பெண்: மீனுக்குத்தான் புது பாறைபோல ரொம்ப சூடாக நீ இருக்க
ஆண்: மண்ணாங்கட்டி அடி புளியன்குட்டி எந்தன் பூஜ மலர் நீ தான் அம்மணி
பெண்: வாதம் செய்தே என்னை சேதம் செய்வாய் கையில் சிக்க மாட்டா இந்த கண்மணி
ஆண்: சேதம் எல்லாம் ஒரு சேதம் அல்ல அடி முட்ட உட படாம குஞ்சி ஏதும் வெளிவராது
ஆண்: பொள்ளாச்சி இளநீரே நீ வந்தால் என்ன என் கையோட

பெண்: கள்ள பையா உந்தன் கைய கொண்டா என்ன களவாடும் எண்ணம் உண்டா
ஆண்: ஒன்ன போல ஒரு பொண்ண கண்டா மனம் செய்யாதா தப்பு தண்டா
பெண்: அல்வாவுக்கு ஒரு அல்வா தந்த டேய் கள்வா கள்வா என்னை கொள்ளை அடி
ஆண்: கண்ணால் பார்த்தேன் உன்கணக்க தீர்த்தேன் அடி இன்னும் ஒன்னும் மிச்சம் இல்லையடி
பெண்: கண்ணாளனே என் கார்மேகமே சும்மா இடை விடாம சேர்த்து எடுத்து இடம் விடாம சேவை நடத்து

ஆண்: ஹா வாலிபத்தை ஒத்திவைக்க வழி இருக்கா வாழைப்பழ பத்தியத்தில் கொறங்கிருக்க

பெண்: அட குன்னூரு கோனாரே ஊர் தாங்காது இப்போ நீ தள்ளி போ

Male: Hey pollachi ilaneerae
Nee vandhal enna en kaiyooda
Female: Hey kunnuru konarae
Oor thangathu ippo nee thalli poo
Male: Valibatha othivaika Vazhi erukka Vazhapazha pathiyathil Korangirukka
Female: Katchi maara pannathae
Etchi vaikka ennathae
Male: Itchaiyana kaadhal therkka
Uchu marathil urundu perandu
Male: Hey pollachi ilaneerae
Nee vandhal enna en kaiyooda
Female: Hey kunnuru konarae
Oor thangathu ippo nee thalli poo
Male: Manpanaiyil vacha thaniya pol
Ulla sillunu nee erukka
Female: Meenukuthan puthu parapola
Romba sudaaga nee erukka
Male: Manankatti adi puliankutti Enthan pooja malar Nee thaan ammanii
Female: Vatham seithae Ennai saetham seivai Kaiyil sikka maatta indha kanmani
Male: Saetham ellam Oru saetham alla Adi mutta oda padama Kunji yedhum velivarathu
Male: Pollachi ilaneerae
Nee vandhal enna en kaiyooda
Female: Hey kunnuru konarae
Oor thangathu ippo nee thalli poo
Female: Kalla paya undhan kaiya konda
Enna kalavadum ennam unda
Male: Onna pola oru ponna kanda
Manam seiyadha thapu thanda
Female: Alvaavukku oru alva thantha Dei kalva kalva Ennai kollai adi
Male: Kannal parthen Unkanakka theerthen Adi inunm onnum micham illaiyadi
Female: Kannalanae en karmegamae Summa edaividama serthu eduthu Edam vidama sevai nadathu
Male: Hey pollachi ilaneerae
Nee vandhal enna en kaiyooda
Female: Hey kunnuru konarae
Oor thangathu ippo nee thalli poo
Male: Haa..valibatha othivaika Vazhi erukka Vazhapazha pathiyathil Korangirukka
Female: Katchi maara pannathae
Etchi vaikka ennathae
Male: Itchaiyana kaadhal therkka
Uchu marathil urundu perandu
Male: Pollachi ilaneerae
Nee vandhal enna en kaiyooda
Female: Ada kunnuru konarae
Oor thangathu ippo nee thalli poo
nagoor hanifa songs lyrics free download
dhee cuckoo song
rakita rakita song lyrics
yaar azhaippadhu song download
unna nenachu nenachu karaoke mp3 download
saivam azhagu karaoke with lyrics
chinna chinna aasai karaoke mp3 download
yellow vaya pookalaye
new tamil songs lyrics
tamil song lyrics in english free download
neeye oli sarpatta lyrics
tamil worship songs lyrics
neerparavai padal
tamil karaoke for female singers
tamil songs lyrics download free
amman kavasam lyrics in tamil pdf
bigil unakaga
soorarai pottru mannurunda lyrics
master movie lyrics in tamil
tamil to english song translation