Added Date: Feb 11, 2022
ஆண்: மலரே என்னென்ன கோலம் எதனால் என் மீது கோபம்
ஆண்: மலரே என்னென்ன கோலம் எதனால் என் மீது கோபம் தினமும் வெவ்வேறு நிறமோ இதுதான் உன்னோடு அழகோ மலரே என்னென்ன கோலம் மலரே நலமா...மலரே நலமா...
ஆண்: வசந்தம் உன்னோடு சொந்தம் உனக்கேன் என்னோடு பந்தம் வசந்தம் உன்னோடு சொந்தம் உனக்கேன் என்னோடு பந்தம் ஏழ்மையின் இலையுதிர் காலத்தில் இங்கு பூவேது காயேது
ஆண்: நினைத்தால் எட்டாத தூரம் எனக்கேன் உன் மீது மோகம் திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே நீ எங்கே...நான் எங்கே... திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே நீ எங்கே...நான் எங்கே... நீ எங்கே...நான் எங்கே...

ஆண்: நிலவை வானத்தில் பார்த்து அருகே வாவென்று கேட்டு நிலவை வானத்தில் பார்த்து அருகே வாவென்று கேட்டு அழுதிடும் குழந்தையின் அம்புலி பருவம் என்னோடு நான் கண்டேன்
ஆண்: இருக்கும் வர்க்கங்கள் இரண்டு உலகில் இப்போதும் உண்டு சமவெளி மலைகளை தழுவிட நினைத்தால் வழி ஏது முடியாது.... சமவெளி மலைகளை தழுவிட நினைத்தால் வழி ஏது முடியாது....வழி ஏது முடியாது....

Male: Malarae ennenna kolam. Edhanaal en meedhu kobam.
Male: Malarae ennenna kolam. Edhanaal en meedhu kobam. Dhinamum vevvaeru niramo Idhu thaan unnodu azhago Malarae ennenna kolam Malarae nalamaa.malarae nalamaa
Male: Vasantham unnodu sondham Unakkae ennodu bandham Vasantham unnodu sondham Unakkae ennodu bandham Ezhmaiyin ilaiyudhiru kaalathil ingae Poo yaedhu kaai yaedhu
Male: Ninaithaal en paadha dhooram Enakkaen un meedhu mogam Thiruchabai yaeridum archanai malarae Nee engae naan engae Thiruchabai yaeridum archanai malarae Nee engae naan engae Nee engae naan engae
Male: Malarae ennenna kolam. Edhanaal en meedhu kobam. Dhinamum vevvaeru niramo Idhu thaan unnodu azhago Malarae ennenna kolam Malarae nalamaa.malarae nalamaa
Male: Nilavai vaanathil paarthu Arugae vaavendru kaettu Nilavai vaanathil paarthu Arugae vaavendru kaettu Azhudhidum kuzhandhaiyin ambuli paruvam Ennodu naan kandaen
Male: Irukkum vargangal rendu Ulagil eppodhum undu Samaveli malaigalai thazhuvida ninaithaal Vazhiyaedhu mudiyaadhu Samaveli malaigalai thazhuvida ninaithaal Vazhiyaedhu mudiyaadhu Vazhiyaedhu mudiyaadhu
Male: Malarae ennenna kolam. Edhanaal en meedhu kobam. Dhinamum vevvaeru niramo Idhu thaan unnodu azhago Malarae ennenna kolam Malarae nalamaa.malarae nalamaa
puthu vellai mazhai karaoke for female singers
lyrics download tamil
mahishasura mardini lyrics in tamil
thullatha manamum thullum padal
sad song lyrics tamil
cuckoo cuckoo song lyrics tamil
jimikki kammal lyrics tamil
ovvoru pookalume karaoke download
share chat lyrics video tamil
tamil kannadasan padal
old tamil songs lyrics in english
tamil love feeling songs lyrics in tamil
tamil new songs lyrics in english
tamil love feeling songs lyrics for him
maraigirai full movie tamil
master songs tamil lyrics
sirikkadhey song lyrics
mangalyam song lyrics
tamil song writing
dingiri dingale karaoke